தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...

View previous topic View next topic Go down

டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு... Empty டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...

Post by முழுமுதலோன் Sat Sep 06, 2014 10:38 am

டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...


* நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது கண்கள் இருக்கும் உயரத்திலோ அல்லது சற்று கீழோதான் தொலைக்காட்சிப் பெட்டி இருக்க வேண்டும். உயரமான இடத்தில் பெட்டியை வைத்து எந்த நேரமும் தலையைத் தூக்கிப் பார்க்கக் கூடாது.

* தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து குறைந்தது 6 முதல் 10 அடி தூரம் தள்ளி உட்கார்ந்து பார்க்க வேண்டும்.

* தொலைக்காட்சிப் பெட்டி உள்ள அறையில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்க்கக் கூடாது.

* தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது குறைந்தது முக்கால் மணி நேரத்துக்கு ஒருமுறையாவது 10 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

* கண்ணாடி அணிபவர்கள் அதனை கழற்றி வைத்துவிட்டு வெறும் கண்களால் தொலைக்காட்சியைப் பார்க்கக்கூடாது.

dinamani
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு... Empty Re: டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...

Post by செந்தில் Sat Sep 06, 2014 11:41 am

எல்லாரும் TV பாருங்க அதான் (எங்களுக்கு) நல்லது!

நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு... Empty Re: டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...

Post by ரானுஜா Sat Sep 06, 2014 6:00 pm

செந்தில் wrote:எல்லாரும் TV பாருங்க அதான் (எங்களுக்கு) நல்லது!

நக்கல் நக்கல் நக்கல்

?????????????
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு... Empty Re: டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...

Post by செந்தில் Sat Sep 06, 2014 8:50 pm

ரானுஜா wrote:
செந்தில் wrote:எல்லாரும் TV பாருங்க அதான் (எங்களுக்கு) நல்லது!

நக்கல் நக்கல் நக்கல்

?????????????
TV  பழுது ஆனதும் எங்ககிட்டதானே வரணும்!

நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு... Empty Re: டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...

Post by முரளிராஜா Sat Sep 06, 2014 8:52 pm

சரி செய்ய இப்பவாது கத்துகிட்டிங்க்களா செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு... Empty Re: டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...

Post by செந்தில் Sat Sep 06, 2014 8:53 pm

முரளிராஜா wrote:சரி செய்ய இப்பவாது கத்துகிட்டிங்க்களா செந்தில்

உங்க TV யை குடுத்தீங்கன்னா கத்துக்குவேன்!

லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு... Empty Re: டி.வி. பிரியர்கள் கவனத்துக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum