Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அனுமாருக்கு ஆதார் அட்டை!
Page 1 of 1 • Share
அனுமாருக்கு ஆதார் அட்டை!
இந்துக்களின் கடவுளான அனுமாரின் பெயரில், தனிப்பட்ட அடையாள எண்ணுடனான ஆதார் அட்டை அச்சிட்டு அனுப்பப் பட்டது. ஆனால் இதனை எந்த முகவரிக்கு கொண்டு சேர்ப்பது எனபதில் தான் தபால்காரருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்துக்களால் வழிபடப்படும் கடவுளான ஆஞ்சநேயருக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் ஆதார் கார்டு அனுப்பப்பட்டிருப்பது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
மத்திய அரசால் ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண் அனுமாரின் பெயரிலும் பதிவாகியுள்ளது. தனிப்பட்ட அடையாள எண் 2094705195411 என பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை, இந்து கடவுளான அனுமார் பெயரில் அவரது புகைப்படத்துடன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், அவரது விவரம் என்று கூறிப்பிடப்பட்டு, கைப்பேசி எண்ணும், கைரேகையும் அச்சிடப்பட்டுள்ளது.
தந்தர்ராம்கார் என்ற பகுதிக்கு உட்பட்ட தபால்காரரின் வட்டத்திற்குள் ஒதுக்கப்பட்ட அஞ்சல்களில், அனுமார் பெயரில் வந்த ஆதார் அட்டையை பார்த்து, தபால்காரர் ஹீரா லால் அதிர்ச்சியடைந்தார்.
இருப்பினும் இந்த பெயரில் யாராவது இருக்கலாம் என்று வழக்கம்போல தபால்களை விநியோகம் செய்யும் வாடிக்கையில், அனுமாருக்கு வந்த ஆதார் அட்டையை வைத்து ஊர் முழுவதிலும் அந்த முகவரியில் யாரேனும் உள்ளனரா எனக் கேட்டு, தேடி உள்ளார்.
எந்த முகவரியிலும் அப்படி ஒருவர் கிடைக்காத நிலையில், அதில் இருந்த கைப்பேசி எண்ணுக்கும் முயற்சித்தார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அந்த அடையாள அட்டையை யாரும் வாங்க முன்வராததால், இது தொடர்பாக தபால்நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு, தபால் வந்த பெங்களூரு முகவரிக்கே அந்த ஆதார் அட்டை திருப்பி அனுப்பப்பட்டது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: அனுமாருக்கு ஆதார் அட்டை!
ஐயோ கடவுளே
இந்த சதியில் ஆதர அட்டை ஊழியர்களுக்கும் பங்குண்டு என என்பது தெரிகிறது.
இந்த சதியில் ஆதர அட்டை ஊழியர்களுக்கும் பங்குண்டு என என்பது தெரிகிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» குழப்பத்தில் ஆதார் அட்டை
» ஆதார் அட்டை பின் விளைவுகள்..!
» ஆதார் அட்டை பற்றிய சந்தேகம்
» பற்று அட்டை
» குழப்பத்தில் ஆதார் அட்டை
» ஆதார் அட்டை பின் விளைவுகள்..!
» ஆதார் அட்டை பற்றிய சந்தேகம்
» பற்று அட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|