தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

View previous topic View next topic Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by நாஞ்சில் குமார் Thu Sep 11, 2014 10:27 pm

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி 2qxamgw

'பிக் ஹோஸ்' என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சிப் பெட்டி அண்மையில் அமெரிக்காவில் டெக்சாஸில் போர்ட் ஒர்த் என்னுமிடத்தில் உள்ள டெக்ஸாஸ் மோட்டார் ஸ்பீட் வே என்னும் கார் பந்தயப் பாதையில் 'டக் டென்சிட்டி' என்ற கார் பந்தயக் குழு ரசிகர்கள் சூழ திறந்து வைக்கப்பட்டது. இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும்.

218 அடி அகலமும் 94.6 அடி உயரமும் கொண்ட இதன் திரையை பேனாசோனிக் நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஒரு போயிங் 767 விமானத்தை விடவும் பெரியது. ஏழு அடுக்கு கட்டிடத்தை விட உயரமானது. நாம் வீட்டில் உபயோகிக்கும் தொலைக்காட்சி அளவில் சொன்னால் இது 2852 அங்குல தொலைக்காட்சியாகும். இதில் 20,633.64 சதுர அடி பரப்பில் படங்களைப் பார்க்கலாம். இதன் HD LED விளக்குகள் 4.8 மில்லியன் Pixels சக்தியில் 281 டிரில்லியன் வண்ணங்களோடு ஒளிபரப்பும்.

இது 140 டிகிரி சாய்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோட்டார் பந்தயப் பாதையில் கூடியிருக்கும் பெருங்கூட்டத்தினர் இதைக் கண்டு ரசிக்கலாம். இதனுடைய திரை மணிக்கு 120 மைல் வேகத்தில் அடிக்கும் காற்றையும் தாங்கும் சக்தி படைத்தது. கால்பந்து போன்றவை திரையின் மீது விழுந்தால் திரை சேதமடையாது.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து இதை இயக்கலாம். இதை இயக்க ஐந்து நபர் தேவை. டெக்ஸாஸ் மோட்டார் ஸ்பீடு வே தலைவர் எடின் கோசேஜ் இதை ஒரு பெரிய ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி வாண வேடிக்கையோடு தொடங்கி வைத்தார்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by முரளிராஜா Fri Sep 12, 2014 12:20 pm

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by செந்தில் Fri Sep 12, 2014 3:25 pm

அறிய தந்தமைக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by முரளிராஜா Fri Sep 12, 2014 3:27 pm

அந்த டி விக்கு நல்ல நேரம் அதான் அது நீடாமங்கலத்தில் இல்லை 
அங்கே இருந்திருந்தா அது என்னிக்கோ உசிரை விட்டிருக்கும் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by செந்தில் Fri Sep 12, 2014 3:38 pm

முரளிராஜா wrote:அந்த டி விக்கு நல்ல நேரம் அதான் அது நீடாமங்கலத்தில் இல்லை 
அங்கே இருந்திருந்தா அது என்னிக்கோ உசிரை விட்டிருக்கும் புன்முறுவல்
நான் இருந்தால் எப்படியும் காப்பத்திவிடுவேன்னு தெரிஞ்சுதான் உசிரை விடும்!

நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by முரளிராஜா Fri Sep 12, 2014 3:41 pm

பயமா இருக்கு பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by செந்தில் Fri Sep 12, 2014 3:42 pm

முரளிராஜா wrote:பயமா இருக்கு பயமா இருக்கு

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by ரானுஜா Fri Sep 12, 2014 5:04 pm

கைதட்டல் கைதட்டல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 12, 2014 7:41 pm

அட... வீட்டுல வாங்கி வெச்சி பாக்க முடியாதா?

என்ன டீவியோ போங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by செந்தில் Fri Sep 12, 2014 7:43 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அட... வீட்டுல வாங்கி வெச்சி பாக்க முடியாதா?

என்ன டீவியோ போங்க...

ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by mohaideen Sat Sep 13, 2014 11:17 am

அறிய தந்தமைக்கு நன்றி

இருக்கிற டிவியை பார்க்கவே முடியல.

இத வாங்கி மொட்டை மாடியிலதான் வைக்கனும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 12:44 pm

mohaideen wrote:அறிய தந்தமைக்கு நன்றி

இருக்கிற டிவியை பார்க்கவே முடியல.

இத வாங்கி மொட்டை மாடியிலதான் வைக்கனும்.
மொட்டை மாடியில் வச்சுட்டு எனக்கு போன் பண்ணுங்க நான் வந்து பத்திரமா பாத்துக்கறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by mohaideen Sat Sep 13, 2014 12:46 pm

உங்களுக்கு போன் பண்றதுக்கு அதை உங்களுக்கு நேரடியா நான் அனுப்பி வைச்சிருவேனே நக்கல்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 1:05 pm

பயந்து ஓடு  என் திட்டம் தெரிஞ்சு போச்சு போலருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by mohaideen Sat Sep 13, 2014 1:09 pm

ஊருக்கே தெரியும்போது எனக்கு தெரியாதா?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by முரளிராஜா Sat Sep 13, 2014 1:10 pm

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by செந்தில் Sat Sep 13, 2014 1:22 pm

முரளிராஜா wrote:சோகம்

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி Empty Re: உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum