Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்க
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்க
ஒருவன்
ஒவ்வொரு நாளும் ஒரு பிச்சைக்காரனுக்கு 10 ரூபாய் ஒரு வருடமாக கொடுத்து
வந்தான். பிறகு திடீரென்று தினசரி கொடுப்பதை 7.50 ஆக குறைத்து விட்டான்.
"ஒன்றுமில்லாததற்கு இது எவ்வளவோ மேல்" என்று அந்த பிச்சைக்காரன் நினைத்தான்.
ஒரு வருடம் கழிந்த பிறகு அந்தப் பணமும் தினசரி 5 ரூபாயாக குறைந்து விட்டது.
"என்னாயிற்று உங்களுக்கு, முதலில் 10 ரூபாய் கொடுத்தீர்கள், பிறகு 7.50,
இப்பொழுது 5 ரூபாய். உங்கள் பிரச்சினை தான் என்ன?" என்று அந்த
பிச்சைக்காரன் கேட்டான்.
"என்ன செய்வது, சென்ற வருடம் என் மூத்த
மகன் கல்லூரிக்குச் சென்றான். நிறைய செலவானது. அதனால் நான் சிக்கனமாக
இருக்க வேண்டி வந்தது. இந்த வருடம் என் மூத்த மகள் கல்லூரிக்குச் சென்றாள்.
அதனால், மறுபடியும், என்னுடைய செலவுகளைக் குறைக்க வேண்டியிருந்தது"
என்றான் அவன்.
"ம்...உங்களுக்கு மொத்தம் எத்தனை குழந்தைகள்" என்று அந்தப் பிச்சைக்காரன் கேட்டான்.
"நான்கு"
"நல்லது... உங்கள் எல்லாக் குழந்தைகளையும் என்னுடைய செலவில் படிக்க வைக்கத் திட்ட மிடவில்லையே".
நன்றி: பேஸ்புக்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» அனைவரும் இதை உடனே படித்து உண்மையை சொல்லுங்க
» இப்படத்திற்கு உங்கள் கருத்தை கூறலாம்
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
» இப்படத்திற்கு உங்கள் கருத்தை கூறலாம்
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» தொலைந்த இடத்தை விட்டு விட்டு....!!!
» சொல்லுங்க டாடி சொல்லுங்க
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|