Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...
Page 1 of 1 • Share
கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...
எனக்குப் பிடிக்காததை என் கணவரோ, பிள்ளைகளோ செய்கிற போது, கோபம் தலைக்கேறி, டென்ஷனாகி கண்டபடி கத்தித் தீர்க்கிறேன். நெகட்டிவான வார்த்தைகளை உச்சரிக்கிறேன். சாபம் விடுகிறேன். கோபம் தணிந்து, சில மணி நேரத்தில் நான் செய்தது எத்தனை பெரிய தவறு என்றும் என் வார்த்தைகள் பலித்து விடுமோ என்றும் பயப்படுகிறேன். அடுத்த முறை இப்படி நடந்து கொள்ளக் கூடாது என நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...
மனநல ஆலோசகர் அருண்
நீங்கள் தனிக்குடித்தனத்தில் இருப்பவர் என்றும் தொழில்முறை வேலைகள் எதிலும் ஈடுபடாத குடும்பத்தலைவி என்றும் தெரிகிறது. உலகத்திலேயே மிகவும் கடினமான விஷயம் என்னவெனில், எந்த பிரச்னைகளும் இல்லாதபோது நாமே சென்று பிரச்னைகளை விலைக்கு வாங்கும் விதமாக ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடாமலும் அதே நேரத்தில் அமைதியாகவும் இருப்பதே.
கணவர் மற்றும் குழந்தைக்கு பணிவிடைகள் செய்தது போக மற்ற நேரங்கள் பெரிய அளவில் யாருக்கும் பயனில்லாமல் கழிகிறதே என்ற விரக்தி நிறைந்த எண்ணத்தின் வெளிப்பாடாகவும் அதற்கான தீர்வை எங்கு தேடுவது என்று தெரியாத இயலாமையின் வெளிப்பாடாகவும் இந்த கோபம் தனக்கு மிகவும் உரிமையானவர்களின் மீது திரும்புகிறது. இதற்கு தீர்வைத் தேடும் முன் நீங்கள் இது ஓர் இயல்பான மன அழுத்த பிரச்னை என்பதை
உணருங்கள்.
குழந்தையின் பள்ளிக்கூட பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்தல், நிறைய புத்தகங்கள் படித்தல், தோட்டத்தைப் பராமரித்தல், வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்த்தல், சுற்றத்தாருடன் நட்பு வட்டங்களை உருவாக்கிக் கொள்ளல், அடிக்கடி குடும்பத்துடன் உறவினர் வீடுகளுக்கு சென்றுவருவது, ஏதேனும் கைவினைக் கலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது போன்ற ஆரோக்கியமான - அதே நேரத்தில் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ‘கணவரிடமோ, குழந்தைகளிடமோ கோபப்பட மாட்டேன்’, ‘மோசமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்’ என்பதை முடிந்த போதெல்லாம் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
இன்னும் 6 மாதத்தில் இந்த உலகத்திலேயே என்னைவிட மகிழ்ச்சியானவர்கள் யாரும் இல்லை என்று கூறுவதோடு கோபமின்றி வாழ்வது எப்படி என புத்தகமே எழுதும் அளவுக்கு உங்களிடம் மாற்றத்தைக் காண்பீர்கள்!
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கோபத்தைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லுங்களேன்...
உறவுகளுக்கு ஒரு அறிவுரை
தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிடுங்கள் கோபம் உங்களை எளிதில் நெருங்காது
தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிடுங்கள் கோபம் உங்களை எளிதில் நெருங்காது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கோபத்தைக் கொல்ல பத்து வழிகள்
» பசி வேதனையை கட்டுப்படுத்த சில சூப்பர் வழிகள்!!!
» கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
» : கோபத்தைக் கரைக்கலாமே?
» கண்ணில் ஏதேனும் அகப்படுகிறதா...!
» பசி வேதனையை கட்டுப்படுத்த சில சூப்பர் வழிகள்!!!
» கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
» : கோபத்தைக் கரைக்கலாமே?
» கண்ணில் ஏதேனும் அகப்படுகிறதா...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|