தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?

View previous topic View next topic Go down

அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது? Empty அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?

Post by ந.கணேசன் Wed Oct 01, 2014 3:01 pm

அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?
*
அதிகார குவிப்பு உள்ள எல்லா அமைப்புகளிலும் அரசியல் இருக்கும். கட்சிகள், மடங்கள், கல்விநிலையங்கள், வியாபார நிறுவனங்கள், குடும்பங்கள், அரசாங்கங்கள் என எல்லா மனிதக் கூட்டங்களிலும் அரசியல் உண்டு. இதை அறிந்துக் கொள்வது சாலை விதிகளை அறிவது போல அவசியம்.
எல்லா மனித மனமும் விருப்பு வெறுப்பு சார்ந்துதான் முதலில் யோசிக்கும். எந்த நிகழ்வும் முழுக்க முழுக்க தர்க்கரீதியாக நடப்பதில்லை. அப்படி நடந்தால் உலகில் இன்று நாம் காணும் பிரச்சினைகளில் 99% இல்லாமல் போய்விடும். உணர்வு சார்ந்த நிலையில் ஏற்படும் மாற்றங்களும் முடிவுகளும் அமைப்பு விதிகள் சார்ந்து இருக்க அவசியமில்லை.

அலுவலக அரசியலைக் கற்றுக்கொள்ள முதலில் என்ன செய்ய வெண்டும்?
மக்களைப் படிக்க வேண்டும். பேசுவதை விட அதிகமாகக் கேட்க வேண்டும். உணர்வுகளைப் பகிர்வதற்கு முன் எதிராளியின் உணர்வுகளை, நிலைபாடுகளைப் புரிந்தக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பொய் சொல்லாவிட்டாலும் தேவை இல்லாத நிஜம் பேச வேண்டும். நியாயத்தின் பக்கம் நிற்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நியாயத்தின் எதிர்தரப்பில் உள்ளவர்கள் யார் எனக் கண்டு கொள்வது.
யார் தொழில் நிமித்தத் தொடர்பு, யார் தனிப்பட்ட உறவு என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருக்கும் வரை அதிகாரி மையத்துடன் சீராக உறவை வைத்துக் கொள்ளல் உங்கள் வேலை சார்ந்த குறி்க்கோள்களுக்கு உதவும்.
*
ஆதாரம் “ தி இந்து ” – நாளிதழ் – திங்கள்- 29-09-2014- வெற்றிக்கொடி- பகுதி.- பக்கம் 01.
தகவல் அளிப்பவர் : ந.க. துறைவன். வேலூர்-9.


ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது? Empty Re: அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?

Post by முரளிராஜா Fri Dec 26, 2014 9:45 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது? Empty Re: அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?

Post by செந்தில் Sat Dec 27, 2014 11:57 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது? Empty Re: அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?

Post by ஸ்ரீராம் Sat Dec 27, 2014 5:18 pm

உண்மைதான். நல்லபதிவு.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது? Empty Re: அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum