தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களுக்கு தெரியுமா ??

View previous topic View next topic Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty உங்களுக்கு தெரியுமா ??

Post by முழுமுதலோன் Thu Oct 02, 2014 2:03 pm

* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் - ஹோமி பாபா

* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் - பெர்கின்ஸ்

* ஒட்டகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள திமில் போன்ற மேடான பகுதியில் தான் கொழுப்பு உணவுவை சேமித்து வைக்கும்.

* மனிதர்களின் முகவேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணம் மரவுக்காரணிகள் எனப்படும் ஜீன்கள்.

* முடி அல்லது ரோமம் என்பதில் கடினமான கெரோடின் என்ற புரதப் பொருட்கள் உள்ளன.

* நிறமில்லாத ரத்தத்தைப்கொண்ட பூச்சியினம் கரப்பான் பூச்சியாகும்.

* டைபாய்ட் நோய் உடலின் குடல் பகுதியைப் பாதிக்கின்றது.

* ஆடியோமீட்டர் என்ற கருவி மனிதனின் கேட்கும் திறனை ஆராயப் பயன்படுத்தப்படுகிறது.

* இந்தியாவில் நான்கு மூலைகளில் மடங்களை கட்டியவர் - ஆதி சங்கராச்சாரியார்

* நவீன ஜெர்மனியை நிர்மாணித்தவர் - பிஸ்மார்க்

* விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் - ராகேஷ் சர்மா

* சுருக்கெழுத்தை கண்டுபிடித்தவர் - ஜசக் பிட்மென்

* இந்தியாவின் முதல் கப்பற்படை தளபதி - ஆர்.டி.கதாரி

* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்சிகோ

* போலியோ மருந்தைக் கண்டு பிடித்தவர் - டாக்டர் ஜோனக் சால்க்

* வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நகரம் என அழைக்கப்படுவது - நியூயார்க்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by முழுமுதலோன் Thu Oct 02, 2014 2:04 pm

* இங்கிலாந்தில் பதிவு எண் இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தும் அனுமதி பெற்றவர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் அரசி

* அமெரிக்காவிலுள்ள வாகன விண்வெளிக் கலங்களைத் தயாரித்து ஒன்று சேர்க்கும் நிலையத்தில் 4 கதவிகள் உள்ளன. இவைகள் தான் உலகிலேயே மிகப்பெரிய கதவுகளாக கருதப்படுகின்றன.

* உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படுவது வெங்காயம்.

* தென் அமெரிக்காவில் விளையும் ஒருவகைச் செடியின் இலைகள் தான் உலகிலேயே மிகவும் இனிப்பானவை. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை விட இது இனிப்பாக இருக்குமாம். இதன் பெயர் ஸ்டீவியா.

* பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி தரும் நாடு தைவான்.

* சணல் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் மேற்கு வங்காளம்.

* நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் குஜராத்

* நமது தலைமுடியின் அளவே இருக்கும் காரீயக் கம்பி, துத்தநாகக் கம்பி, அலுமினியக் கம்பி ஆகியவை தாங்கக்கூடிய எடையை விட அதிக எடையை நமது தலைமுடி தாங்கும்.

* கரும்பு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by முழுமுதலோன் Thu Oct 02, 2014 2:05 pm

* ஊதாண்ட் நினைவுப்பரிசு பெற்ற முதல் இந்தியப் பிரதமர் - இந்திரா காந்தி

* உலகில் முதல் முறையாக தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்ட இடம் - லண்டன்

* அமெரிக்காவின் முதல் அயல்நாட்டுத் தூதுவர் - பெஞ்சமின் ப்ராங்க்ளின்

* காஸ்மிக் கதிர்களைக் கண்டுபிடித்தவர் - விக்டர் பிரான்சிஸ் ஹெஸ்

* எஞ்சின் ஆற்றலை அளப்பதற்கு உதவும் குதிரைத்திறன் என்றும் அளவை அறிமுகப்படுத்தியவர் - ஜேம்ஸ்வாட்

* மிகவும் லேசான தனிமம் - ஹைட்ரஜன்

* உலகின் 17 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இந்தியர் - டாக்டர் இராதா கிருஷ்ணன்

* பொதுவுடைமை கொள்கையை வகுத்தவர் - கார்ல் மார்க்ஸ்

* சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையம் தொடங்கப்பட்டது ஆண்டு - 1896ம் ஆண்டு பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்டது.

* சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - பக்ரா நங்கல் அணை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by முழுமுதலோன் Thu Oct 02, 2014 2:06 pm

* முகலாய மன்னர் ஜஹாங்கீரின் அவைக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர்களின் யார்?

சர்மாமஸ் ரோ, சர் வில்லியம் ஹாக்கின்ஸ்

* கி.பி.1675ல் தூக்கிலிடப்பட் 9வது சீக்கிய மதகுரு?

குரு தேஜ்பகதூர்

* திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதியவர்?

கால்டுவெல்

* ரஷ்யப்புரட்சி நடைபெற்ற வருடம்?

1917

* அக்பர் அரசவையில் பதவி வகித்த இசைக் கலைஞர்?

தான்சேன்

* ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்?

அரிக்கமேடு

* பிருதிவிராஜ் செளஹான் எந்த யுத்தத்தில் முகமது கோரியினால் தோற்கடிக்கப்பட்டவர்?

இரண்டாவது தரெயின் போர்

* மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கப் பயணி இந்திய வருகையின் போது இந்தியாவை ஆண்ட மன்னர்?

சந்திரகுப்த மெளரியர்

* முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்?

அகத்தியர்

* குஷான வம்சத்தை தோற்றுவித்த அரசர்?

முதலாம் காட்பிஸஸ்

* நாளந்தா பல்கலைக்கழகத்தை ஏற்படுத்திய குப்த மன்னர்?

குமாரகுப்தர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by முழுமுதலோன் Thu Oct 02, 2014 2:06 pm

* தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி உயர்விட்ட தமிழர்?

சங்கரலிங்கனார்

* தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர்?

தந்தை பெரியார்

* இந்தியா சுதந்திரமடைந்த நாளை துக்க நாளாக அறிவித்தவர்?

தந்தை பெரியார்

* தமிழகத்தின் கைத்தறி நகரம் என்று அழைக்கப்பட்ட நகரம்?

ஈரோடு

* தமிழகத்தின் பகத்சிங் என்று குறிப்பிடப்பட்டவர்?

வாஞ்சிநாதன்

* கலியுக ராமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்?

மாறவர்மன் சுந்தரபாண்டியன்

* காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்?

மதுரை

* நடமாடும் பல்கலைக்கழகம் என்று புகழப்பெற்றவர்?

நாவலர் நெடுஞ்செழியன்

* கலைஞர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் எழுதிய திரைக்கதை?

பூம்புகார்

* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு?

ஜனவரி 1, 2000
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by முழுமுதலோன் Thu Oct 02, 2014 2:07 pm

* முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?

மலேசியா

* தமிழ்நாட்டில் தீயணைப்புப் படை துவங்கப்பட்ட ஆண்டு?

1908

* மேட்டூர் அணையின் பழைய பெயர்?

ஸ்டாலின் நீர்த்தேக்கம்

* வியாசர் விருந்து என்ற நூலை இயற்றியவர்?

ராஜாஜி

* வெல்லிங்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு?

படகுப்போட்டி

* மிக வேகமாக வளரக்கூடிய மர வகை?

யூகலிப்டஸ்

* அடகாமாபாலைவனம் அமைந்துள்ள நாடு?

சிலி

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்?

அபுல் கலாம் ஆசாத்

* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு?

இஸ்ரேல்

* போபால் விஷ வாயு சம்பவம் ஏற்பட்ட ஆண்டு?

1984
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by முழுமுதலோன் Thu Oct 02, 2014 2:08 pm

* சென்னை விமான நிலையம் கட்டப்பட்ட ஆண்டு?

1945

* 20 அம்சத் திட்டத்தை அறிவித்த இந்தியப் பிரதமர்?

இந்திரா காந்தி

* தமிழகத்தின் வளம் மிகுந்த மண்?

வண்டல் மண்

* தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நாடு?

நவம்பர் 1, 1956

* தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு?

1.3 இலட்சம் சதுர கிலோமீட்டர்

* தமிழகத்தில் மலர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்?

திண்டுக்கல்

* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

1981

* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

1984

* அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

1985

* பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?

1982

* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

1982

* மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறை புகுத்தப்பட்ட ஆண்டு?

1984

dinamani
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by mohaideen Thu Oct 02, 2014 5:29 pm

பொது அறிவுத்தகவல்களுக்கு நன்றி அண்ணா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by முரளிராஜா Fri Oct 03, 2014 8:49 am

அறிந்துகொண்டேன் நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by செந்தில் Fri Oct 03, 2014 2:39 pm

தெரிந்துக்கொண்டேன்.மிக்க நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உங்களுக்கு தெரியுமா ?? Empty Re: உங்களுக்கு தெரியுமா ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum