தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூகிள் அலை புதிய வகை கருத்துப்பறிமாற்ற மேடை

View previous topic View next topic Go down

கூகிள் அலை புதிய வகை கருத்துப்பறிமாற்ற மேடை Empty கூகிள் அலை புதிய வகை கருத்துப்பறிமாற்ற மேடை

Post by Admin Thu Jun 03, 2010 6:14 pm

ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த கூகிள் துலக்கி மாநாட்டில் (Developer Conference)ல் வரப்போகும் HTML 5 மற்றும் அதன் நன்மைகளையும் விவரித்தனர், அது மட்டும் இல்லாமல் கூகிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Google Wave (கூகிள் அலை) பற்றியும் விவரித்தனர்.

HTML 5வை இணைய உலாவிகள் தயாரிக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் வரப்போகும் காலகட்டங்களில் அமுல் படுத்த உள்ளனர். இதனால் எந்த ஒரு சொருகியும்(plugins) இல்லாமல் 3D படங்களை பார்க்கவும், விளையாட்டுக்களை விளையாடவும் செய்யலாம்.



What is Google Wave ?

Google Wave is a new communication and collaboration platform based on hosted XML documents (called waves) supporting concurrent modifications and low-latency updates. Google Wave is an HTML 5 app, built on Google Web Toolkit.

கூகிள் நிறுவனத்தின் புதிய கருத்துப்பறிமாற்ற மேடையான(Platform) கூகிள் அலை(Google Wave) HTML 5 வை உபயோகப்படுத்துகிறது. இதன் மூலம் ஒருவர் அரட்டை மற்றும் மின்னஞ்சலை ஒரே நேரத்தில் கையாளாலம். அது மட்டும் இல்லாமல் அரட்டையின் போது உங்கள் நண்பர் தட்டச்சில் என்ன வார்த்தைகளை எழுதுகிறாரோ அப்படியே உடனுக்குடன் இங்கு உங்கள் திரையில் பார்க்கலாம் இதனால் கருத்துப்பறிமாற்றம் அதிவேகம் அடைகிறது.



கூகிள் அலை (Google Wave) ஒர் இணைய பயன்பாடு, இதில் பயனாளர்கள் கூகிள் அலையை தொகுக்க முடியும். அது மட்டும் இலல்லாமல் கூகிள் அலை Rich text எடிட்டர் மற்றும் desktop drag-and-drop போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

கூகிள் Wave திறந்த வெளி தொடர்பு வரைமுறை, இதனால் எந்த ஒரு wave தொடர்புகளும் கூகிள் wave வுடன் தொடர்பு கொள்ளலாம்.

கூகிள் Wave கானொளி.
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum