தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

View previous topic View next topic Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by நாஞ்சில் குமார் Mon Oct 13, 2014 9:14 pm

தினமும் மதுபானம் அருந்துவோருக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குப் பின், துாக்கமின்மை பாதிப்பு ஏற்பட்டு விடும். இந்த துாக்கமின்மை பாதிப்பு, மாதக்கணக்கில், ஆண்டு கணக்கில் நீடிக்கவும் வாய்ப்பு உண்டு' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தினமும் மது குடித்தால் தானே, இந்தப் பாதிப்பு, அதை நிறுத்தி விட்டால் துாக்கம் வந்து விடுமே என, நினைத்து, மது குடிப்பதை நிறுத்தியவர்களுக்கும், சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்கு, துாக்கமின்மை பாதிப்பு தொடரும். குறிப்பாக, இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவழியினருக்கும், இந்த வகை பாதிப்பு அதிகம் வரலாம் என்றும், விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் பாஸ்டன் மருத்துவ பல்கலைகழக விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளதாவது:

தினமும் மது அருந்துவோருக்கு, மூளைக்கு செல்லும் நரம்புகளிலும், மூளையின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் செல்களிலும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, துாக்கத்தை முறையாக வரவழைக்கும், உடலின் இயக்க முறைகளில் பாதிப்பு ஏற்படும்.
மேலும், நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக மது அருந்தும் போது, அந்த மதுபானங்களில் உள்ள ரசாயனங்கள், அவற்றின் செயல்பாடுகளும், நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை பாதிக்கின்றன. ஆரம்பத்தில் மதுபானங்களில் உள்ள ரசாயனங்களால், மூளையின் செயல்பாடு அதிகரிக்கின்றது. பின், அதுவே பாதிப்பை ஏற்படுத்தி, துாக்கமின்மையை ஏற்படுத்தி விடுகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு மூளையின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க, தேவையான மருந்துகளை அளிப்பதன் மூலம், துாக்கமின்மை பிரச்னையை போக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


- தி இந்து

நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by செந்தில் Tue Oct 14, 2014 1:01 pm

சிறப்பான முன் எச்சரிக்கை பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by mohaideen Tue Oct 14, 2014 1:35 pm

எவ்வளவு சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by முரளிராஜா Tue Oct 14, 2014 1:38 pm

mohaideen wrote:எவ்வளவு சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்?
நீங்க செந்தில் கிட்ட சொன்னிங்களா முஹைதீன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by mohaideen Tue Oct 14, 2014 1:56 pm

அருகில் நீங்கதான் இருக்கீங்க.

நான் வெகுதொலைவில் இருக்கிறேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by செந்தில் Tue Oct 14, 2014 4:33 pm

முரளிராஜா wrote:
mohaideen wrote:எவ்வளவு சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்?
நீங்க செந்தில் கிட்ட சொன்னிங்களா முஹைதீன் புன்முறுவல்
என்கிட்டே சொல்லி நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்.அவரே உங்ககிட்ட நேரடியா சொல்லிட்டு போறாரு!
லொள்ளு லொள்ளு லொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by ரானுஜா Tue Oct 14, 2014 4:52 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:
mohaideen wrote:எவ்வளவு சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்?
நீங்க செந்தில் கிட்ட சொன்னிங்களா முஹைதீன் புன்முறுவல்
என்கிட்டே சொல்லி நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்.அவரே உங்ககிட்ட நேரடியா சொல்லிட்டு போறாரு!
லொள்ளு லொள்ளு லொள்ளு

வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிறதுல முரா வ அடிச்சிக்க முடியாது laugh laugh laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by செந்தில் Tue Oct 14, 2014 6:56 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by முரளிராஜா Tue Oct 14, 2014 7:17 pm

ரானுஜா wrote:
செந்தில் wrote:
முரளிராஜா wrote:
mohaideen wrote:எவ்வளவு சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்?
நீங்க செந்தில் கிட்ட சொன்னிங்களா முஹைதீன் புன்முறுவல்
என்கிட்டே சொல்லி நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்.அவரே உங்ககிட்ட நேரடியா சொல்லிட்டு போறாரு!
லொள்ளு லொள்ளு லொள்ளு

வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிறதுல முரா வ அடிச்சிக்க முடியாது laugh laugh laugh
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 14, 2014 7:37 pm

குடிப்பவர்கள்தானே நிம்மதியா அங்க அங்க விழுந்து தூங்கறாங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by ரானுஜா Wed Oct 15, 2014 11:57 am

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
செந்தில் wrote:
முரளிராஜா wrote:
mohaideen wrote:எவ்வளவு சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்?
நீங்க செந்தில் கிட்ட சொன்னிங்களா முஹைதீன் புன்முறுவல்
என்கிட்டே சொல்லி நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்.அவரே உங்ககிட்ட நேரடியா சொல்லிட்டு போறாரு!
லொள்ளு லொள்ளு லொள்ளு

வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கிறதுல முரா வ அடிச்சிக்க முடியாது laugh laugh laugh
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

சரி விடுங்க இப்ப அழுது ஒன்னும் செய்யமுடியாது புன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by முரளிராஜா Wed Oct 15, 2014 12:17 pm

என்ன கொடுமைடா இது 
எங்கே போனாலும் நம்மளையே கட்டம் கட்டுறாங்க 
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by செந்தில் Wed Oct 15, 2014 2:21 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:குடிப்பவர்கள்தானே நிம்மதியா அங்க அங்க விழுந்து தூங்கறாங்க...
உண்மைதான்.
சோகம் சோகம் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும் Empty Re: 'தண்ணி' அடிப்பவர்களுக்கு தூக்கமின்மை நோய் பாதிப்பு ஏற்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum