Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1 • Share
வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
வயதாகி விட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது.
அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம்.
ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம்.
* இன்றைய அவசர மார்டன் வாழ்க்கை முறையில் அனைத்து இளம் தலைமுறையினருக்கும் உள்ள பிரச்சனை தான் நரை முடி.
ஏனெனில் அவர்கள் நிறைய டென்சன், மனஅழுத்தம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தான் விரைவிலேயே நரை முடி வருகிறது.
உங்களுக்கு தெரியுமா? வயதானவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், டென்சனுடன இருப்பதால் தான், அவர்களுக்கு நரை முடி ஏற்படுகிறது.
ஆகவே அத்தகைய டென்சனை சிறுவயதிலேயே வந்தால், நரை முடியும் வந்துவிடும். எனவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும்.
* தற்போதைய ஆய்வு ஒன்றில் தலையில் அதிகமான அளவில் பொடுகு இருந்தால், விரைவில் நரை முடி வந்துவிடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே எப்போதும் தலையை சுத்தமாக, பொடுகில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் தலையில் உள்ள பொடுகு நீக்குவதற்கு ஹென்னாவுடன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவி குளித்து வந்தால், பொடுகு எளிதில் நீங்கிவிடும்.
* நரை முடி உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும் வரும். அதிலும் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் ஸ்லிம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நரை முடியானது வருகிறது.
* கூந்தல் வெள்ளையாவதற்கு உடலில் காப்பர் சத்து குறைவாக இருப்பது முக்கிய காரணம் என்று தற்போதைய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் காப்பர் தான் உடலில் உள்ள நிறமூட்டும் மெலனின் என்னும் நிறமியை அதிகம் உற்பத்தி செய்கிறது.
ஆகவே இத்தகைய சத்து குறைபாட்டினால், கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் அளவு குறைந்து வெள்ளை முடி ஏற்படுகிறது.
மேலும் இந்த காப்பர் சத்து கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. அதிலும் நண்டில் அதிகம் உள்ளது. சைவ உணவு என்றால் எலுமிச்சை மற்றும் காளானில் இந்த சத்து உள்ளது.
* சிலசமயங்களில் எந்த காரணத்தினால் வெள்ளை முடி வருகிறது என்று சொல்ல முடியவில்லை என்று இருப்பவர்கள் அதனை நீக்க ஒரு இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ளலாம்.
அது பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்கு அரைத்து, தேங்காய் எண்ணெயில் ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் அதனை கூந்தலுக்கு தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.
ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கருமையான கூந்தல் வெள்ளையாவதை தடுக்கலாம்.
நன்றி.http://www.tamilyouthcafe.com

Re: வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
எனக்கும் கொஞ்சம் வந்தது பெங்களூரில் ஒரு ஆயுர்வேதிக் தைலம் தடவினேன், முடி திரும்ப கருத்து வந்தது. இப்ப திரும்ப வருது எப்பவும் நான் யூத் தான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
உண்மைதான் தினமும் இங்கு டென்சனான வாழ்க்கையைத்தான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.
நல்ல தகவல்கள். கடைபிடிக்க கொஞ்சம் சிரமம்தான்.
நல்ல தகவல்கள். கடைபிடிக்க கொஞ்சம் சிரமம்தான்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
ஸ்ரீராம் wrote: . இப்ப திரும்ப வருது எப்பவும் நான் யூத் தான்
:D:D
:D:D
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
ஸ்ரீராம் wrote:எனக்கும் கொஞ்சம் வந்தது பெங்களூரில் ஒரு ஆயுர்வேதிக் தைலம் தடவினேன், முடி திரும்ப கருத்து வந்தது. இப்ப திரும்ப வருது எப்பவும் நான் யூத் தான்
50 வயதை தாங்கள் கடந்தும் இப்படி பேசுவது முறையா அங்கிள்
நல்லதொரு பகிர்வு நன்றி சிவா
Re: வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
மகா பிரபு wrote:முரளி அண்ணனுக்கு ஏற்ற பதிவு. நன்றி சிவா..
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
இம்சை அரசன் wrote:மகா பிரபு wrote:முரளி அண்ணனுக்கு ஏற்ற பதிவு. நன்றி சிவா..
முரளி அண்ணனுக்கு தான் தலையில் முடியே இல்லையே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
ஸ்ரீராம் wrote:இம்சை அரசன் wrote:மகா பிரபு wrote:முரளி அண்ணனுக்கு ஏற்ற பதிவு. நன்றி சிவா..
முரளி அண்ணனுக்கு தான் தலையில் முடியே இல்லையே
Re: வெள்ளை முடி வருவதை தடுக்கும் வழிகள்
பகிர்வுக்கு நன்றி சிவா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» புற்றுநோய் வருவதை தடுக்கும் காலிஃப்ளவர்
» கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் இயற்கை வழிகள்!!!
» ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!
» இதய நோயைத் தடுக்கும் ஆரோக்கிய வழிகள்!!!
» வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்
» கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் இயற்கை வழிகள்!!!
» ஆண்களுக்கு ஏற்படும் முடி கழிதலை தடுப்பதற்கான வழிகள்!!!
» இதய நோயைத் தடுக்கும் ஆரோக்கிய வழிகள்!!!
» வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|