Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சேர்ந்து சாப்பிடுங்கள்
Page 1 of 1 • Share
சேர்ந்து சாப்பிடுங்கள்
ஃபேமிலி டின்னர்
‘சேர்ந்து உணவருந்துகிற குடும்பத்தார், வாழ்க்கையிலும் எப்போதும் இணைந்தே இருக்கிறார்கள்’ என்பது பிரபல வாசகம். உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த உண்மை!
குடும்பத்துடன் சேர்ந்து உணவருந்துவதால் பதின்ம வயதினரிடம் (டீன் ஏஜ்) நல்ல குணங்கள் உருவாவதாக தெரிவித்திருக்கிறது கனடாவில் செய்யப்பட்ட ஆராய்ச்சி. குடும்பத்துடன் உணவருந்தாமல் தனிமையில் இருப்பவர்களில் சிலரே பயம், மன உளைச்சல், தற்கொலை முயற்சி போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது. மது அருந்துபவர்கள் மற்றும் போதை மருந்துக்கு அடிமையானவர்களும் குடும்பத்தின் அன்பும் வழிகாட்டுதலும் கிடைக்கப் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். இணையக் குற்றத்தில் ஈடுபடும் பதின்ம வயதினரும் பெற்றோரால் ஏதோ ஒரு விதத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
வாரம் 2 அல்லது 3 முறையாவது பதின்ம வயது பிள்ளைகளுடன் சேர்ந்து உணவருந்துவதன் மூலம் அவர்களின் விருப்பு வெறுப்புகள், ஏக்கங்கள், தேவைகள், பிரச்னைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும். பெற்றோருடன் சேர்ந்து சமச்சீர் உணவைச் சாப்பிடுவதால் பருமன் பிரச்னைக்கு ஆளாவதும் தவிர்க்கப்படுகிறது. மனநிலையும் ஆரோக்கியமாவதால், படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது. பெற்றோருடன் நல்லுறவைப் பேணுவதற்கும் மன உளைச்சலுக்கோ, வீண் கவலைகளுக்கோ ஆளாகாமல் நலமான வாழ்க்கையை வாழவும் மறைமுகமாக உதவுகிறது. இணையத்தில் வீணாக்கப்படும் நேரமும் குடும்ப உறவுகளுக்காக நல்ல விதத்தில் செலவிடப்படுகிறது.
குடும்பத்துடன் உணவு அருந்துவதால் ஏற்படும் பிற பயன்கள்...
பிள்ளைகளிடம் நல்ல நட்பு ஏற்படுவதால் அவர்களை சரியான வழியில் நடத்த உதவும்.
அவர்களின் படிப்பைக் கண்காணிக்க முடியும்.
மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகாதபடி, அறிவுரை சொல்லித் திருத்த முடியும்.
பிள்ளைகளின் மனக்குறைகளை கண்டுபிடித்து எளிதாகக் களைய முடியும்.
பிள்ளைகளை உயர்ந்த லட்சியங்களுடன் வளர்க்க முடியும்.
பிரச்னைகளை எதிர்கொள்ள சொல்லிக் கொடுக்க முடியும்.
தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்.
சமச்சீர் உணவை சாப்பிட வைப்பதால் நோயற்ற வாழ்வுக்கு வழி வகுக்க முடியும்.
ஒழுக்க உணர்வை உண்டாக்க முடியும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2951&Cat=500
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சேர்ந்து வாடகைக்குக் கூடியிருக்கிறீர்களா?
» சேர்ந்து தேடுங்கள்..
» சேர்ந்து வாழ்தல் சிறப்பே
» குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க..
» இட்லி சாப்பிடுங்கள்!
» சேர்ந்து தேடுங்கள்..
» சேர்ந்து வாழ்தல் சிறப்பே
» குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க..
» இட்லி சாப்பிடுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|