தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

View previous topic View next topic Go down

சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ் Empty சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

Post by selvansiva Tue Nov 06, 2012 12:14 pm

சிங்கள மொழியின் மூலம் சமஸ்கிருதம் என்றாலும்கூட வடக்கு/கிழக்கு இலங்கையை ஆண்டவர்கள் தமிழ் மன்னர்கள் என்பதாலும், 2000 ஆண்டுகளாக இலங்கைத் தீவின் அரசாட்சி மொழிகளாக இரண்டும் இருப்பதாலும், பல வருடங்கள் பாண்டிய/சோழ பேரரசின் கீழ் இருந்ததாலும் பல தமிழ் வார்த்தைகள் அப்படியே சிங்களத்தில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது தமிழ் சொல்லின் கடைசி எழுத்தில் அ(யா) சேர்த்தால்போதும் - அது சிங்களம்.

தமிழ் - சிங்களம்

அம்மா- அம்மே (மலையாள அம்மேதான்!)
அக்கா - அக்கே
மச்சான் ௦- மஸ்சினா
அண்ணா- ஐயா
அப்பா - தாத்தா
ஆச்சி - ஆச்சி
மாமா - மாமா
இலக்கம் - இலக்கம
அங்கம் - அங்க
அங்கூரம் - அங்குர
அங்கம்/பிரிவு - அங்ஸய
வீதி -வீதி
இரட்டை - இரட்ட
வாகனம் - வாகனய
உதாரணம் - உதாரணய
முதலாளி - முதலாளிய
குடை - குடைய-
கடை -கடைய
அப்பம் - ஆப்ப
இடியப்பம் - இதியாப்ப
வடை - வடே
தினம் - தினய
காலம் - காலய
வருடம் - வர்ஸய
சரீரம் - சரீரய
இடம் - இடம
மூலஸ்தானம் - மூலஸ்தானய
ஸ்தானம் -ஸ்தானய
ஆகாரம் - ஆகாரய
நீர்/ஜலம் - ஜலய
சக்தி - சக்திய
உச்சம் - /உஸ
விசேடம் - விஷேச
கல் - கல்

இரசாயனம் - ரசாயன
திரவியம் - திரவ்ய
வர்ணம் - வர்ண
சாதி - ஜாதிய
பொது - பொது
பெரிய/மா - மா
வீரர் - வீரு
மக்கள் /ஜனம்/சனம் - ஜனதாவ
சமாதானம் - சமாதான
சீனி - சீனி
அவசியம் - அவஷ்ய
யுத்தம்- யுத்தய
நீதி -நீதிய
அநீதி - அநீதிய
அகாலம் - அகால
வனம் - வனாந்தரய
பிரதான - பிரதான
முதல் - முல்
பிரகஸ்பதி(வியாழன்) -பிரகஸ்பதின்தா
சாகரம் (கடல்) - சாகர/முகுத
வர்த்தி/அரசன் - வர்த்தனா
பிரசித்தம்/ அறிவிப்பு(விளம்பரம்) - பிரசித்த
நடத்துதல் - நடத்துகரனவா
நிர்மாணித்தல் - நிர்மாணகரனவா
பாவித்தல் - பாவிதாகரனவா
கதை - கதா
ஆதாயம் - ஆதாயம
இலாபம் - இலாபய

கபடம் - கபடிய
பாஷை/மொழி - பாஷா
காரியாலயம்/பணிமனை -கார்யாலய
வித்தியாலயம்(வித்தை + ஆலயம்) - வித்யாலய
கோயில் - கோவில
விரோதம் - விரோத
பக்கம்/ அணி/கட்சி - பக்‌ஷய
நரி - நரியா
சிங்கம்/அரிமா - சிங்கயா
பட்டியல் நீள்வதால் மேலும் சொற்களுக்கு காண விக்கிப்பீடியா


"அம்மா" (அம்மே) வார்த்தையே நாங்க கொடுத்திருக்கோமே போயும் போயும் காலடி நிலம் - அதைக் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க? அம்மா வார்த்தைக்கு ஈடு இணை உண்டா?

டிஸ்கி : உலகில் இருக்கும் ஒரே ஒரு சீதையின் கோவிலை நீங்கள் இன்னும் பார்க்காமல் இருந்தால் பார்க்கவும்
என்றும் அன்புடன் சிவா ..........
selvansiva
selvansiva
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 15

Back to top Go down

சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ் Empty Re: சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

Post by மகா பிரபு Tue Nov 06, 2012 1:12 pm

தகவலுக்கு நன்றி செல்வன்.

பிரபு என்ற பெயரை பிரபே என சொன்னால் சிங்களமாகிடும் போல!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ் Empty Re: சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

Post by பூ.சசிகுமார் Tue Nov 06, 2012 6:03 pm

மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி செல்வன்.

பிரபு என்ற பெயரை பிரபே என சொன்னால் சிங்களமாகிடும் போல!

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ் Empty Re: சிங்கள மொழி முழுவதும் பரவியிருக்கும் தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum