Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கால்சியம் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வருமா?
Page 1 of 1 • Share
கால்சியம் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வருமா?
இந்தக் கேள்வி நிறைய பேருக்கு உண்டு. சிறுநீரகக் கல்லுக்குக் காரணம் கால்சியம் ஆக்சலேட். அதற்கும், சாதாரண கால்சியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதிகப்படியான கால்சியத்தை, உடல் சேர்த்து வைக்காது. அது தானாக வெளியேறி விடும் என்பதால் பயப்பட வேண்டாம்.
ஒரு மனிதனுக்கு எவ்வளவு கால்சியம் தேவை
குழந்தைகளுக்கு (4 முதல் 8 வயது வரை) -800 மி.கி.
9 முதல் 18 வயது வரை- 1,300 மி.கி.
19 முதல் 50 வயது வரை- 1,000 மி.கி.
51 பிளஸ்...--1,200 மி.கி.
கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு -1,200 மி.கி.
கால்சியம் நிறைந்த உணவுகள் என்ன?
ஆடையெடுத்த பால், பாலாடைக்கட்டி, சீஸ், தயிர், ஆரஞ்சு சாறு, கானாங்கெளுத்தி, எள்ளு விதைகள், பூக்கோசு, உலர்ந்த அத்தி, சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் மற்றும் பீன்ஸ் போன்றவை.
சரி கால்சியம் சாப்பிட்டால் யாருக்கெல்லாம் ரிஸ்க் அதிகம்?
*50 + பெண்களுக்கு குடும்பப் பின்னணியில் ஆஸ்டியோபொரோசிஸ் இருப்பவர்களுக்கு,
*உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கு,
*ஒல்லியான மற்றும் சிறிய உடல்வாகு உள்ளவர்களுக்கு,
*கால்சியம் இல்லாத உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு,
*மிக இளம் வயதில் மெனோபாஸ் வந்தவர்களுக்கு
*வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு,
*புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு,
*தைராய்டு, கிட்னி மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுப்போருக்கு,
*சில வகை ஆஸ்துமா மருந்துகள், புற்றுநோய் மருந்துகள், தூக்க மருந்துகள், ஹார்மோன் மருந்துகள் எடுப்போருக்கு,
நன்றி: பேஸ்புக்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கால்சியம் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வருமா?
உண்மைதான். என் எதிர் வீட்டுப்பயனுக்கு அப்படிதான் ஆயிடுச்சு. முறையா மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தேவை பட்டால் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடலாம். கடல் மீன்கழலில் அதிகம் கால்சியம் உள்ளது
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: கால்சியம் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வருமா?
முரளிராஜா wrote:அறியதந்தமைக்கு நன்றி
நன்றி அண்ணா உங்க ஆதரவுக்கு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கால்சியம் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வருமா?
raguram wrote:உண்மைதான். என் எதிர் வீட்டுப்பயனுக்கு அப்படிதான் ஆயிடுச்சு. முறையா மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தேவை பட்டால் கால்சியம் மாத்திரைகள் சாப்பிடலாம். கடல் மீன்கழலில் அதிகம் கால்சியம் உள்ளது
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» மாட்டுக்கறி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?
» கிட்னி அறிந்ததும் அறியாததும்..!
» கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய வலிகள்
» கிட்னி பாதிப்பிற்கு டயாலிசிஸ் தீர்வல்ல...
» கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்!!!
» கிட்னி அறிந்ததும் அறியாததும்..!
» கால்சியம் குறைபாட்டினால் வரக்கூடிய வலிகள்
» கிட்னி பாதிப்பிற்கு டயாலிசிஸ் தீர்வல்ல...
» கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|