தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தஹி பூரி சாட்

View previous topic View next topic Go down

தஹி பூரி சாட் Empty தஹி பூரி சாட்

Post by நாஞ்சில் குமார் Mon Oct 27, 2014 10:04 pm

தஹி பூரி சாட் Zvtr3k

என்னென்ன தேவை?

வேகவைத்து கட்டிகளாக உதிர்த்த உருளைக்கிழங்கு - 2,
ஓமப் பொடி - 1/4 கப்,
சாட் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,  கிரீன் சட்னி (மல்லி, புதினா சட்னி) - தேவைக்கு,
புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 1 கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கு,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த சீரகத் தூள் - சிறிதளவு.
சிறிய பூரிகள் இப்போது கடைகளிலேயே கிடைக்கின்றன. அல்லது நாமே செய்யலாம்.

பூரி செய்யும் விதம்...

மைதா அரை கப், ஒரு டீஸ்பூன் எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் ரவை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு ஐஸ் தண்ணீர் எல்லாவற்றையும்  சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு சிறு சிறு பூரிகளாக இட்டு, மொறு மொறுப்பாகப் பொரித்து எடுத்து  வைத்துக் கொள்ளவும்.

எப்படிச் செய்வது?

பூரிகள் மொறு மொறுப்பாக இருப்பதால் உடைத்து ஒரு தட்டில் போடவும். தயிருடன் உப்பு, சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ளவும். பின் பூரிகள் மேல்  உதிர்த்த உருளைக்கிழங்கு மற்றும் மேலே கொடுத்துள்ள தூள்கள், சட்னி, அதன் மேல் தயிர், பொடித்த மல்லி என்று வரிசைப்படுத்தி தூவி உடனே  பரிமாறவும். தயிர், சர்க்கரை இருப்பதால் இனிப்பும் புளிப்புமாக இருக்கும். விருப்பப்பட்டால் இனிப்புச் சட்னி சேர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, பூரியில் ஓட்டை போட்டு, கிழங்கு மற்றும் மசாலாவை உள்ளே வைத்து, தயிர் ஊற்றி,  தட்டில் சாட் மசாலா சேர்த்தும் பரிமாறலாம்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

தஹி பூரி சாட் Empty Re: தஹி பூரி சாட்

Post by முரளிராஜா Fri Jan 09, 2015 9:27 am

சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தஹி பூரி சாட் Empty Re: தஹி பூரி சாட்

Post by செந்தில் Sat Jan 10, 2015 3:28 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தஹி பூரி சாட் Empty Re: தஹி பூரி சாட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum