Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தயார் நிலையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
Page 1 of 1 • Share
தயார் நிலையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூரில் சோசியல் மாஸ் அறக்கட்டளையும், தேனி நபார்டு வங்கியும் இணைந்து சின்னமனூர் வட்டார பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை, ரிசர்வ் வங்கியின் உதவி பொதுமேலாளர் ராம்குமார் பேசுகையில், ‘ரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிவதாலும், கள்ளநோட்டு புழக்கத்திற்கு வருவதாலும், அதனை தடுக்க அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் இந்தியா முழுவதும் புழக்கத்திற்கு வர உள்ளது. தற்போது இருக்கிற ரூபாய் நோட்டுகள் 6 ஆண்டு ஆயுட்காலம் கொண்டது. நாணயங்களின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். பிளாஸ்டிக் நோட்டுகளுக்கு ஆயுட்காலம் 12 ஆண்டுகள். தற்போது பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடித்து தயார் நிலையில் உள்ளது.
மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு 2015ம் ஆண்டு முதல் கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் நபார்டு வங்கி மேலாளர் வெங்கட்ரமணா, தேனி கனரா வங்கி ஆலோசகர் ராமச்சந்திரன், சின்னமனூர் எஸ்பிஐ மேலாளர் சண்முகராஜன், அறக்கட்டளை இயக்குனர் வசந்தா ஆகியோர் பங்கேற்றனர்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தயார் நிலையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» 1500 ரூபாய் நோட்டு
» புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
» ஆங்கிலேயர் காலத்து 100 ரூபாய் இந்திய நோட்டு!
» நேதாஜியின் உருவம் பதித்த ரூபாய் நோட்டு.
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» புதிய 100 ரூபாய் நோட்டு; அடுத்தாண்டு வெளியாகிறது
» ஆங்கிலேயர் காலத்து 100 ரூபாய் இந்திய நோட்டு!
» நேதாஜியின் உருவம் பதித்த ரூபாய் நோட்டு.
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|