தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குளிர்காலத்தில் சருமம், கூந்தலை பராமரிப்பது எப்படி?

View previous topic View next topic Go down

குளிர்காலத்தில் சருமம், கூந்தலை பராமரிப்பது எப்படி? Empty குளிர்காலத்தில் சருமம், கூந்தலை பராமரிப்பது எப்படி?

Post by நாஞ்சில் குமார் Mon Nov 03, 2014 10:31 pm

[You must be registered and logged in to see this image.]

குளிர் காலம் வந்ததும் கதகதப்பான ஆடைகளை அணிந்து கொள்ளுதல், நெருப்பில் குளிர் காய்தல், உடல் முழுக்க மூடிய உடைகளை அணிதல் என  குளிரில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாம் சருமம் மற்றும் கூந்தலை அதற்கேற்ப பராமரிப்பதற்கு  முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் நாம் சிகிச்சையால் மட்டும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவையும்  பொறுத்துள்ளது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

சரும ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. உணவில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.  இவையும் நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகிறது. குளிர்காலத்தில் சருமத்தின் மென்மை தன்மையை பராமரிக்க சோப்பிற்கு  பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம். தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றுக்கு குளிக்கச் செல்லும் முன் தேங்காய்  எண்ணெயை தேய்க்கலாம். குளிர் காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்களை தடவ வேண்டியது அவசியம். அவ்வாறு பயன்படுத்தும் கிரீம்கள்  தரமானதாக இருக்கவேண்டியது கட்டாயம்.

குளிக்க பயன்படுத்தும் நீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம். இது குளிப்பதால் ஏற்படும் ஈரப்பத இழப்பு மீண்டும் கிடைக்க உதவுகிறது.  மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவேண்டும். இது உடலில் இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் பசையை குறைத்துவிடும்.

கூந்தல் பராமரிப்பு: குளிர் காலங்களில் கூந்தல் வறண்டு காணப்படும். எனவே, கூந்தலில் கத்தாழை சாறு தடவி சில நிமிடங்கள் கழித்து மசாஜ் செய்யலாம். இதனால் கூந்தல் மென்மையாக இருக்கும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஆலிவ் எண்ணெய் தடவலாம். இதனால் கூந்தலின் ஈரத்தன்மை வலுவடையும், எண்ணெய் சூடுபடுத்தி தலையில் தேய்த்து குறைந்த நேரம் ஊறவிட்டு குளிக்கலாம்.

அதேபோல், மூலிகை சாறு ஏதேனும் தலையில் தேய்ப்பதாக இருந்தாலும், அவற்றை அதிக நேரம் ஊறவிடக்கூடாது. மூலிகை சாறுகள் பெரும்பாலும்  குளிர்ச்சி உடையவை. அவை வெயில் காலங்களுக்கே ஏற்றது. குளிர் காலங்களில் கூந்தலை ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து பின்னுவது நல்லது.  இது குளிர்ந்த காற்றில் கூந்தல் வறண்டு போவதை தவிர்க்கும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குளிர்காலத்தில் சருமம், கூந்தலை பராமரிப்பது எப்படி? Empty Re: குளிர்காலத்தில் சருமம், கூந்தலை பராமரிப்பது எப்படி?

Post by முரளிராஜா Tue Nov 04, 2014 9:31 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum