தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க

View previous topic View next topic Go down

தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க Empty தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க

Post by முரளிராஜா Wed Nov 07, 2012 4:09 pm

முதலில் Market க்கு செல்லுங்கள். பின்பு கீழே உள்ள படத்தில் உள்ளது போல் SETT TAMIL என டைப் செய்து கொள்ளுங்கள்.



[You must be registered and logged in to see this link.]




பின்பு SETT Sinhala/Tamil web browser என இருக்கும் லிங்கை கிளிக் செய்து Download செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.




[You must be registered and logged in to see this link.]




இந்த Browser ல் எல்லா தமிழ் இணையதளமும் நாம் பார்க்கலாம். Facebook தளத்தில் கூட நாம் தமிழில் உள்ளதை பார்க்கலாம்.




[You must be registered and logged in to see this link.]







நாம் தமிழில் பார்க்க மட்டும் தான் முடியுமா எழுத முடியாதா? ஏன் முடியாது முடியும்.




Market க்கு சென்று Panini Tamil என டைப் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.









[You must be registered and logged in to see this link.]







பின்பு Settings சென்று Language & Keyboard Settings சென்று
கொள்ளுங்கள். அதில் Panini keypad என்று இருக்கும் இடத்தில் டிக் செய்து
கொள்ளுங்கள்.




[You must be registered and logged in to see this link.]




ஏற்கனவே இன்ஸ்டால் செய்துள்ள Browser ஐ திறந்து கொள்ளுங்கள். எங்கே டைப்
பண்ண வேண்டுமோ அங்கே அழுத்தி பிடித்து கொள்ளுங்கள் Input Method என வரும்
அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.




[You must be registered and logged in to see this link.]







அதில் Panini என வரும் அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போ தமிழில் டைப் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க.




[You must be registered and logged in to see this link.]




Search பண்ற இடத்தில் தமிழில் தெரியாமல் இருக்கும். ஆனால் நாம் டைப் பண்ண
பிறகு எழுத்துக்களின் மேல் நாம் என்ன டைப் பண்ணோம் என்று தெரியும்.

நன்றி ஆயப்பாடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க Empty Re: தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க

Post by பூ.சசிகுமார் Wed Dec 19, 2012 6:42 pm

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க Empty Re: தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க

Post by மகா பிரபு Wed Dec 19, 2012 11:14 pm

நன்றி அண்ணா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க Empty Re: தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க

Post by ஸ்ரீராம் Wed Dec 19, 2012 11:31 pm

முதல்ல ஆண்ட்ராய்ட் வாங்கணும் .... முடியலையே

நம் உறவுகள் யார் யார் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்துள்ளார்கள், என்ன மாடல்? தெரியப்படுத்துங்கள்



ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க Empty Re: தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க

Post by நண்பன் Thu Dec 20, 2012 7:25 am

நான் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்துள்ளேன் அண்ணா
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க Empty Re: தமிழ் தளங்களை ஆண்ட்ராய்ட் கைபேசியில் பார்க்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum