Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிறுநீரக ஆரோக்கியம்
Page 1 of 1 • Share
சிறுநீரக ஆரோக்கியம்
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடலின் அனைத்து பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலின் அனைத்து பாகங்களையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். முதுகெலும்பிற்கு கீழ் பாகத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு அவரை விதை வடிவத்தில் இருக்கும் உறுப்புதான் சிறுநீரகம்.
நாம் அனைவரும் இரு சிறுநீரகங்களோடு பிறந்தாலும் நாம் உயிர் வாழ ஒரு சிறுநீரகம் இருந்தாலே போதுமானதாகும். உணவு கட்டுப்பாடு சிறுநீரகத்தை நன்றாக செயல்பட வைக்க உதவும். சுத்தமான மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை நிறைய சேர்த்து கொள்வது சிறுநீரகத்திற்கு நல்லது. சிறுநீரக செயல்பாடுகளுக்கு ரத்த அழுத்தம் முக்கியம் என்பதால் அதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். உயர் ரத்த அழுத்தம் நம் சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சிறுநீரக வியாதி எளிதாக தொற்றிக்கொள்ளும். நிறைய நீராகரங்களை எடுத்து கொள்வது அவசியம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் அது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும். புகைபிடிப்பதை தவிர்த்தால் சிறுநீரகம் மட்டுமல்லாமல் மற்ற பல உடல் பாகங்களும் தப்பித்துக் கொள்ளும். நம் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பு வந்தாலும் அதற்கு தகுந்த மாத்திரை மருந்துகளை மருத்துவர் ஆலோசனை படி மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்களாக எந்த மருந்தையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» சிறுநீரக ஆரோக்கியம்
» சிறுநீரக பாதிப்பு
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
» சிறுநீரக கற்கள் கரைய
» சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!
» சிறுநீரக பாதிப்பு
» நிரந்தர சிறுநீரக செயலிழப்பு!
» சிறுநீரக கற்கள் கரைய
» சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|