தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் குழந்தை உயரமாக வேண்டுமா?

View previous topic View next topic Go down

உங்கள் குழந்தை உயரமாக வேண்டுமா? Empty உங்கள் குழந்தை உயரமாக வேண்டுமா?

Post by நாஞ்சில் குமார் Tue Nov 04, 2014 10:02 pm

உங்கள் குழந்தை உயரமாக வேண்டுமா? 99e0is

குழந்தைகளின் உயர குறைபாடு காரணமாக சில விளையாட்டுகளில் பயிற்சி பெறவோ, பங்கேற்கவோ இயலாது. குறிப்பிட்ட உயரமில்லாவிட்டால்  மாநில, மத்திய அரசிலுள்ள சில வேலை வாய்ப்பு பாதிக்கும். மற்ற தகுதிகள் இருந்தும் உயரமில்லாததால் விருப்பப்பட்ட பணி கிடைக்காமல் போகும்.  பெண்களில் திருமண வாய்ப்பு பாதிக்கப்படும். உயரம் சமூக அந்தஸ்தாகவும் உள்ளதால் தன்னம்பிக்கை குறைவு ஏற்படும். குழந்தைகளின் உயர  குறைபாட்டிற்கு ஊட்டச்சத்து குறைபாடு, சந்ததிரீதியான மரபணு, ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கிறது.

இதில் ஊட்டச்சத்து உணவு சாப்பிட்டால் உயரம் கிடைத்து விடும், சந்ததிரீதியான உயர குறைபாட்டை ஓரளவு தவிர்க்கலாம். பெரும்பாலானோருக்கு  ஹார்மோன் குறைபாடு உள்ளதால், அதற்கு ஹார்மோன் சிகிச்சை மூலம் உயரத்தை அதிகப்படுத்தலாம். பொதுவாக பிறந்த குழந்தை 50 செமீ உயரம்  இருக்க வேண்டும். பின்னர் 3 ஆண்டுகள் வேகமான வளர்ச்சி இருக்கும். 3 வயது முதல் 10 வயது வரை மிதமான வளர்ச்சி இருக்கும். 11 முதல் 16  வயது வரை மீண்டும் வேகமான வளர்ச்சி இருக்கும். 18 வயதிற்குள் உயர வளர்ச்சி முற்று பெறும்.

பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே வளர்ச்சி இருக்கும். அதற்குள் ஆண், பெண்கள் சராசரியாக ஒருவரின் உயரம் 155 செமீ  முதல் 175 செமீ வரை இருக்கிறது. குழந்தை பிறந்தது முதல் உடல் எடையை கணக்கிடும் பெற்றோர் உயரத்தை கணக்கிடுவதில்லை. தகுந்த உயரம்  உள்ளதா என்பதை குழந்தை பருவத்தில் கண்டறிந்தால் உயர குறைபாடு தெரியவரும். பின்னர் மருத்துவமனையில் ஹார்மோன் குறைபாட்டை  கண்டறியலாம். ஹார்மோன் ஊசி மூலம் உடலின் உயர வளர்ச்சிக்கு சிகிச்சை எடுக்கலாம். உடலின் உயர வளர்ச்சி முற்றுப்பெற்ற பின்னர்  ஹார்மோன் சிகிச்சைக்கு சென்றால் ஹார்மோன் சிகிச்சை பலனளிக்காது.

6 மாதத்திற்கு ஒரு முறை உயரத்தை சரிபார்க்க வேண்டும். குழந்தை பருவத்திலேயே உயர குறைபாட்டை கண்டறிந்து சிகிச்சை பெறும்  விழிப்புணர்வை பெற்றோர் பெற வேண்டும். இதை தவிர்க்க குழந்தை பருவத்திலேயே ஹார்மோன் குறைபாட்டை கண்டறிய வேண்டும். ஹார்மோன்  குறைபாடு இல்லாமல் சிலருக்கு சந்ததி காரணமாக உயர குறைபாடு இருக்கும். அவர்களுக்கும் ஹார்மோன் ஊசி மூலம் உயர வளர்ச்சியை ஓரளவு  எட்டலாம். போதிய உயரம் உள்ளவர்கள் மேலும் உயரம் அடைய விரும்பினாலும் ஹார்மோன் சிகிச்சை மூலம் உயரத்தை அதிகப்படுத்தலாம்  என்கின்றனர் மருத்துவர்கள்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உங்கள் குழந்தை உயரமாக வேண்டுமா? Empty Re: உங்கள் குழந்தை உயரமாக வேண்டுமா?

Post by முரளிராஜா Wed Nov 05, 2014 10:43 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum