தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

View previous topic View next topic Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 08, 2014 10:12 pm

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  25po5uf

கழுகு - எகிப்திய கழுகுக்கு (Egyptian Vulture) விருப்பமான உணவு நெருப்புக்கோழி முட்டைகள். ஓடு கடினமான அந்த முட்டையை, அலகால் கொத்தி உடைக்க முடியாது. பெரிய பெரிய கற்களைத் தூக்கி, முட்டைமீது போட்டு உடைக்கும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty Re: கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 08, 2014 10:13 pm

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  L1xqfQmQomXeDUJyncwQ+p2

சிம்பன்ஸி - கருவிகளை மிக அழகாகப் பயன்படுத்துவதில் சிம்பன்ஸிகள் (chimpanzee) கெட்டிக்காரர்கள். பழக் கொட்டைகளைச் சேகரித்து, பெரிய மரக்கட்டையால் அவற்றை உடைத்து, பருப்புகளைச் சாப்பிடும். கறையான், எறும்புகளைச் சாப்பிட தனி டெக்னிக்கை இது பயன்படுத்தும். நீண்ட குச்சியைக் கறையான் புற்று, எறும்புப் புற்றுக்குள் விடும். அதில் கறையான்களும் எறும்புகளும் குச்சியில் ஒட்டிக்கொண்டோ, ஏறிக்கொண்டோ வரும். குச்சியை வெளியில் எடுத்து அப்படியே வாயிக்குள் விட்டு உறிஞ்சி சாப்பிட்டுவிடும். மரத்தில் எட்டாத உயரத்தில் பழங்கள் இருந்தால், மனிதர்களைப் போலவே குச்சியால் அடித்துச் சாப்பிடும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty Re: கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 08, 2014 10:14 pm

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  MehoB4cxSxM0la3W8gFX+p3

தையல் சிட்டு - பெரிய இலை அல்லது இரண்டு மூன்று சிறிய இலைகளை ஒன்றாகச் சேர்த்துத் தைத்துக் கூட்டை உருவாக்கி விடும் தையல் சிட்டு (Tailorbird.) இலையைச் சுருட்டி, இரண்டு பக்கங்களிலும் துளையிட்டு, நாரால் தைக்கும். ஒரு பை போன்ற அழகான, பாதுகாப்பான கூட்டைத் தயார் செய்துவிடும். பிறகு அதில் நார்களையும் பஞ்சுகளையும் வைத்து, முட்டையிட்டு அடை காக்கும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty Re: கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 08, 2014 10:14 pm

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  LD1ZK0bUSG8QJ6q9Tyzz+p4

முதலை - பறவைகளை இரையாக்கிச் சாப்பிட, குச்சிகளைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன முதலைகள். தன் மீது குச்சிகளைப் பரப்பியபடி, சத்தமின்றி தண்ணீரில் முதலைகள் காத்திருக்கும். கூடு கட்டுவதற்குக் குச்சிகளைத் தேடி வரும் பறவைகள், குச்சிகளை எடுப்பதற்காக அருகில் வரும். அப்படி வரும்போது பறவைகளைப் பிடித்து முதலை இரையாக்கிக்கொள்ளும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty Re: கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 08, 2014 10:15 pm

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  75KHJpGgTDuRwlDVH4BZ+p5

கொரில்லா - காடுகளில் வசிக்கும் கொரில்லாக்கள் (gorilla) நீர்நிலைகளைக் கண்டதும் உடனே இறங்கிவிடாது. மரத்தின் கிளையை ஒடித்து, அந்தக் குச்சியைத் தண்ணீருக்குள் விடும். எவ்வளவு ஆழம் என்பதைப் பார்த்த பிறகே, தண்ணீருக்குள் இறங்கும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty Re: கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 08, 2014 10:16 pm

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  PRzSB0q2RNazabzVdATD+p6

உராங்குட்டான் - இலைகளைப் பலவிதமான கருவிகளாகப் பயன்படுத்தும் திறமை உராங்குட்டான்களுக்கு (orang-utan) உண்டு. மழை பெய்யும்போது பெரிய இலைகளைப் பறித்து, குடையாகப் பிடித்துக்கொள்ளும். இலைகளை வாயில் வைத்து உராங்குட்டான் ஊதினால், மற்ற உராங்குட்டான்களுக்கு ஏதோ ஒரு தகவலைச் சொல்கிறது என்று அர்த்தம். தினமும் இரவு நேரத்தில், புதிய மரத்தில் உள்ள இலைகளைப் பறித்து, மெத்தை போன்று செய்து அதில் தங்கிக்கொள்ளும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty Re: கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 08, 2014 10:17 pm

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  IBzKuZTRlmhHJlWDTsQA+p7

யானை - நிலத்தடியில் உள்ள தண்ணீரை யானை தும்பிக்கை துளை மூலம் உறிஞ்சிக் குடிக்கும். பிறகு இலைகள், மரப்பட்டைகள், குச்சிகளை மென்று ஒரு பந்தை உருவாக்கும். இதை அந்தத் துளையில் வைத்து அடைத்துவிடும். தண்ணீர் ஆவியாகிவிடாமல் இருக்கவும், மீண்டும் அந்த இடத்துக்கு வந்து தண்ணீர் குடிக்க அடையாளமாக இருக்கவும் இப்படிச் செய்கிறது யானை. பூச்சிகளிடமிருந்து தப்பிக்க, கிளைகளை ஒடித்து இப்படியும் அப்படியும் அசைத்துக்கொண்டே இருக்கும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty Re: கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sat Nov 08, 2014 10:18 pm

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  QLhBUcQESJKEPLvG5WZS+p8

டால்பின் - பாட்டில் மூக்கு டால்பின்கள் (bottlenose dolphin) கடல் பஞ்சுகளை மூக்கில் சுமந்தபடி பயணிக்கும். எதிரிக்குச் சட்டென்று டால்பினின் உருவம் தெரியாது. வேகமாகத் தப்பித்துச் செல்வதற்காகக் கடல் பஞ்சை இப்படிக் கருவியாகப் பயன்படுத்துகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்  Empty Re: கருவிகளைக் கையாளும் விலங்குகள்! - தி இந்து படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum