தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

View previous topic View next topic Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Wed Nov 26, 2014 11:26 am

தலைவர் வலது கையால கொடுக்கறது இடது
கைக்கே தெரியாது…!
-
எங்க தலைவர் வலது கையில் வாங்கறது இடது
கைக்கு தெரியாது…!




அந்தக் கண் டாக்டர் மோசமான ஆசாமியா..எப்படி
சொல்றீங்க
-
சின்ன ஃபிகர் எல்லாம் சரியா தெரிய மாட்டேங்குதுன்னு
சொன்னா…இந்த வயசுல ஏன் நீங்க சின்ன ஃபிகரைப்
பார்க்கிறீங்கன்னு கேக்கறாரே…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Wed Nov 26, 2014 11:27 am

தலைவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தறாங்களே ஏன்
-
அவர் இப்ப எந்தக் கட்சியில் இருக்கார்னு தெரிஞ்சுக்கலாம்னுதன்..!



தலைவர் ஒரு புறம் கூலிப்படையும் இன்னொரு புறம்
கூவிப்படையும் வெச்சிருக்காரு..!
-
அதென்ன கூவிப்படை..?
-
தலைவரோட புகழை எப்பவும் கூவிப்பாடும் படை..!

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Wed Nov 26, 2014 11:27 am

எனக்காகவா…இவ்வளவு கூட்டம் கூடியிருக்கு…?
-
இல்லை தலைவரே, நீங்கள் கொடுத்த பணத்துக்காக…!




பக்கத்து வீட்டுக்கு தெரியும்படி நீயும் உன் மாமியாரும்
சண்டை போட்டுக்கிறீங்களே…ஏன்?
-
பக்கத்து வீட்டு பாமாவை குஷிப்படுத்தத்தான்…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Wed Nov 26, 2014 11:28 am

முப்பதாயிரம் ரூபா செலவழிச்சும் உங்க மனைவி
கண் கலங்கறாங்களா…ஏன்?
-
முப்பதாயிரம் கொடுத்து வாங்கின டி.வி.யிலே
சீரியல் பார்த்து கண்கலங்கறா…!



என்ன இது, ஆண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துகிட்டு
பெண்கள் ஒழிக-ன்னு கோஷம் போடறாங்க…?
-
இது மாது எதிர்ப்பு போராட்டமாம்..!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Wed Nov 26, 2014 11:29 am

என்னங்க ஏற்கனவே சனி பெயர்ச்சி அன்னிக்கே வந்துடுச்சே நீங்க நாளைக்கு சனிப் பெயர்ச்சிங்குறிங்க.!

ஹி..ஹி நாளைக்கு தானே என் மனைவி ஊருக்கு போறா அதான்..



மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நல்லா ஏமாத்திட்டாங்க.
மாப்பிள்ளை இரண்டு பேங்க் வச்சுருக்குறாருன்னு சொல்லி பொண்ணு கொடுத்தோம்!

ஏன் இப்ப என்னாச்சு?

அவரு வைச்சுருக்கறது செல்போனுக்கு சார்ஜ் ஏத்துற ’பவர் பேங்காம்’...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Wed Nov 26, 2014 11:30 am

"உங்க அம்மாவும் மனைவியும் அடிக்கடி சண்டை போடுவாங்களா..?.."

"எதை வச்சு சொல்லறே..?.."

"உங்க வீட்டு நெளிஞ்சு/உடைஞ்சு போன பாத்திரங்களை வச்சுதான்.."




ஆசிரியர்: செய்முறை வகுப்பிற்கும், பாட வகுப்பிற்கும் என்ன வித்தியாசம்..?.."

மாணவன்: செய்முறை வகுப்பில் நாங்கள் அறுக்கிறோம்... பாட வகுப்பில் நீங்கள் அறுக்கிறீர்கள்.."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Wed Nov 26, 2014 11:37 am

ஆசிரியர்: செய்முறை வகுப்பிற்கும், பாட வகுப்பிற்கும் என்ன வித்தியாசம்..?.."

மாணவன்: செய்முறை வகுப்பில் நாங்கள் அறுக்கிறோம்... பாட வகுப்பில் நீங்கள் அறுக்கிறீர்கள்.."



"தலைவரு நிலத்தில் இருக்கும் காற்றாலையை பார்த்துவிட்டு கோவமா அதிகாரிகளை திட்டினாரு.."

"ஏன் ?.."

"கரண்ட் இல்லாத நேரத்திலே, யாருமே இல்லாத போது, எதுக்கு இவ்வளவு 'பேன்' ஓடுதுன்னுதான்..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Wed Nov 26, 2014 11:41 am

தலைவரே..உங்களை யார் மான நஷ்ட வழக்கு போடச்
சொன்னாங்க?

ஏன் என்னாச்ச?

இப்ப உங்களுக்கு மானமே இல்லைன்னு சொல்லிட்டாங்க…!



வழக்கமா கண்ணீர் அஞ்சலின்னு தானே போஸ்டர் ஒட்டுவாங்க, இது என்ன, வெந்நீர் அஞ்சலின்னு ஒட்டியிருக்காங்க?

பனிக்காலமாச்சா, இறந்தவருக்கு இதமா இருக்கட்டுமேன்னுதான்!


https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by செந்தில் Wed Nov 26, 2014 6:24 pm

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முரளிராஜா Thu Nov 27, 2014 8:16 am

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by ஜேக் Fri Nov 28, 2014 9:40 am

முழுமுதலோன் wrote:தலைவர் வலது கையால கொடுக்கறது இடது
கைக்கே தெரியாது…!
-
எங்க தலைவர் வலது கையில் வாங்கறது இடது
கைக்கு தெரியாது…!


கம்பெனி சீக்ரெட்ட வெளில சொல்லப்படாது நக்கல் நக்கல் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum