தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.

View previous topic View next topic Go down

நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.  Empty நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.

Post by ஸ்ரீராம் Tue Dec 02, 2014 4:32 pm


காப்பீடு (mediclaim) :

ஏற்கனவே உள்ள வியாதியை மறைச்சுட்டாறு, பாலிசி எடுத்தவர் அப்டின்னு இன்சூரன்ஸ் கம்பெனி சொல்லி, அதை அவங்க நிரூபிக்க முடியாம போய்டுச்சு ......... மக்கள் நமக்கு இந்த வியாதி இருக்குன்னு, நாள் கணக்கா, மாச கணக்கா, வருஷ கணக்கா, தெரியாமலே உயிர் வாழுறாங்க. பெரும்பாலும், திடீர்னுதான், உனக்கு இந்த வியாதி இருக்குன்னு தற்செயலா கண்டுபிடிக்கிறாங்க, மெடிக்கல் செக் up போகும்போது ......... கண்ணா, இன்சூரன்ஸ் கம்பெனி பணம் குடுக்கணும் கண்ணா........
III (2014) CPJ 373 (NC)

ஷாம்பூ போட்டு குளிக்கிறீங்க, ஆனா, அந்த ஷாம்பூ, நல்ல கண்டிஷன்ல இல்ல, ஷாம்பூ ஒரு சின்ன பாக்கெட் லதான் வாங்கி இருக்கீங்க, பில் இல்ல, நீங்க, நுகர்வோரா ? கண்டிப்பா. III (2014) CPJ 169

கிராமத்துல இருக்கீங்க, பஞ்சாயத்துக்கு வரி கட்டுறீங்க, அப்போ, நீங்க நுகர்வோரா ? ஆமா !!
III (2014) CPJ 427 (NC)

ஷாம்பூ, காலாவதி ஆகி, அஞ்சு வருஷம் ஆச்சு - முடி எல்லாம் போச்சு - அந்த முடி எல்லாம் சரி செஞ்ச சின்ன பொண்ணுக்கு, அஞ்சு வருஷம் அலைய விட்டு, Rs. 25,000 குடுத்தாங்க.
III (2014) CPJ 219 (NC)

கல்வி – பள்ளிக்கூடம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இல்ல, பையனுக்கு இந்த ஸ்கூல் வேணாம்னு முடிவு பண்ணிட்டீங்க........ அப்போ, கட்டின பீஸ் ? சர்வீஸ் டாக்ஸ், கல்வி வரி தவிர எல்லாம் திரும்ப வாங்கலாம்.
III (2014) CPJ 191

மின்சார வாரியம் – மீட்டர் தப்பா ஓடுதுப்பா...... பில் தப்பு...... அதை தப்புன்னு சொல்லி, மன உளைச்சல், வழக்கு செலவு எல்லாம் குடுக்கலாம்........
III (2014) CPJ 169

மின்சாரம் தாக்கி சாவு – மின்சார வாரியம்தான் மின் இணைப்பு லைன் ஐ, சரியா வச்சுக்கணும் – இல்லாட்டி, அவங்கதான் தண்டம் அழனும்........... தப்பு, அவங்க மேலதான்......
III (2014) CPJ 387 (NC)

மருத்துவ சேவை குறைபாடு – தவறான அணுகுமுறை — முறைப்படி மருத்துவம் பார்க்காததால், நோயாளி இறந்து போகிறார் – மருத்துவமனை ரூபாய் பத்து லட்சம் நஷ்டி வழங்க வேண்டும்.
III (2014) CPJ 282 (NC)

வண்டி பைனான்சில் எடுத்து, நீங்க பணம் கட்டாம கம்பனிகாரன் தூக்கி, வண்டிய ஏலத்துல வித்துட்டா, கம்பெனி சர்வீஸ் ல எந்த குறையும் கிடையாது.
III (2014) CPJ 333 (NC)

நீங்க வீடு வாங்கி இருக்கீங்க. ஆனா, உங்க இடத்து சொந்தகாரங்களுக்கும், கட்டி குடுத்த பில்டர்க்கும் பிரச்சினை, அதனால, உங்களுக்கு கிரைய பத்திரம் பதிஞ்சு தர மாட்டேங்கிறாங்க............. நேரா நுகர்வோர் நீதிமன்றம் போங்க........ பத்திரம் பதிஞ்சு குடுப்பாங்க...... என்ன வெல்லாடுரான்களா?
III (2014) CPJ 248 (NC)

இன்சூரன்ஸ் – தற்காலிக premium இல்லாட்டி, நிபந்தனை premium வாங்கி, பாலிசி கேட்டா, பரிசீலனையில் இருக்குன்னு கம்பெனி சொல்லுது. நீங்களும் சரின்னு விட்டுறீங்க........ திடீர்னு ஒரு நாள், வண்டி காணோம், விபத்து எற்பட்டுடுச்சு, கிளைம் கொடுங்கன்னு கேட்டா, வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லன்னு சொல்றாங்கன்னு வச்சுக்க............. நேரா, கன்சூமர் கோர்ட் தான்.........யாரு, எங்க கிட்டவேயா ?
III (2014) CPJ 213 (NC)

எல் ஐ c, எல் ஐ c அப்டின்னு agent வராங்க.......... பாலிசி கேக்குறாங்க...... பணமும் கட்டுறோம்...... ஆனா, agent வாங்கி வாய்ல போட்டுட்டு போயட்டங்கன்னு வைங்க.......... யார் நம்ம காசுக்கு பொறுப்பு ? agent –ஆ ? இல்ல கம்பெனிகாரனா ? முதல்ல, agentக்கு கம்பெனி அதிகாரம் குடுத்திருக்கான்னு பாருங்க......... இல்லியா, நம்ம பணம், திருப்பதி உண்டியல்ல கோவிந்தா........ கோவிந்தா......... lic பணம் தர மாட்டாங்களாம்......
III (2014) CPJ 161

ஆயுள் காப்பீடு எடுக்குறீங்க,,,,,,,,,, ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, நாலு பாலிசி,,,,,,,, செத்து போய்ட்டாங்க..... அப்போ, பழைய பாலிசி இருக்கிறத என் மறைசீங்கன்னு இன்சூரன்ஸ் கம்பெனி கேட்டா, பழச வேணும்னே மறச்சா, அத காமிச்சா வேற பாலிசி போட விட மாட்டாங்கன்னு வேணும்னே மறைச்சா மட்டும்தான், கிளைம் கிடைக்காது. இல்லாட்டி, குடுக்கணுமாம்.
III (2014) CPJ 340 (NC)

— சட்ட விரோத கமிஷன் — இது நுகர்வோர் நீதிமன்றத்தில் வராது, ஏன்னா, லஞ்சம் ஊழல் சம்பந்தமா இங்க விசாரிக்க மாட்டாங்க......... போங்க, போங்க......... உரிய கோர்ட் க்கு
III (2014) CPJ 266 (NC)
மருத்துவ குறைபாடு – சிகிச்சை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டதால், நுகர்வோர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை ஏற்க முடியாது.
III (2014) CPJ 390 (NC)

பலவித நடவடிக்கைகள் — சட்டப்படி செல்லாது — கம்பெனி எடுத்து சென்ற வண்டி, மிக குறைந்த விலைக்கு விற்கப்பட்டது — ஏற்கனவே சிவில் நீதிமன்றம் முடிவு செய்து விட்டதால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது.

III (2014) CPJ 241 (NC)

பதினைந்து கோடிக்கும் மேலான கூட்டு நிரந்தர வைப்பு நிதி பிரச்சினை – அதிக ஆதாரங்கள் நிரூபிக்கப்பட வேண்டி இருப்பதால் நுகர்வோர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரிக்க முடியாது.
III (2014) CPJ 230 (NC)

பொது PROVIDENT FUND ACCOUNT — கூட்டு கணக்கு — முதிர்வுக்கு பிறகு வட்டி வழங்கப்படவில்லை — போஸ்ட் மாஸ்டர், கணக்கு தொடங்கும்போதே, அது முறையாக PPF scheme விதி 3 இன் படி ஆரம்பிக்கபட்டுள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும், இல்லாவிட்டால், தண்டம் அழ வேண்டும், தவறு, போஸ்ட் ஆபீஸ் மீதே.

CONSUMER PROTECTION JUDGMENTS (CPJ)
III (2014) CPJ 410 (NC)
AIRLINES — Missing of bag — Hand bag was not missing but bag was missing and as per damaged/missing slip it was hand bag make but not hand baggage — Compensation rightly awarded.
III (2014) CPJ 401 (NC)
BANKING AND FINANCIAL INSTITUTIONS SERVICES — Deceitful advertisement — No element of mens rea — Pamphlet was just “offer” — Delay in disbursement of loan — Deficiency not proved.
III (2014) CPJ 418 (NC)
— Fixed Deposit Receipts — Non-refund of maturity amount — Privity of contract — Not established — Complaint dismissed.
III (2014) CPJ 290 (NC)
COMPENSATION — Medical Negligence — Amputation of leg — Total compensation @ Rs. 70,00,000 awarded.
III (2014) CPJ 338 (NC)
CONSUMER — Defective ‘shampoo’ — Mere non-issue of bill is not sufficient to deny liability of OPs — Sachet has already been produced by complainant as evidence — Complainant is consumer.
III (2014) CPJ 169
— Villagers as tax payer to local bodies including local Panchayats are consumer.
III (2014) CPJ 427 (NC)
CONSUMER SERVICES — Booking of ‘Barat Ghar’ — Unilateral cancellation — Grave humiliation — Mental, social and financial loss — Compensation awarded.
III (2014) CPJ 338 (NC)
— Defective ‘Shampoo’ — Extensive damage to hair — Expiry of sachet of Shampoo has already lapsed, 5 years ago — Removal of those hair caused cosmetic embarrassment to complainant who is girl — Unjust and unfair to drag consumer up to National Commission for more than 5 years, for meagre amount of compensation of Rs. 25,000.
III (2014) CPJ 219 (NC)
EDUCATION — Withdrawal of admission — Service tax and education cess cannot be refunded.
III (2014) CPJ 191
ELECTRICITY — Defective meter — Illegal Bill — Quashing — Compensation awarded for mental agony and other expenses.
III (2014) CPJ 169
ELECTROCUTION — Death claim — Electricity authority had responsibility to maintain electric line which they failed to dispense with — Deficiency proved.
III (2014) CPJ 387 (NC)
HIRE PURCHASE AGREEMENT — Repossession of vehicle — Default in payment of instalment — Vehicle was eventually sold by financier and amount was adjusted to his loan account — Deficiency not proved.
III (2014) CPJ 333 (NC)
HOUSING — Non-execution of sale deed — An inter se dispute between owners and builders, if any, cannot be permitted to be used as ploy to wriggle out of obligations under agreements and leave the buyer in lurch.
III (2014) CPJ 248 (NC)
INSURANCE — Provisional Premium — Receiving premium from insured and keeping it with company for inordinate period giving impression that issuance of policy is under active consideration and subsequently when it comes to claim, rejecting the claim by posing the reason that there is no insurance, is unfair trade practice and equally constitutes deficiency on part of insurer.
III (2014) CPJ 213 (NC)
— Vicarious liability — Agent not authorized to collect premium — Misappropriation of fund — LIC not liable for refund of amount.
III (2014) CPJ 161
INSURANCE (LIFE) — Four Policies — Death claim — Concealment of previous policies either accidentally or inadvertently or even deliberately is not a fact to be held a material fact for repudiation of claim unless it is proved that disclosure of such facts had an adverse impact on rights of insurer.
III (2014) CPJ 340 (NC)
INSURANCE (MEDICLAIM) — Suppression of pre-existing disease — Not established — People can live for months, even years, without knowing they have the disease and it’s often discovered accidentally after routine medical check-ups — Repudiation not justified.
III (2014) CPJ 373 (NC)
INSURANCE (MARINE) — Transportation of consignment — Trailor met with accident — Material damaged — Packing instructions are clear and unambiguous — Repudiation justified.
III (2014) CPJ 215 (NC)
JURISDICTION — Complainant is dominus litis — Jurisdiction of Consumer Fora is primarily and mainly to decide disputes between ‘consumer’ and ‘seller’ or ‘service provider’ and that too on complaint which can be filed only by consumer , Impleadment request rejected.
III (2014) CPJ 261 (NC)
Construction agreement ,Not for sale of flat — Fora lacks jurisdiction.
III (2014) CPJ 398 (NC)
— Illegal gratification — Commission under C.P. Act does not deal with the case of bribery and fraud.
III (2014) CPJ 266 (NC)
— Medical Negligence — Treatment was done in Govt. Hospital, at free of cost — Case not under purview of CP Act.
III (2014) CPJ 390 (NC)
— Multiplicity of proceedings — Prohibited under law — Allegedly vehicle sold on very low price — All issues involved were decided and discussed finally in judgment of Civil Court.
III (2014) CPJ 241 (NC)
— Open auction — Consumer Fora has no jurisdiction to try the cases of open auction.
III (2014) CPJ 274 (NC)
JURISDICTION (PECUNIARY) — Joint fixed deposit account — Matter pertains to more than 15 crores, therefore, it entails lot of evidence — Complaint not maintainable.
III (2014) CPJ 230 (NC)
MEDICAL NEGLIGENCE — Wrong diagnosis — Death of patient — Treatment not as per standard of practice — Vicarious liability — Compensation @ Rs. 10,00,000 awarded.
III (2014) CPJ 282 (NC)
POST OFFICE — ‘Kisan Vikas Patra’ — Transfer in name of son’s wife — Refusal by Post Office to recognize power of attorney executed by son of complainant — Once Post Master is satisfied that Power of Attorney is in order, authority of agent to act on behalf of executant cannot be questioned.
III (2014) CPJ 412 (NC)
PUBLIC PROVIDENT FUND ACCOUNT — Joint account — Interest not paid on maturity — It is the Post Master who has to ensure that at the time opening PPF account that it had been correctly opened as per Rule 3 of PPF scheme — Deficiency proved.

நன்றி: சட்டம் அறிவோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.  Empty Re: நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.

Post by ஜேக் Tue Dec 02, 2014 5:18 pm

நல்ல பயனுள்ள தகவல்தான் சூப்பர் சூப்பர் சூப்பர்

ஆனால், இதை பயன்படுத்திய பிறகு, அதனால் வரும் பின்விளைவுகளை நாம சந்திக்க நேருமோ என்ற பயம் பொது மக்களை யோசிக்க வைக்கும்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.  Empty Re: நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.

Post by முரளிராஜா Wed Dec 03, 2014 10:44 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.  Empty Re: நுகர்வோர் தீர்ப்பு தெரிஞ்சிக்குவோமா ? விழிப்புணர்வு பகிர்வு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum