தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராஜ்மா கேசடிலா

View previous topic View next topic Go down

ராஜ்மா கேசடிலா Empty ராஜ்மா கேசடிலா

Post by நாஞ்சில் குமார் Fri Dec 05, 2014 11:08 pm

[You must be registered and logged in to see this image.]

என்னென்ன தேவை?

ராஜ்மா - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
துருவிய மொசரெல்லா சீஸ் - 1/2 கப்
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவைக்கேற்ப.
டார்டிலா செய்ய...
மைதா - 3/4 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
எண்ணெய் / வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் மாவு, தேவையான உப்பு, உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசையவும். 15 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும். பிறகு எடுத்து மீண்டும் வழுவழுப்பாக ஆகும் வரை பிசையவும். ஐந்து - ஒரே அளவு உருண்டைகளாக பிரித்து மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டவும்.தோசைக்கல்லை சூடாக்கி, மிதமான தீயில் இரு புறமும் சிவக்காமல் வேக விட்டு எடுக்கவும். இதே போல எல்லாவற்றையும் சுட்டு வைத்துக்கொள்ளவும். ராஜ்மாவை 12 மணிநேரம் ஊற வைத்து, 5 விசில் வரை நன்கு வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும். சுட்டு எடுத்த டார்டிலாவில் ஒரு பாதியில் ராஜ்மாவை முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு பரப்பவும். மேலே வெங்காயம், தக்காளி, சீஸ் தூவவும். மீதி பாதியைக் கொண்டு மூடவும். இதே போல எல்லாவற்றையும் செய்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை சூடு செய்து, மிதமான தீயில் நெய் ஊற்றி இரு கேசடிலாவை ஒரே நேரத்தில், படத்தில் காண்பித்துள்ளதை போல இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். கத்தி அல்லது பீட்ஸா கட்டரைக் கொண்டு முக்கோணமாக வெட்டிப் பரிமாறவும்.

டார்டிலா பெரிதாக இருந்தால்தான் உள்ளே ஸ்டப் செய்ய வசதியாக இருக்கும். டார்டிலாவை முதல் நாளே செய்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். சீஸ் தேவைக்கேற்ப உபயோகிக்கலாம். மிதமான தீயிலே வேகவிட வேண்டும்.கேசடிலாவை தோசைக்கல்லில் பிரட்டும் பொழுது கவனமாக பிரட்டவும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ராஜ்மா கேசடிலா Empty Re: ராஜ்மா கேசடிலா

Post by செந்தில் Sat Dec 06, 2014 8:47 pm

ஜொள்ளு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum