Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
Page 1 of 1 • Share
வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
பெரிய வெங்காயம் வாங்காம ஏன்டி சின்ன வெங்காயம்
வாங்கிறே..?
டாக்டர் வெயிட் தூக்க கூடாதுன்னு சொல்லிட்டார்..!
சுடுகாடு தானேன்னு சீப்பா நினைக்காதீங்க..
அங்க போறதுக்காக அவனவன் உயிரையே கொடுக்குறான்..!!!
வாங்கிறே..?
டாக்டர் வெயிட் தூக்க கூடாதுன்னு சொல்லிட்டார்..!
சுடுகாடு தானேன்னு சீப்பா நினைக்காதீங்க..
அங்க போறதுக்காக அவனவன் உயிரையே கொடுக்குறான்..!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
பையன் : ''அப்பா,........அம்மாவுக்கு பட்டுப் புடவை, அக்காவுக்கு சுடிதார், அண்ணனுக்கு ஜீன்ஸ், எனக்கு பைஜாமா எல்லாம் வாங்கப் போகிறோம். உங்களுக்கு என்ன வாங்கிவர?''
அப்பா : 'ஒரு காவி வேஷ்டி இருந்தால் வாங்கிட்டு வா.
நோயாளி : பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
டாக்டர் : “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”
நோயாளி : “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”
டாக்டர் : .....ஙே....
அப்பா : 'ஒரு காவி வேஷ்டி இருந்தால் வாங்கிட்டு வா.
நோயாளி : பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
டாக்டர் : “தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”
நோயாளி : “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”
டாக்டர் : .....ஙே....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
மாலா! அடுத்த ஜென்மத்துல உனக்கு யாரா பிறக்க ஆசை?
இந்த வீட்டு வேலைக்காரியா…!
என்ன சொல்றே?
அவகிட்டத்தானே நீங்க அன்பா இருக்கீங்க.
"என்ன கபாலி... புதுசா ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கியாமே?"
"முன்ன மாதிரி ஓடியாடி தொழில் பண்ண முடியலை எஜமான்!"
இந்த வீட்டு வேலைக்காரியா…!
என்ன சொல்றே?
அவகிட்டத்தானே நீங்க அன்பா இருக்கீங்க.
"என்ன கபாலி... புதுசா ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கியாமே?"
"முன்ன மாதிரி ஓடியாடி தொழில் பண்ண முடியலை எஜமான்!"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
"ராஜஸ்தான்லே பிறக்கலேன்னு தலைவர் ரொம்ப வருத்த படராரே...ஏன்..?.."
"பாலைவனத்திலே மணலை மொத்தமா பார்த்துட்டாரே... அதான்...
"மாப்பிள்ளை உற்சாக பான பிரியர்ன்னு எப்படி உறுதியா சொல்லேரே.?.."
"பொண்ணுக்கு ஊறுகாய் போடத் தெரியுமான்னு கேட்டாரே..!.."
"பாலைவனத்திலே மணலை மொத்தமா பார்த்துட்டாரே... அதான்...
"மாப்பிள்ளை உற்சாக பான பிரியர்ன்னு எப்படி உறுதியா சொல்லேரே.?.."
"பொண்ணுக்கு ஊறுகாய் போடத் தெரியுமான்னு கேட்டாரே..!.."
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
"மொய் கவரிலே தன் பெயரை எழுதாம விட்டுட்டான் நம்ம கபாலி.."
"அடடா..அப்புறம் எப்படி கபாலி பணம்னு கண்டு பிடிச்சாங்க...?.."
"கவரிலே இருந்த கள்ள நோட்டை வச்சுதான்...!.."
"பிளஸ் 2 படிக்கிற என் பையனை தலைவர்கிட்டே ஆசிர்வாதம் வாங்க போனது தப்பா போச்சு..!.."
"எப்படி..என்னாச்சு..?.."
"நல்லா படிச்சு, நிரய மார்க் வாங்கி, பிளஸ் 3 க்கு போயிடனும்னு வாழ்த்தாராரு..!.."
"அடடா..அப்புறம் எப்படி கபாலி பணம்னு கண்டு பிடிச்சாங்க...?.."
"கவரிலே இருந்த கள்ள நோட்டை வச்சுதான்...!.."
"பிளஸ் 2 படிக்கிற என் பையனை தலைவர்கிட்டே ஆசிர்வாதம் வாங்க போனது தப்பா போச்சு..!.."
"எப்படி..என்னாச்சு..?.."
"நல்லா படிச்சு, நிரய மார்க் வாங்கி, பிளஸ் 3 க்கு போயிடனும்னு வாழ்த்தாராரு..!.."
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாங்க ! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
உன் புருசன் பேர் என்னம்மா?
புருஷன் பேரை மனைவி சொல்றது மரியாதை இல்லீங்க..!
சரி அவரைக் கூப்பிடுங்க!
அந்த சனியன் ஊரு மேயப் போயிருச்சு! வீட்டுல எங்கே தங்குது..!
முகநூல்
புருஷன் பேரை மனைவி சொல்றது மரியாதை இல்லீங்க..!
சரி அவரைக் கூப்பிடுங்க!
அந்த சனியன் ஊரு மேயப் போயிருச்சு! வீட்டுல எங்கே தங்குது..!
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!!!!
» வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!
» வாங்க !!! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...
» வாங்க கொஞ்ச நேரம் சிரிக்கலாம் !!!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|