Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
Page 1 of 1 • Share
மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
ஆன்லைன் மூலமாக மின்சார கட்டணம் மற்றும் பிஎஸ்என்எல் பில் எப்படி செலுத்துவது என்று தெரிந்தவர்கள் எனக்கு விளக்கமாக சொல்லுங்க
அதற்க்கு என்று ஏதும் சிறப்பு வங்கி கணக்கு வேண்டுமா :?:
அதற்க்கு என்று ஏதும் சிறப்பு வங்கி கணக்கு வேண்டுமா :?:
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
முதலில் வங்கியில் உன் கணக்குக்கு நெட் பாங்கிங் வசதியை கேட்டு பெற வேண்டும்
Re: மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
முரளிராஜா wrote:முதலில் வங்கியில் உன் கணக்குக்கு நெட் பாங்கிங் வசதியை கேட்டு பெற வேண்டும்
என்னிடம் இருக்கு அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
1. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளமான [You must be registered and logged in to see this link.]
க்குப் போகணும். இதன் முகப்பில் உள்ள [You must be registered and logged in to see this link.]
ங்கிற இணைய தளத்தைத் தேர்ந்தெடுத்து, இதில் நம்மைப் பதிவு பண்ணிக்குறதுதான் முதல் ஸ்டெப்.
முதல்முறையா கட்டணம் செலுத்த மட்டுமே ரிஜிஸ்ட்ரேஷன் தேவை.
2. இந்த இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள “பில்லிங் சர்வீஸ்’ங்கிற ஆப்ஷனை நெருங்கினாலே, மேலும் சில ஆப்ஷன்கள் அடங்கிய லிஸ்ட் தெரியும்.
3. அதில் “ஆன்லைன் பில் பேமண்ட்’ங்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யணும். புதுசா திறக்கிற பக்கத்தில் “நியூ யூசர்’ங்கிற ஆப்ஷனை க்ளிக் செஞ்சா, பதிவு பண்றதுக்கான ஸ்டெப்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். எந்த முகவரிக்குக் கட்டணம் செலுத்துறோமோ அதன் “ரீஜன் நம்பர்’ முதலில் கேட்கப்படும் உதாரணமா, கோடம்பாக்கம்ன்னா அதன் ரீஜன் நம்பர் 225. எந்தெந்த ஊர்கள் எந்த ரீஜன்களில் வரும்ங்கிற விவரங்களை இதே பக்கத்தில் “மை ரீஜன்’ங்கிற பகுதிக்குப் போய் தெரிஞ்சுக்கலாம்.
4. நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப் பண்ணணும்.
5. சில விதிமுறைகளுக்கு உட்பட்டு யூசர் நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.
6. நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
7. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன்லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம். ஒவ்வொரு முறையும் கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான யூனிட் அளவு, மின்கட்டணம், செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய இமெயில் நமக்கு வரும். கட்டிய தொகைக்கான ரிசிப்ட் பெறுவதற்கான வசதியும் இணைய தளத்தில் இருக்கு. ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி அடுத்த மாத மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவும் முடியும். ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்புகளுக்குக் கட்டணம் செலுத்தலாம்.

மேற்கண்ட இரண்டிற்கும் உங்களிடம் Debit Card (ATM Card) இருந்தாலே போதும் தம்பி. நான் net bank கணக்கும் வைத்துள்ளேன்.
எல்லாம் ஆன்லைனில்தான் பில் கட்டுறேன். மின்சார கட்டணம் முரளி சொன்னதுபோல் கட்டலாம்.
பிஎஸ்என்எல் பில் கட்ட [You must be registered and logged in to see this link.] சென்று புதிய உறுப்பினர் கணக்கை தொடங்குகள்.
பில் கட்டணம் எவ்வளவு என்று பார்க்க மற்றும் கட்ட [You must be registered and logged in to see this link.] இந்த சுட்டியில் சென்று பார்க்கலாம்.
ஆன்லைனில்தான் பில் கட்டினால் 1% to 5% தள்ளுபடி உண்டு.
மேலும் சந்தேகம் ஏற்ப்பட்டால் நாளை காலை வழக்கமான நேரத்தில் என்னை அழைக்கவும்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
மிக்க நன்றி அண்ணா உதவியமைக்கு
நன்றி ராம் அண்ணா நாளை தொடர்பு கொள்கிறேன்
நன்றி ராம் அண்ணா நாளை தொடர்பு கொள்கிறேன்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
அட உயிர் தம்பி இத்தனை நாள் இது தெரியாதா உனக்கு
நன்றி அண்ணாக்களே உதவியமைக்கு
நன்றி அண்ணாக்களே உதவியமைக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
இதை நான் கூகுளில் தேடினேன்... நம் தளத்திலேயே தகவல் இருப்பதாகக் காட்டிவிட்டது... கேள்வி கேட்டவருக்கும் விரிவான பதிலுத்தைவர்களுக்கும் பாராட்டுகள்...
நானும் இனி இப்படித்தான் கட்டணும்...
நானும் இனி இப்படித்தான் கட்டணும்...
Re: மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
கவியருவி ம. ரமேஷ் wrote:இதை நான் கூகுளில் தேடினேன்... நம் தளத்திலேயே தகவல் இருப்பதாகக் காட்டிவிட்டது... கேள்வி கேட்டவருக்கும் விரிவான பதிலுத்தைவர்களுக்கும் பாராட்டுகள்...
நானும் இனி இப்படித்தான் கட்டணும்...
நான் ஏற்கனவே இப்படி தான் பில் கட்டி வருகிறேன்
Re: மின்கட்டணம் ஆன்லயனில் கட்டுவது எப்படி?
ஏடிஎம் மூலம் பணம் கட்டினால் சில வங்கிகளில் கமிசன் எடுப்பார்கள். நெட் பேங்கிங் தான் பெஸ்ட்.
Similar topics
» "டை" கட்டுவது எப்படி?
» மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்களும் தீர்வுகளும்
» ~தாலி கட்டுவது ஏன்~
» புடவை கட்டுவது தான் பெண்களுக்கு அழகு - எமி ஜாக்சன்
» எப்படி?
» மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்களும் தீர்வுகளும்
» ~தாலி கட்டுவது ஏன்~
» புடவை கட்டுவது தான் பெண்களுக்கு அழகு - எமி ஜாக்சன்
» எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|