தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?

View previous topic View next topic Go down

ஸ்லிம் பியூட்டி ஆகணுமா? Empty ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 8:57 pm

[You must be registered and logged in to see this image.]

யாராவது ஒருத்தர் சொல்லட்டுமே எனக்கு ஸ்லிம்மாக ஆசையில்லைனு... பெண்களை பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமில்லாமல் போதுமான சத்துகள் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ளாததும் உடல் பருமனுக்கு ஒரு காரணமாக அமைகிறது.  இதுமட்டுமல்ல அதிகநேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் முக்கிய காரணிகளில் ஒன்று. எளிய முறையில் எப்படிதான் பருமனைக்குறைப்பது என்கிறீர்களா இதோ சில டிப்ஸ் உங்களுக்காக

சாதாரணத் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக சோம்புவைக் கலந்து தண்ணீரைப் பருகுவதால் உடம்பிள் உள்ள தேவையற்ற சதைகள் குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாகச்சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

பப்பாளியை சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர்த்து மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் இரண்டையும் பாலில் சேர்த்து காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தால் சுரைக்காயை வாரத்திற்கு இரண்டு தரம் சாப்பிட்டு வந்தால் வயிற்று சதை குறையும். வாழைத்தண்டு சாறு, அறுகம்புல் சாறு,  இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதை தவிர்க்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பு கரையும் உடல் எடையும் குறையும் புத்துணர்வாகவும் இருக்கும்.

என்ன செய்யவேண்டும் பருமனைக் குறைக்க:

எளிய முறையில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். பட்டினி கிடத்தல் கூடாது. அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது. கிழங்கு வகைகளான உருளைக்கிழங்கு, சேனைக்கிழுங்கு, போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும். இனிப்பு, சர்க்கரை போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். முக்கியமாக எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவைதவிர்த்து வெள்ளைப்பகுதியை உட்கொள்ளலாம்.

கூல்டிரிங்ஸ்சை நிறுத்திவிடவேண்டும். தினமும் பழங்கள் 2 முதல் 4 வரை உட்கொள்ளலாம். இரவு உணவுகளுக்கு அவரை பீன்ஸ், கேரட், கோஸ், காலிஃபிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிகாய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒரு காய்களை தினமும் 200கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள். பயறுவகைகளான தட்டைப்பயறு, பச்சைப்பயறு, போன்றவற்றையும், கீரைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

பாலில் கூட குறைந்த கொழுப்பு சத்துள்ள டோன்டு மில்க் வகைகளையே பயன்படுத்துங்கள். உணவுப்பழக்கத்தை சரிவிகிதமாக்கி உண்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரண்டு விஷயத்தில் கவனம் கொள்ளவும் ஒன்று உணவு, மற்றொன்று உடற்பயிற்சி. இரவு உணவாக சப்பாத்தி, ரொட்டி, என்று சிம்பிளாக சாப்பிடுங்கள்.  தேநீர், காபி என்று சூடான பானம் முதல் ஆரஞ்சு, கோலா, போன்ற குளிர் பானம் வரை வேண்டாம் வேண்டாம் வேண்டமே வேண்டாம்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஸ்லிம் பியூட்டி ஆகணுமா? Empty Re: ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?

Post by முரளிராஜா Mon Dec 15, 2014 10:29 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஸ்லிம் பியூட்டி ஆகணுமா? Empty Re: ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?

Post by ஜேக் Mon Dec 15, 2014 3:06 pm

என்னதான் நன்றி சொன்னாலும் நீங்க வாயும் வயிறுமாயிருப்பதை குறைக்க முடியாது பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஸ்லிம் பியூட்டி ஆகணுமா? Empty Re: ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?

Post by செந்தில் Mon Dec 15, 2014 7:12 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஸ்லிம் பியூட்டி ஆகணுமா? Empty Re: ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum