தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே வேண்டாம்

View previous topic View next topic Go down

 நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே  வேண்டாம் Empty நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே வேண்டாம்

Post by முழுமுதலோன் Wed Jan 07, 2015 9:43 am

குறட்டை என்றாலே தொந்தரவு தான்.ஆம்.பக்கத்தில் யாரும் நிம்மதியாக தூங்க முடியாது.இளம் தம்பதியர்கள் விவகாரத்து வாங்குவதற்கு குறட்டை ஒரு முக்கிய காரணம் ஆகும்.ஆனால் தற்பொழுது மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் குறட்டையால் வயதானவர்களுக்கு பிரச்சினை இல்லையாம்.
குறட்டை விடுவது உடல்நலத்திற்கு தீங்கானது' என்பது பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் குறட்டை விடுவது வயதான நபர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தூங்கும்போது நமது சுவாசத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் குறட்டை ஏற்படுகிறது. குறட்டை விடுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அதிக அளவு பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் `ஹார்ட் அட்டாக்' போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. எனவே அவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வார்கள். வயதான நபர்களுக்கு மட்டுமே குறட்டை விடுவதன் மூலம் இந்த நன்மை ஏற்படுகிறது. ஆனால் நடுத்தர வயதை சேர்ந்த இதய பிரச்சினை உள்ள நபர்களுக்கு குறட்டையின் மூலம் இந்த நன்மை ஏற்படுவதில்லை.

குறட்டை விடும், பல்வேறு வயதினரை ஆய்வு செய்து பார்த்து மருத்துவர்கள் இந்த உண்மையைக் கண்டறிந்து உள்ளனர். எனவே குறட்டை விடும் வயதான நபர்கள் கவலையின்றி தூங்கலாம்.

வயதானவர்களே கவலை வேண்டாம்.நன்றாக குறட்டை விடுங்கள்.

முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

 நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே  வேண்டாம் Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே வேண்டாம்

Post by செந்தில் Wed Jan 07, 2015 4:44 pm

முரளியன்னாவுக்கு மகிழ்வான செய்தி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே  வேண்டாம் Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே வேண்டாம்

Post by முரளிராஜா Thu Jan 08, 2015 12:51 pm

செந்தில் wrote:முரளியன்னாவுக்கு மகிழ்வான செய்தி
கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே  வேண்டாம் Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா ? கவலையே வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum