Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஸ்லிம் தேவதை ஆகணுமா?
Page 1 of 1 • Share
ஸ்லிம் தேவதை ஆகணுமா?
உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள வேண்டும் அப்போதுதான் தோற்றம் பார்வைக்கு வசீகரமாக இருக்கும் என்பது இளம் பெண்களின் தாட். ஸ்லிம்மாக இருப்பது தோற்ற வசீகரத்துக்கு ஓ.கே. பட் ஆரோக்கியத்துக்கு உகந்ததா? என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஸ்லிம்மாக அதே நேரத்தில் ஆரோக்கியத்தோடும் இருப்பது எப்படி…? ஆலோசனை தருகிறார் ஸ்லிம் ஸ்பெஷலிஸ்ட்
-
பெண்களின் உடல் அமைப்பை அல்லது வடிவத்தை hour glass வடிவம்: ஆப்பிள் பழத்தை ஒத்த வடிவம். பியர்ஸ் பழத்தின் வடிவம் என்று மூன்றாக பிரிக்கலாம். உலகத்தில் உள்ள அனைத்து பெண்களும் விரும்புவது hour glass வடிவத்தை தான். ஆனால், உலக அளவில் நான்கு சதவிகித பெண்களால் மட்டுமே அந்த வடிவத்தை தக்க வைத்து கொள்ள முடிகிறது.
குழந்தை பருவத்திலிருந்தே, குழந்தைகள் வயதுக்கேற்ற சரியான எடையோடு தான் இருக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளிச் சீருடை புதிதாக வாங்கிய அல்லது தைத்த ஐந்தே மாதங்களில் டைட்டாகி போவது, மற்றும் துணிக் கடைகளில் அவரவர்கள் வயதுக்கு தகுந்தாற்போல் உள்ள சரியாக பொருந்தாமல் இருப்பது… இவை குழந்தைகளின் எடை அதிகரித்து வருவதற்கான எச்சரிக்கையாக பெற்றோர்கள் உணர வேண்டும் என்கிறார் கௌசல்யா நாதன்.
நம் வயதுக்கும், உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை இருந்தாலே போதும், நாம் அழகானவர்தான். ஸ்லிம்மானவர்தான். அதை விட்டு விட்டு இந்த நடிகையை போல நான் size zero தோற்றம் அளிக்க வேண்டும். பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்காக பார்ட்டி ட்ரெஸ்களை அணிந்து கொள்வதற்காக இளைக்க வேண்டும்
. நல்ல அழகான கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக எப்பாடுபட்டாவது இளைக்க வேணடும் என்ற ஒரு தவறான மனப்போக்குகள் தற்கால பெண்களிடடையே இருப்பது வருத்தமளிக்கும் விஷயம். விளம்பரங்களில் வருவதை பார்த்து விட்டு, பத்தே நாட்களில் பத்து கிலோ எடையை குறைத்திடலாம். மாத்திரைகளை சாப்பிட்டால் சூப்பர் ஸ்லிம்மாகிவிடலாம் என்று நினைப்பது தவறு.
எந்த உணவையுமே சரியாக சாப்பிடாமல் ஒரேயடியாக இளைத்து, முக களையையும் இளைப் பொலிவையும் உணவு முறையில் மாற்றம். போதுமான உடற்பயிற்சி, மனச்சந்தோஷம், நிம்மதியான உறக்கம் hormonal imbalance இல்லாமல் பார்த்து கொள்வது என இவற்றை எல்லாம் பழக்கி கொண்டாலே போதும். எல்லோருமே ஸ்லிம் தேவதைகள் தான்.
முகநூல்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஸ்லிம் பியூட்டி ஆகணுமா?
» பிரசவத்திற்கு பின்னர் உடலானது ஸ்லிம் ஆகணுமா ?
» நீங்களும் தொழில் அதிபர் ஆகணுமா ??
» அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்’ ஆகலாம்!
» ஸ்லிம் வயிறுக்கு... நீச்சல் அடித்தால் போதும்!!!!
» பிரசவத்திற்கு பின்னர் உடலானது ஸ்லிம் ஆகணுமா ?
» நீங்களும் தொழில் அதிபர் ஆகணுமா ??
» அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்’ ஆகலாம்!
» ஸ்லிம் வயிறுக்கு... நீச்சல் அடித்தால் போதும்!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|