தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ஸ்ரீராம் Thu Feb 12, 2015 10:19 am


உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் 10168009_578056192297740_3568197206831821438_n

இலவசமா கால் பேச இதுவரை பல ஆப்ஸ்கள் வந்து இருக்கு. முதலில் ஒரு நிமிஷம் பேசலாம் என்று சொன்னார்கள். பின்னர் ஐந்து நிமிடம் பிரீயா பேசலாம் என்றார்கள். அப்புறம் libon என்ற ஒரு ஆப்ஸ் மாதம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை பேசலாம் என்றார்கள். இது வரை வந்த ஆப்ஸ் அனைத்துக்கும் ஒரு எல்லை இருந்தது. மேலும் வைபர், லைன் போன்ற வாய்ப் ஆப்ஸ்கள் மர்ரவர்களும் தங்கள் ஸ்மார்ட்போனில் அந்த ஆப்ஸ் இருந்தால் பேச முடியும். இல்லையேல் வைபர் அவுட் போன்று பணம் செலுத்தி பேச வேண்டும். இது முற்றிலும் இலவசம் தான். நான் சென்றவாரம் தரவிறக்கி பயன்படுத்தி வருகிறேன்.

இந்த ஆப்ஸ்க்கு எவ்வித தடையும் இல்லை. 24 மணி நேரம் கூட பேசலாம். நீங்கள் பேச இருக்கும் நபரிடம் ஸ்மார்ட்ஃபோன், நெட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பழைய NOKIA 1100 மொபைல் இருந்தால் கூட அவருடன் பேசலாம். இந்த அப்ளிகேஷன் பெயர் Call+

தரவிறக்க சுட்டி: http://bit.ly/callplus

இதன் சிறப்புகள்:

* Landline மற்றும் மொபைல்களுக்கு பேசலாம்.
* உலகம் முழுவதும் 85 நாடுகளுக்கு பேசலாம். (ஒரு சில நாடுகளை தவிர)
* தடையில்லாமால் தொடர்ந்து பேசலாம்.
*
இதன் குறைபாடுகள்:

* இந்தியாவுக்குள் பேச FREE Services சம்பாதிக்க வேண்டும். அதற்கு கீழே சர்வீசஸ் மெனு அழுத்தி பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு ஆப்ஸ் இலவசமாக தரவிறக்கினால் இலவசமாக பேசும் வாய்ப்பு கிடைக்கும்.

* கால் அழைப்பவரின் மொபைலில் நெட் இருக்க வேண்டும். நான் 2G ஸ்பீட்ல டெஸ்ட் செய்தபோது நன்றாக தெளிவாக இருந்தது. (கால் பெறுபவருக்கு நெட் தேவை இல்லை)

மேலும் சில ஆப்ஸ்காலை விரைவில் ரிவ்யு தருகிறேன்.

ஆக்கம்: உங்கள் ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Thu Feb 12, 2015 10:21 am

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Hqr2R4E1QXuln4KAToG2+10553391_614205255354131_2052170890013971314_n
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ஸ்ரீராம் Thu Feb 12, 2015 10:27 am

உங்களுக்கு நான் கால் செய்யவா? மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by செந்தில் Thu Feb 12, 2015 12:22 pm

அறிய தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Thu Feb 12, 2015 12:26 pm

ஸ்ரீராம் wrote:உங்களுக்கு நான் கால் செய்யவா? மண்டையில் அடி
வேண்டாம் அந்த இம்சைய என்னால தாங்க முடியாது 
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ரானுஜா Thu Feb 12, 2015 3:05 pm

நிஜமாவா ஸ்ரீராம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Thu Feb 12, 2015 5:59 pm

ரானுஜா wrote:நிஜமாவா ஸ்ரீராம்
நம்ம ஸ்ரீ ராமையா நம்பறிங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by செந்தில் Thu Feb 12, 2015 8:17 pm

நம்ம ஸ்ரீ ராமையா நம்பறிங்க

___________
எங்க தளபதியையா குறை சொல்லுறீங்க?!!
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ஸ்ரீராம் Fri Feb 13, 2015 11:23 am

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote:உங்களுக்கு நான் கால் செய்யவா? மண்டையில் அடி
வேண்டாம் அந்த இம்சைய என்னால தாங்க முடியாது 
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

நான் கால் செய்தால் இம்சையா உங்களுக்கு? மண்டையில் அடி மண்டையில் அடி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ஸ்ரீராம் Fri Feb 13, 2015 11:25 am

ரானுஜா wrote:நிஜமாவா ஸ்ரீராம்

ஆமாம் அக்கா புன்முறுவல்

ஆனால் நிறைய பேர் சரியா வேலை செய்யவில்லை என்று சொல்கிறார்கள். எனக்கு வேலை செய்யுது. நான் சிங்கப்பூர் பெரியம்மாவுக்கு பேசினேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ஸ்ரீராம் Fri Feb 13, 2015 11:26 am

செந்தில் wrote:
நம்ம ஸ்ரீ ராமையா நம்பறிங்க

___________
எங்க தளபதியையா குறை சொல்லுறீங்க?!!
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

நன்றி செந்தில் ஜீ. புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ரானுஜா Fri Feb 13, 2015 12:22 pm

play storela download seyyyanumaa ?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Fri Feb 13, 2015 12:28 pm

ரானுஜா wrote:play storela download seyyyanumaa ?
ஆமாம் அக்கா மேலே லிங்க் கொடுத்துள்ளார் பாருங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ஸ்ரீராம் Fri Feb 13, 2015 12:34 pm

செய்யலாம் அக்கா.

முதலில் நீங்க டவுன்லோட் இன்ஸ்டால் ஆகியபின். Services என்கிற tab மூன்றாவதாக வரும். அதில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் டௌன்லோட் செய்யுங்க. அதன் பிறகு உங்களுக்கு notificationல சர்வீசஸ் ஆக்டிவேட் ஆனது என சொல்லும். பின்னர் உலகம் முழுவதும் இலவசமா பேசலாம்.

இதை டெஸ்ட் செய்து பார்த்துத்தான் பதிவு எழுதினேன். ஆனால் பலருக்கு சரியாக வேலை செய்யவில்லை என்று வருத்தப்பட்டார்கள். அதையும் சொல்லிவிடுகிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Fri Feb 13, 2015 12:37 pm

ஆனால் பலருக்கு சரியாக வேலை செய்யவில்லை என்று வருத்தப்பட்டார்கள்
நான் மேலே சொன்னது சரியா போச்சா 
யாருப்பா ஸ்ரீ ராமுக்கு சப்போர்ட் செய்தது  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ரானுஜா Fri Feb 13, 2015 1:06 pm

லோகேசன் இந்தியா போடணும?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ரானுஜா Fri Feb 13, 2015 1:09 pm

ஸ்ரீராம் wrote:செய்யலாம் அக்கா.

முதலில் நீங்க டவுன்லோட் இன்ஸ்டால் ஆகியபின். Services என்கிற tab மூன்றாவதாக வரும். அதில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் டௌன்லோட் செய்யுங்க. அதன் பிறகு உங்களுக்கு notificationல சர்வீசஸ் ஆக்டிவேட் ஆனது என சொல்லும். பின்னர் உலகம் முழுவதும் இலவசமா பேசலாம்.

இதை டெஸ்ட் செய்து பார்த்துத்தான் பதிவு எழுதினேன். ஆனால் பலருக்கு சரியாக வேலை செய்யவில்லை என்று வருத்தப்பட்டார்கள். அதையும் சொல்லிவிடுகிறேன்.

ம்ம்ம் சரியா வரலைனா UNINSTALL செய்துர வேண்டியது தான் . இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு இருக்க முடியுமா ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Fri Feb 13, 2015 2:56 pm

ம்ம்ம் சரியா வரலைனா UNINSTALL செய்துர வேண்டியது தான் . இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு இருக்க முடியுமா
கடைசியா அதான் செய்ய போறிங்க  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ரானுஜா Fri Feb 13, 2015 3:16 pm

முரளிராஜா wrote:
ம்ம்ம் சரியா வரலைனா UNINSTALL செய்துர வேண்டியது தான் . இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு இருக்க முடியுமா
கடைசியா அதான் செய்ய போறிங்க  புன்முறுவல்
புளி மூட்டை கணக்கா உட்க்காந்திருக்காம எதுவா இருந்தாலும் முயற்சி செய்வது தப்பில்லையே laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ரானுஜா Fri Feb 13, 2015 3:18 pm

நோட்டிஃபிகேசன் வரல ஸ்ரீராம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Fri Feb 13, 2015 6:46 pm

புளி மூட்டை கணக்கா உட்க்காந்திருக்காம எதுவா இருந்தாலும் முயற்சி செய்வது தப்பில்லையே
அப்புறம் உங்க இஷ்ட்டம் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ஸ்ரீராம் Sat Feb 14, 2015 4:16 pm

ரானுஜா wrote:நோட்டிஃபிகேசன் வரல ஸ்ரீராம்
ஓ நீங்க இன்ஸ்டால் செய்தீர்களா அக்கா ? 
உங்களுக்கும் சரியா வரலாயா? 
சர்வீஸ் ல போயி ஏதாவது ஆப் இன்ஸ்டால் செய்தீர்களா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Sat Feb 14, 2015 4:20 pm

laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by ஸ்ரீராம் Sat Feb 14, 2015 4:22 pm

முரளிராஜா wrote:laugh laugh laugh laugh

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by முரளிராஜா Mon Feb 16, 2015 12:41 pm

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ் Empty Re: உலக முழுவதும் இலவசமாக கால் பேச ஒரு புதிய ஆப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum