தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

View previous topic View next topic Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by ஸ்ரீராம் Fri Nov 16, 2012 12:44 am

நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்பது அதிகரிப்பது ஒரு ஆறுதல் அளிக்கும் தகவலாகும். இவ்வாறு மின் புத்தகங்கள் படிப்பவர்களுக்காக ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் CBZ, CBR, CBC, EPUB, FB2, HTML, LIT, MOBI, ODT, PDF இது போன்ற பார்மெட்டுகளை ஆதரிக்கிறது. இதனால் கணிணியில் சேமித்து வைத்துக் கொண்டு இணையத்தில் உலாவராமால் இந்த மென்பொருள் மூலம் படிக்க முடியும். இது ஒர் ஆர் எஸ் எஸ் ஒடையாகவும் செயலாற்றுகிறது.


[You must be registered and logged in to see this link.]



மென்பொருள் [You must be registered and logged in to see this link.]


நண்பர் ஒருவர் கணிணியில் உள்ள முகவரி புத்தகங்கள் அந்த அளவுக்கு பயனில்லை என்று கூறினார். அவருக்காக இந்த மென்பொருள் இந்த மென்பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட தனித்தனி கணக்குகள் மூலம் நம் முகவரிகளை சேமிக்கலாம். இந்த மென்பொருளில் உள்ள Sync மூலம் அவர்களுடைய சர்வரில் நேரடியாக சேமித்துக் கொள்ளலாம். மென்பொருள் [You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]




இதே போன்ற இன்னொரு மென்பொருள் [You must be registered and logged in to see this link.]



மைக்ரோசாப்டின் புதிய ஆன்டி வைரஸ் இணையம் இல்லாத கணிணியில் நிறுவ சுட்டிகள்.

[You must be registered and logged in to see this link.]


குறிப்பு : நிறுவிய பிறகு கட்டாயம் இணைய இணைப்பு தேவை அப்பொழுதுதான் புதிய பதிப்புகள் புதுப்பிக்கப்படும்.



ராபிட்சேர், மெகா அப்லோடு, மற்றும் டெபாசிட் பைல்ஸ் போன்ற தளங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான கோப்புகள் தரவிறக்கப்படுகிறது. ஆனால் நாம் தரவிறக்கும் போது இந்த நாட்டில் தரவிறக்கும் வரைமுறை தாண்டிவிட்டது என்று கூறி தரவிறக்கம் மட்டுப்படுத்தப்படுகிறது. இது போன்ற சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருளில் ஒரே நேரத்தில் பல தளங்களில் இருந்து தரவிறக்க முடிகிறது. மென்பொருள் [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


உங்கள் கணிணி ஒவ்வொரு முறை ஆன் செய்யும்பொழுது ஒரே சத்தத்தை கேட்டு போரடித்து விட்டதா? உங்களுக்காக ஒரு மென்பொருள் இந்த மென்பொருள் மூலம் முடியும் புதிய உங்களுக்கு பிடித்த சத்தங்களை இதில் கேட்கலாம்.


முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு இடத்தில் சேமியுங்கள். பின்னர் இந்த சுருக்கப்பட்ட கோப்பினை விரியுங்கள்.


அதனுள் StartSoundRandomizer என்ற கோப்பில் வலது கிளிக் செய்து SendTo என்பதனை தேர்வு செய்து அதில் Desktop (create Shortcut) என்பதனை தேர்வு செய்யுங்கள்.


பின்னர் அந்த மென்பொருளை இயக்கி அதில் எங்கு .wmv கோப்புகள் சேமித்து வைத்துள்ளீர்களோ அதை செலக்ட் செய்யுங்கள்.


பின்னர் அதை Start பட்டனை கிளிக் செய்து Programs என்பதனை தேர்வு செய்து Startup என்பதனை வலது கிளிக்செய்து Open கொடுங்கள்.


அந்த போல்டரினுள் இந்த ஷார்ட்கட்டினை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள் முடிந்தது.

[You must be registered and logged in to see this link.]


நெருப்பு நரியில் உலாவும் நண்பர்க்ள் கூகிள் சென்றால் ஒரே வெள்ளை பிண்ணியை பார்த்து போரடித்துவிட்டதா. இந்த ஆடு ஆனை இணைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்த பிண்ணை புகைப்படத்தை மாற்றலாம். [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தேவையான ஒன்று இந்த குட்டி மென்பொருள் அதன் பெயர் ரீ எனபிள். Re Enable இதன் மூலம் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டால் டாஸ்க்மேனஜர் டிசபிள், ரெஜிஸ்டரி எடிட் டிசபிள்ட் இது போன்று பிழைச் சொற்கள் வரும். அந்த நேரத்தில் வைரஸ் சோதனை செய்தாலும் வேலைக்கு உதவாது. இந்த மென்பொருள் அனைத்து கணிணி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் கணிணியை உபயோகிப்பவர்களுக்கும் இது மிகவும் உபயோகமான மென்பொருள். தரவிறக்க [You must be registered and logged in to see this link.]

நன்றி gouthaminfotech.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 4:20 pm

அருமை அனைத்தும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by மகா பிரபு Mon Nov 19, 2012 5:10 pm

தகவலுக்கு நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by செந்தில் Tue Nov 20, 2012 1:25 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஜி சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள் Empty Re: அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum