தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இப்படியும் சில மனிதர்கள்!

View previous topic View next topic Go down

இப்படியும் சில மனிதர்கள்! Empty இப்படியும் சில மனிதர்கள்!

Post by Guest Sat Jun 05, 2010 3:25 pm

இப்படியும் சில மனிதர்கள்!



எதையும் பிராக்டிகலா திங்க் பண்றவர். எப்பவும் அடுத்தவங்களும் நல்லா இருக்கணும்….
நாமளும் சந்தோஷமா இருக்கணும்… அப்படின்னு ஆசைப்படறவர்…

அவருக்கு ஒரு சமயம் தீடீர்ன்னு உடம்பு சுகமில்லாமே போயிட்டது….

டாக்டர் கிட்டே போனார்….பணம் குடுத்தார்…. வைத்தியம் பார்த்துக்கிட்டார்!

அவரு எழுதிக் கொடுத்த் மருந்து சீட்டை வாங்கினார். ஒரு மருந்துக் கடைக்குப் போனார்…
பணம் கொடுத்தார்… மருந்து வாங்கினார்… வீட்டுக்கு வந்தார்

அதுக்கு அப்புறம் அந்த மருந்தை சாப்பிடணும்லே… சாப்பிடலே! அப்படியே வச்சட்டார்!

அவரைப் பார்த்து கேட்டேன்.

''ஏன் சார்…இப்படி பண்றீங்க… வீண் செலவுதானே இது… நீங்க ஏன் டாக்டர்கிட்டே போய்
பணம் செலவு பண்ணிணீங்க?-ன்னேன்.

டாக்டர் வாழணுமில்லையா? அதுக்காக!- ன்னார்

சரி… அப்புறம் ஏன் மருந்து வாங்கினீங்க? -ன்னேன்.

மருந்துக் கடைக்கார்ர் வாழணுமில்லையா? அதுக்காக!-ன்னார்

சரி…அப்புறம் ஏன் வாங்கின மருந்தை சாப்பிடாமே வச்சுட்டீங்க?-ன்னேன்.

நான் வாழணுமில்லையா? அதுக்காக!-ன்னார் அந்த ஆள்!
இப்படியும் சில மனிதர்கள்! Laugh



நன்றி - தென்கச்சி.கோ.சுவாமிநாதன் & rammalar: இப்படியும் சில மனிதர்கள்! Smile
Anonymous
Guest
Guest


Back to top Go down

இப்படியும் சில மனிதர்கள்! Empty Re: இப்படியும் சில மனிதர்கள்!

Post by kavitha Sat Jun 05, 2010 7:42 pm

ஆமா இது கவுண்டமணி ஜோக்ஸ் போல தெரிகிறதே! anyway நன்றாகவுள்ளது
avatar
kavitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 101

Back to top Go down

இப்படியும் சில மனிதர்கள்! Empty Re: இப்படியும் சில மனிதர்கள்!

Post by Guest Sun Jun 06, 2010 12:06 pm

kavitha wrote:ஆமா இது கவுண்டமணி ஜோக்ஸ் போல தெரிகிறதே! anyway நன்றாகவுள்ளது

நன்றாக கீழே பாருங்கள் யாருடையது என்பது புரியும்
Anonymous
Guest
Guest


Back to top Go down

இப்படியும் சில மனிதர்கள்! Empty Re: இப்படியும் சில மனிதர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum