தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

View previous topic View next topic Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by ஸ்ரீராம் Fri Nov 16, 2012 12:53 am

[You must be registered and logged in to see this image.]

எதைத்தேடினாலும் கொடுக்கும் கூகிள் தேடுபொறி உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை அல்லது கூகிளில் சில பிழை செய்திகளை நீங்கள் பார்த்திருக்கலாம், இப்படி பிழைசெய்திகளையும் கூகிள் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தையும் தெரியப்படுத்தினால் பரிசு கொடுக்க ஒரு தளம் இருக்கிறது.


Bug Google Contest
பெரிய புரோகிராம் எழுதிதான் பெரிய ஆளாக வேண்டும் என்பதில்லை கூகிளின் பிழையை அல்லது கூகிள் ஏன் பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறியே நாம் உலக அளவில் பிரபலமாகலாம் பரிசுகளையும் வெல்லலாம். இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]

இணையத்தில் உலாவரும் அனைவரும் இந்தப்போட்டியில் பங்கேற்கலாம், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், கிராமத்து புத்திசாலிகள் என யார் வேண்டுமானாலும் எந்த நாட்டில் இருந்தாலும் Bug Google போட்டியில் பங்கேற்கலாம். கூகிள் தேடுபொறி உங்களுக்கு பிடிக்கவில்லையா ? அல்லது பிழை செய்தி சொல்கிறதா ? ஏன் பிடிக்கவில்லை ? எதற்காக பிடிக்கவில்லை ? என்ற காரணத்தை விரிவாக எழுதி Bug Google -ற்கு இமெயில் மூலம் தெரியப்படுத்தி சிறந்த பல பரிசுகளை வெல்லுங்கள். இமெயில் முகவரி : [You must be registered and logged in to see this link.] இந்தப்போட்டிக்கு அக்டோபர் 12-ம் தேதி இரவு 12 மணி வரை வரும் பதில்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Bug என்ற வார்த்தையில் இருக்கும் B என்ற எழுத்தை பூனையாக மாற்றி பூச்சிகளை பார்க்கும்படி லோகோ வடிவமைத்துள்ளனர். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தமிழ் உறவுகளிடமும் இந்தப்பதிவை பேஸ்புக் , டிவிட்டர் என எடுத்துச்செல்லுங்கள். பெரும்பாலான நம் தமிழர்கள் இந்தப்போட்டியில் பங்குபெற்று பல பரிசுகளை பெறவேண்டும் என்பதே நம் நோக்கம். யாருக்குத்தெரியும் நாளை நீங்கள் அனுப்பும் பின்னோட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த Bug Google ஹீரோ நீங்கள் தான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by ragu Sat Nov 17, 2012 11:40 am

கூகிள் நம்மை வைத்து நல்லா சம்பாரிக்கிறாங்க, அது எத்தனை பேருக்கு தெரிய போகுது ??????
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by சிவா Sat Nov 17, 2012 1:05 pm

அண்ணா அக்டோபர் மாதம் முடிந்துவிட்டதே ...... கண்ணீர் வடி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by முரளிராஜா Sun Nov 18, 2012 5:53 am

சிவா wrote:அண்ணா அக்டோபர் மாதம் முடிந்துவிட்டதே ...... கண்ணீர் வடி
இல்லினா மட்டும் உங்களுக்கு பரிசு கிடைச்சுடுமா சிவா நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by சிவா Sun Nov 18, 2012 11:48 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:அண்ணா அக்டோபர் மாதம் முடிந்துவிட்டதே ...... கண்ணீர் வடி
இல்லினா மட்டும் உங்களுக்கு பரிசு கிடைச்சுடுமா சிவா நக்கல்


உங்கள் வாயை திறந்து கூகுளே வாழ்த்தி இருந்திங்கன்ன போதும் ஆப்புறம் கூகுளே கண்டுபிடிக்குரதுக்கே பெரும்பாடு ஆய்ருக்கும் லொள்ளு லொள்ளு லொள்ளு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 12:02 pm

சிவா wrote:

உங்கள் வாயை திறந்து கூகுளே வாழ்த்தி இருந்திங்கன்ன போதும் ஆப்புறம் கூகுளே கண்டுபிடிக்குரதுக்கே பெரும்பாடு ஆய்ருக்கும் லொள்ளு லொள்ளு லொள்ளு

பயபுள்ள என்னால ரொம்ப பாதிக்க பட்டுட்டு லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by இம்சை அரசன் Mon Nov 19, 2012 7:18 pm

நக்கல்



உங்கள் வாயை திறந்து கூகுளே வாழ்த்தி இருந்திங்கன்ன போதும் ஆப்புறம் கூகுளே கண்டுபிடிக்குரதுக்கே பெரும்பாடு ஆய்ருக்கும் லொள்ளு லொள்ளு லொள்ளு

முரளிராஜா வாயை திறந்தால் என்ன ஆகும்னு நச்சுன்னு தெரிஞ்சி வெச்சிருக்கீங்க.....வெரிகுட் கீப் இட் அப்..... [You must be registered and logged in to see this image.]
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by சிவா Mon Nov 19, 2012 7:26 pm

இம்சை அரசன் wrote: நக்கல்


உங்கள் வாயை திறந்து கூகுளே வாழ்த்தி இருந்திங்கன்ன போதும் ஆப்புறம் கூகுளே கண்டுபிடிக்குரதுக்கே பெரும்பாடு ஆய்ருக்கும் லொள்ளு லொள்ளு லொள்ளு [/quote]

முரளிராஜா வாயை திறந்தால் என்ன ஆகும்னு நச்சுன்னு தெரிஞ்சி வெச்சிருக்கீங்க.....வெரிகுட் கீப் இட் அப்..... நண்பேன்டா [/quote]

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 7:28 pm

சரி சிவாவ வாழ்த்திட வேண்டியதுதான் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by சிவா Mon Nov 19, 2012 8:00 pm

முரளிராஜா wrote:சரி சிவாவ வாழ்த்திட வேண்டியதுதான் நக்கல்



ஐயோ வேண்டாம் நான் இந்த விபரீத விளையாட்டுக்கு வரலை பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு



சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 8:19 pm

அந்த பயம் இருக்கட்டும் [You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by இம்சை அரசன் Mon Nov 19, 2012 8:27 pm

முரளிராஜா wrote:அந்த பயம் இருக்கட்டும் [You must be registered and logged in to see this image.]


ஏன்????ஏன்???ஏன்யா உனக்கு இப்படியொரு கொலவெறி?? மண்டையில் அடி ?ஒருமனுஷனை பிரிச்சி பீராயிருதுல உனக்கு அம்புட்டு சந்தோஷமா????வெரி டேஞ்சரஸ் ஃபெலோ.....
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 8:29 pm

எதோ என்னால முடிஞ்ச்சது மாப்ளே
உனக்கு எதுவும் உதவணுமா நான் சொல்லு இப்பவே உதவிடறேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by ஸ்ரீராம் Mon Nov 19, 2012 9:12 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:சரி சிவாவ வாழ்த்திட வேண்டியதுதான் நக்கல்
ஐயோ வேண்டாம் நான் இந்த விபரீத விளையாட்டுக்கு வரலை பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு

அது உங்களுக்கும் தெரிஞ்சுப்போச்சா சிவா நக்கல் எஸ்கேப் பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by Manik Tue Nov 20, 2012 1:02 pm

பிடிக்கல பிடிக்கல எனக்கு கூகுளை பிடிக்கல

காரணம் மட்டும் கேக்காதீங்க எனக்கு கெட்ட கோவம் வரும்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம். Empty Re: கூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum