தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

View previous topic View next topic Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Tue Feb 17, 2015 3:02 pm

ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றது. மலை உச்சியிலிருந்து கண்னை மூடி குதிப்பதாக முடிவாயிற்று.

முதலில் ஆண் குதித்தான். கண்னை திறந்து பாரத்த
பெண் குதிக்காமல் திரும்ப சென்று விட்டள். குதித்த ஆணும் மரக்கிளையில் மாட்டி உயிர் தப்பி விட்டான்.

தன்னை குதிக்க வைத்து தான் குதிக்காமல் தன்னை ஏமாற்றிய பெண்னை மனதில் வைத்து கொண்டு வந்த
புதிய சட்டம் தான்..
l
l
l
l
l
l
l

l
l
l
l
l
l
l
l l
l
l
l
l
l
l
l l
l
l
l
l
l
l
l l
l
l
l
l
l
l
l l
l
l
l
l
l
l
l l
l
l
l
l
l
l
l
''''LADIES FIRST''''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Tue Feb 17, 2015 3:03 pm

தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள். உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.
முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.
இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.

.
.
.
.
..
.
.
.
..
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Tue Feb 17, 2015 3:04 pm

பிரபல ஹங்கேரி நாடக ஆசிரியர் ஃபுரெங் மோல்னார்
அளவு கடந்த காபி பிரியர். முதல் உலகப் போர் முடிந்திருந்த சமயத்தில் புடாபெஸ்ட் நகரிலிருந்தார்.
ஒரு ஹோட்டலில் காபி அருந்திக் கொண்டிருந்தவர்.
திடீரென இரண்டாவது உறிஞ்சலில் காபிக் கோப்பையை
டேபிளில் வைத்துவிட்டு அருகிலிருந்த நண்பரிடம்
காபியைக் காட்டிப் பேசினார்.
“”இந்தக் காபியில் ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம், ஒரு மர்மம் அடங்கியுள்ளது”
“”சொல்லுங்கள், என்ன அவை?” என்றார் நண்பர்.
“” ஒரு நல்ல விஷயம் – இதில் சிக்கரி கலக்கப்படவில்லை.
ஒரு கெட்ட விஷயம் – இதில் காபித்தூளே இல்லை”
“” அது சரி, “மர்மம்’ என்றீர்களே, அது என்ன?”
“” அதுவா? இரண்டுமே இல்லாமல் பின் எப்படி? இது கறுப்பாக இருக்கிறது என்பதுதான்!”.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Tue Feb 17, 2015 3:05 pm

“பொண்ணைப் பிடிச்சிருந்தாதான் நாங்க கையையே
நனைப்போம்”
“”நாங்களும் அப்படித்தான். உங்களுக்குப் பொண்ணைப்
பிடிச்சிருந்தாதான் குடிக்க தண்ணியே கொடுப்போம்”


“என்னது.. இது சைலண்ட் மோட் தூக்கமாத்திரையா?”
“ஆமாம்… இதச் சாப்பிட்டுத் தூங்கினா குறட்டையே
விடமாட்டீங்க”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Tue Feb 17, 2015 3:06 pm

“மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்?”
“”மண்ணைக் கவ்வுகிற மாதிரி அவருக்கு சிலை வைத்து
விட்டார்களாம்”



“மேடம்.. நாங்க சோப்பு கம்பெனியிலிருந்து வர்றோம்.
நீங்க உங்க துணிகளைத் தோய்க்க எதைப் பயன்படுத்துறீங்க?”
“”என் கணவரை”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Tue Feb 17, 2015 3:07 pm

“சண்டைக்கு அழைத்த எதிரிநாட்டு மன்னரிடம், நம்
மன்னர் என்ன சொன்னார்? எதிரி நாட்டு மன்னர் சிரித்துக்
கொண்டே போகிறாரே?”

“”பயப்படவில்லை… ஆனால் தயங்குகிறேன் என்று சொன்னாராம்”


“எதிர்வீட்டுப் பொன்னம்மாவுக்கு இன்னைக்கு என்ன
ஆச்சு? செல்போன் பேசும்போதெல்லாம் வெளியே வந்து
நின்னு பேசுறா?”

“அவ புதுச்சேலை கட்டி இருக்காளே… நீங்க பாக்கலியா?”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Tue Feb 17, 2015 3:08 pm

“என்னங்க, நம்ம வீட்டில திருடினவன் நான் சமைச்சு
வெச்சதையெல்லாம் சாப்பிட்டுப் போயிருக்காங்க”
“திருடுனவன் அவனுக்குத் தண்டனையை அவனே
தந்துக்கிட்டான்டி”


காதலன்: நள்ளிரவு ஊரை விட்டு ஓடலாம்னு சொல்லிட்டு
இப்ப என்ன யோசிக்கிற?
காதலி: எதிரே என் பழைய காதலர் வந்தா ராசியா இருக்கும்னு அவரை வரச் சொல்லியிருக்கேன்.

https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by mohaideen Tue Feb 17, 2015 5:32 pm

laughlaughlaughlaugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by முரளிராஜா Wed Feb 18, 2015 4:11 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by ஸ்ரீராம் Wed Feb 18, 2015 4:40 pm

நன்றாக சிரித்து வயிறு வலிக்கிறது. நன்றி அண்ணா
நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்  Empty Re: வாங்க !! வாங்க !! கும்பலா சேர்ந்து சிரிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum