தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

View previous topic View next topic Go down

முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்  Empty முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

Post by mohaideen Wed Mar 04, 2015 4:17 pm

[You must be registered and logged in to see this image.]
 
கூந்தல் வறண்டிருந்தால் உடைந்து உதிரும். கூந்தல் வறட்சிக்குப் பல காரணங்கள் உள்ளன. வறட்சியில்லாத மென்மையான கூந்தல்தான் பார்வைக்கும் அழகு. பராமரிக்கவும் எளிது. கூந்தல் வறட்சிக்கு கெமிக்கல் கலந்த சிகிச்சைகளை முயற்சி செய்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே எளிமையான வழிகளைப் பின்பற்றலாம். அப்படிச் சில வழிகள் இதோ...

1.  செம்பருத்திப்பூ, இலை, பூங்கங்காய், வேப்பிலை, வெந்தயம், கற்றாழை ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து, இடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு வடிகட்டி தலைக்கு ஷாம்புவுக்கு பதில் உபயோகிக்கலாம். இந்த இயற்கை ஷாம்பு, கூந்தலின் வறட்சியை நீக்கி, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.

2.  கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியையும்(நன்கு அலசி சுத்தப்படுத்தியது), செம்பருத்திப் பூக்களையும்  சம அளவு எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைத்து சிறிது நல்லெண்ணெய் கலந்து தலையில் பேக் மாதிரி தடவி,  20 நிமிடங்கள் ஊறியதும், கூந்தலை அலசவும்.

3. வாழைப்பழத்தை அரைத்து தலையில் தடவி, வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் ஒத்தடம் கொடுக்கவும். 20 நிமிடம் கழித்து கூந்தலை அலசவும். இது கூந்தல் வறட்சிக்கு மிகச் சிறந்த இயற்கை ஸ்பா. எலுமிச்சைப் பழச்சாறு அல்லது கருப்பு வினிகர் கலந்த தண்ணீரில் தலையை அலசவும்.

4.  முட்டையின் வெள்ளைக்கரு, பால் ஏடு இரண்டையும் ஒன்றாக கலந்து நன்கு அடித்துக் கொள்ளவும். கூந்தலை சின்னச் சின்ன பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை அலசவும்.

5. ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, கூந்தலில் மசாஜ் செய்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் ஒத்தடம் கொடுத்து அலசினால் கூந்தல் வறட்சி நீங்கி, மென்மையாகும்.

6. பப்பாளியை நன்றாக கூழாக்கி, பேக் மாதிரி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு நிறைய தண்ணீர் விட்டு அலசினால், கூந்தல் பளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

7. முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் அதை அரைத்து தயிருடன் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு இயற்கை ஷாம்பு உபயோகித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் அலசவும். 

8. செம்பருத்தி, வேப்பிலை, புதினா ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு இதைக் கசக்கினால் கொழ கொழவென்று வரும். அதை நன்றாக கலந்து தலையில் மண்டைப் பகுதியிலிருந்து நுனி வரை நன்கு தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு அலசவும். இதனால் தலைமுடி மிருதுவாவதுடன் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வும் நிற்கும்.

9. ஆமணக்கு எண்ணெயில், கற்றாழையின் நடுவில் இருக்கும் ஜெல்லை எடுத்து ஊற வைக்கவும். அதை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பது  முடி உதிர்வு மற்றும் வறட்சிக்கு மிகச் சிறந்த மருந்தாக வேலை செய்யும்.

10. மிளகு, வெற்றிலை, கறிவேப்பிலை இந்த மூன்றையும் அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தடவி வெது வெதுப்பான தண்ணீரல் அலசவும். பேன், பொடுகு நீங்குவதுடன் தலைமுடி பட்டு போல மாறும்.

 
[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்  Empty Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

Post by செந்தில் Thu Mar 05, 2015 8:10 pm

பயனுள்ள அழகு குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்  Empty Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

Post by ஸ்ரீராம் Sat Mar 07, 2015 9:37 am

நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி மொஹைதீன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்  Empty Re: முடி உதிர்வுக்கான வீட்டு சிகிச்சைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்
» குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி இருமலுக்கான வீட்டு சிகிச்சைகள்!
» காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!
» முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum