Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உழைப்புக்கு உயிர்கொடுக்கும் தன்னம்பிக்கை
Page 1 of 1 • Share
உழைப்புக்கு உயிர்கொடுக்கும் தன்னம்பிக்கை
விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்றவை அனைத்தும் நல்ல குணங்களே. ஆனால் அவை அனைத்துமே 'தன்னம்பிக்கை' என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன என்கிறார்கள் அறிஞர்கள். தன்னம்பிக்கை என்பது ஓர் உந்து சக்தி. வாழ்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் எல்லோருக்கும் தன்னம்பிக்கை இருக்கிறதா என்றால், இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் அது போதுமான அளவு இருக்கிறதா என்றால் இல்லை. நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை. அதற்கு ஒரு உதாரணத்தை காட்டுகின்றோம். போலியோ குறைபாட்டால் பாதிக்கப்பட்டும் தனது வாழ்க்கையை தானே கொண்டு நடத்தவேண்டும் என்ற முனைப்புடன் மேசன் வேலை செய்து வரும் எம்.மயூரன் (வயது 27) என்பவரை எமக்கு சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. யாழ்ப்பாணம் 1ஆம் குறுக்குத் தெருவில் இவர் வசித்து வருகிறார். மணிக்கட்டுக்கு கீழ் இவரது இரண்டு கைகளும் போலியோ குறைபாட்டால் செயலிழந்துள்ளன. இவருக்கு 4 சகோதரர்கள் உள்ளனர். க.பொ.த சாதாரண தரம் வரையில் கல்விகற்ற இவர், தொடர்ந்து கற்க முடியாமையால், மேசன் வேலையை செய்யத் தொடங்கினார். கடந்த வருடம் திருமணம் செய்த இவர், தனது உழைப்பில் தன் குடும்பம் வாழவேண்டும் என்ற நோக்குடன் மேசன் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றார். இரண்டு கைகளும் சீராக இருப்பவர்களே மேசன் வேலை செய்வதற்கு சிரமப்படும் போது, இவர் இரண்டு கைகளும் செயலிழந்த நிலையிலும் சிறப்பாக வேலை செய்து வருகின்றார். துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன சிறப்பாக ஓடக்கூடியவராகவும் இவர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உடல் உறுப்புகள் அனைத்தும் சிறப்பான நிலையில் இருக்கின்றவர்கள்கூட வாழ்கையை எண்ணி விரக்கியடையும் நிலையில், உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் மயூரன் போன்றவர்கள் சமூகத்தின் முன்மாதிரி என்றால் அது மிகையாகாது.
நன்றி: தமிழ் மிர்ரர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தன்னம்பிக்கை ஊட்டும் தன்னம்பிக்கை வரிகள்
» உழைப்புக்கு உயர்வு உறுதி
» சூர்யாவின் "மாற்றான்" கடும் உழைப்புக்கு கைமேல் பலன்!
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை
» உழைப்புக்கு உயர்வு உறுதி
» சூர்யாவின் "மாற்றான்" கடும் உழைப்புக்கு கைமேல் பலன்!
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|