Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிட்னி நகரில் இருந்த சச்சின் சிலை பாங்காங் கொண்டு செல்லப்பட்டது ஏன்?
Page 1 of 1 • Share
சிட்னி நகரில் இருந்த சச்சின் சிலை பாங்காங் கொண்டு செல்லப்பட்டது ஏன்?
-
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடமி டுஸாட்ஸ் மியூசியத்தில் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தை பல துறைகளைச் சேர்ந்த இந்திய பிரபலங்களின் மெழுகு சிலைகளும் அலங்கரிக்கின்றன
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது. சிட்னி நகருக்கு செல்லும் கிரிக்கெட் ரசிகர்கள் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துகொள்வது வாடிக்கையாக இருந்தது.
இந்நிலையில், தற்போது சச்சினின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.அந்த சிலைக்கு சச்சின் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய ஜெர்சி அணிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சச்சின் டி20 உலகக் கோப்பையில் விளையாடியது இல்லை. இது குறித்து மும்பையை சேர்ந்த மிட்டே பத்திரிகை மியூசியத்தின் நிர்வாகத்துக்கு தகவல் அளித்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், மிட்டே பத்திரிகையை சேர்ந்த நிருபர் ஒருவர் சிட்னி மியூசியத்துக்கு சென்றுள்ளார். அப்போது சச்சின் மெழுகுசிலை குறித்து கேட்ட போது, அது அங்கிருந்து பாங்காங் நகருக்கு சில மாதங்களுக்கு முன் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல நாட்டு மக்களும் பார்வையிட வேண்டுமென்பதற்காக இதுபோன்று சிலைகளை பல நகரங்களுக்கு எடுத்து செல்வது வழக்கமான நடவடிக்கைதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.
–
விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஜல்லிக்கட்டு காளையுடன் ஆர்.கே.நகரில் வலம் வந்த மதுசூதனன்!!
» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
» அழகால் ஒளிரும் சிட்னி ஒபேரா ஹவுஸ் !!!
» அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
» அழகால் ஒளிரும் சிட்னி ஒபேரா ஹவுஸ் !!!
» அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|