தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

View previous topic View next topic Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Sat Apr 04, 2015 11:13 am

"அந்த டாக்டர் பெரிய மல்டீ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஆக இருக்கலாம்..அதுக்காக,
இப்போ என்ன?
அவர் வீட்டு கல்யாணத்துலே, டையபீடிஸ் பந்தி, பிளட்பிரஷர் பந்தி, கொலஸ்ட்ரால் பந்தி, அல்சர் பந்தி ன்னு தனித்தனியா வைக்கறது கொஞ்சம் ஓவரா இருக்கு...!.."




"கோவில் வாசலிலே போஸ்ட் பாக்ஸ் வச்சது தப்பா போச்சு.."
"ஏன்..?.."
"உண்டியல்னு நினைச்சு எவனோ ஒருத்தன் ராத்திரியிலே பூட்டை உடைச்சுட்டான் ..!.."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Sat Apr 04, 2015 11:14 am

மேனேஜர்: "உங்க கேரியர்லே எதை முக்கியமா, நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க..?.."
அக்கௌண்டண்ட் : "ரெண்டாவது அடுக்குளே இருக்கிற வத்தகுழம்பு தான் சார்...வாசனை பிச்சிகிது.."



எத வேணும்னாலும் ஈஸியா விக்கலாம்னு விளம்பரம் செய்வாங்களே, எங்கே அந்தக் கம்பெனிப் பத்தின தகவல்களே காணோம்?
நைட்டோட நைட்டா எம்டிக்கேத் தெரியாம கம்பெனிய எவனோ வித்துட்டு போயிட்டானாம்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Sat Apr 04, 2015 11:15 am

“உங்க கணவரை தினமும் ரெண்டு கிலோ மீட்டர்
நடக்கச் சொன்னேனே…,நடக்கிறாரா?”
“ம்ஹூம்..,நடக்க மாட்டேங்கிறாரு”
“”சொன்னதை செய்ய மாட்டேங்கிறாரே…, சரி…,சரி…,
பரவாயில்லே…, இனிமே இப்படி நடக்காம
பாத்துக்குங்க”



வேலைக்காரி: என்னை எஜமான் அறைஞ்சிட்டார்மா!
எஜமானி: ஆமா! அவர் கட்டிப்பிடிச்சா வந்து சொல்லமாட்டே...! இதை மட்டும் சொல்ல வந்திட்டே!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முழுமுதலோன் Sat Apr 04, 2015 11:16 am

ஒருவர்:- மாப்பிள்ளைக்கு லேடீஸ்னா கொஞ்சம் வீக்னெஸா இருக்குமோ..?
மற்றவர்:- அட என்னங்க நீங்க...! எதை வெச்சு இப்படி சொல்றீங்க...?
ஒருவர்:- பாருங்க, மேசைல எவ்வளவோ கறி, கூட்டுன்னு இருந்தாலும் கூட "லேடீஸ் பிங்கரை"(வெண்டைக்காய்) மட்டுமே எடுத்து ரசித்து, ருசித்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காரே அதான் சந்தேகமா இருக்கு!..



சுரேஷ்: "நீங்க, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டெர் லே இருக்கீங்களா ?.."
ரமேஷ்: "இல்லீங்க, அதுலே எல்லாம் டைம் வேஸ்ட் பண்ணினதாலே, இப்போ 'கடன்' லே இருக்கேன்..!.."


முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by முரளிராஜா Sat Apr 04, 2015 12:51 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by செந்தில் Sat Apr 04, 2015 5:48 pm

நகைப்பு நகைப்பு நகைப்பு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by mohanavani Sat Apr 04, 2015 11:48 pm

laugh குட் நைட்
mohanavani
mohanavani
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by mohaideen Sun Apr 05, 2015 10:20 am

laugh laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by rammalar Mon Apr 06, 2015 2:20 pm

laugh laugh laugh
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by ரானுஜா Mon Apr 06, 2015 5:26 pm

laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by kanmani singh Tue Apr 07, 2015 2:01 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ... Empty Re: வாங்க !! கொஞ்ச நேரம் சிரிக்கலாம் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum