தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

View previous topic View next topic Go down

இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Empty இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

Post by முரளிராஜா Thu Apr 09, 2015 11:48 am

:'இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Tamil_News_large_122615320150409071934

'இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்'', நாகூர் ஹனீபா, உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், வெளிப்பட்டினத்தில், கடந்த,1925ம் ஆண்டு, முகமது இஸ்மாயில் - மரியம் பீவிக்கு, மூன்றாவது மகனாக பிறந்தவர் ஹனீபா.தந்தைக்கு நாகூர் பூர்வீகம் என்பதால், தன் பெயருடன் நாகூரை சேர்த்துக் கொண்டார். அவரது ரசிகர்கள்,' இசை முரசு' என்று அழைப்பர்.ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஹனீபா, கேள்வி ஞானத்தால் பாடும் திறனை வளர்த்துக்கொண்டார். 1954ல், பாரதி தாசன் எழுதிய, 'எங்கள் வாழ்வும்; எங்கள் வளமும்' என்ற பாடல் இசைத்தட்டில் வெளிவந்து புகழ் அடைந்தார்.பின், அவர் பாடிய, ''இறைவனிடம் கையேந்துங்கள்'' என்ற பாடல் புகழின் உச்சிக்கே அவரை கொண்டு சென்றது.

தி.மு.க.,வினர் நடத்திய பொதுக்கூட்டங்களில் பாடி வந்த ஹனீபா, குலேபகாவலி படத்தில் ஜிக்கி மற்றும் எல்.ஜி.கிருஷ்ணனுடன் சேர்ந்து, ''நாயகமே நபி நாயகமே'' என்ற பாடலில் துவங்கி, நடிகை ரோஜா நடத்த செம்பருத்தி, ராமன் அப்துல்லா என்ற படத்தில், உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் என்ற பாடல் வரை பாடியுள்ளார்.

சென்னை கோட்டூர் புரத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்த, நாகூர் ஹனீபா,90, நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.அவருக்கு அரசியல் கட்சி மற்றும் இசை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Empty Re: இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

Post by செந்தில் Thu Apr 09, 2015 12:15 pm

அண்ணாரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Empty Re: இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 09, 2015 12:23 pm

சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... அத்தனை இனிமை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Empty Re: இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

Post by முரளிராஜா Thu Apr 09, 2015 1:10 pm

இவரது இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் மறக்க முடியாத ஒன்று
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Empty Re: இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

Post by rammalar Thu Apr 09, 2015 1:14 pm

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Empty Re: இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

Post by kanmani singh Fri Apr 10, 2015 1:58 pm

இதயம் நிறைந்த அந்த காந்த குரலை மறக்க முடியுமா?
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Empty Re: இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

Post by ரானுஜா Fri Apr 10, 2015 4:36 pm

கண்ணீர் வடிகண்ணீர் வடிகண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்! Empty Re: இஸ்லாமிய பாடகர் "இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum