தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

View previous topic View next topic Go down

நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:   Empty நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

Post by செந்தில் Sun Apr 26, 2015 11:20 am

சென்னை: நிலநடுக்கத்தின்போது முடிந்த வரையில் பாதுகாப்பாக இருக்க முயலுங்கள். சில சிறிய நடுக்கங்கள் பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான ஆரம்பகட்டமாக இருக்கலாம். எனவே, உடனடியாக பாதுகாப்பான இடங்களைச் சென்றடையவும். நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை: கட்டிடங்களுக்கும் இருந்தால்: நிலத்தினை விட்டு தள்ளிச் சென்று ஏதேனும் ஒரு மேசையின் கீழ் சென்று விடுங்கள். நிலநடுக்கம் நிற்கும் வரை அதனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதும் இல்லையெனில் கைகளால் முகம் மற்றும் தலையை மூடி ஏதேனும் ஒரு மூலையில் சென்று நின்று கொள்ளுங்கள்.

நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:   25-1429959450-people-come-out-from-their-houses-and-offices-after-an-earthquake-in-ranchi1-600கதவுகள், கண்ணாடிகள், சுவர்களுக்கு பக்கத்தில் இருக்கவே இருக்காதீர்கள். படுக்கையில் இருந்தீர்கள் என்றால், அங்கேயே ஏதேனும் ஒரு தலையணையை வைத்து தலையினையும் முகத்தினையும் மறைத்துக் கொள்ளுங்கள். பெரிய விளக்கிற்கு கீழ் இருக்காதீர்கள். உங்கள் வீட்டின் மின்சார இணைப்பும், பாதுகாப்பு அலாரமும் வேலை செய்கின்றதா என்பதையும் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியில் இருந்தால்: இடத்திலிருந்து நகரவே நகராதீர்கள்; கட்டிடங்கள், மரங்கள், தெரு விளக்குகள் போன்றவற்றின் பக்கத்தில் இருக்காதீர்கள். ஏதேனும் திறந்த வெளியில் இருந்தால், நடுக்கம் நிற்கும்வரை அங்கேயே இருங்கள். வாகனங்களில் இருந்தால்: உடனடியாக வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு இறங்கி விடுங்கள். தீ பிடிக்கும் விதமாக எதையும் பற்ற வைக்காதீர்கள். கட்டிடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால் லிப்ட் பயன்படுத்தாமல், படிக்கட்டு வழியாக வெளியே ஓடவும். மின்சாரம், தண்ணீர் குழாய், காஸ் இணைப்பு ஆகியவற்றை மூடவும் எக்காரணத்தை கொண்டும் நெருப்பை பற்ற வைக்க கூடாது இருளில் வெளிச்சம் தேவையென்றால் டார்ச்சை பயன்படுத்தலாம். தீக்குச்சி கூடாது பழைய கட்டிடங்களுக்குள் பாதுகாப்புக்காக நுழைய கூடாது. மிக அவசரம் என்பதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக செல்போனை பயன்படுத்த வேண்டாம் வதந்திகளை நம்ப வேண்டாம். உரிய மீடியாக்கள், அமைப்புகளிடமிருந்து வரும் தகவல்களை மட்டும் நம்பவும். ஒருவேளை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்க நேர்ந்தால், கத்தி கூச்சலிட வேண்டாம். மூச்சு திணறல் ஏற்படும். கர்ச்சீப்பால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளவும். கட்டிடத்துக்குள் இருப்பதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த ஏதாவது பொருளை கொண்டு இடிபாட்டை அசைத்து காட்டவும்.

நன்றி -: http://tamil.oneindia.com
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:   Empty Re: நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

Post by thamiliniyan Mon Apr 27, 2015 12:33 pm

நல்ல பகிர்வு.காலத்துக்கேற்ற பகிர்வு.நன்றி!
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:   Empty Re: நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

Post by ஸ்ரீராம் Sun Nov 01, 2015 5:35 pm

நேரத்துக்கு தகுந்த பதிவு.
நல்லதொரு பயனுள்ள தகவலுக்கு நன்றி செந்தில்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:   Empty Re: நிலநடுக்கத்தின் போது செய்ய வேண்டியவை/ செய்யக் கூடாதவை:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum