தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

View previous topic View next topic Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 4:59 pm

நாம் எவ்வளவு தான் தங்க நகை வைத்திருந்தாலும் விதவிதமான கவரிங் நகைக்கு பல நூறுகள் செலவு செய்து வாங்கத்தான் செய்கிறோம்.

ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் இவை வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு.

அப்படி வாங்கிய கவரிங் நகை சில நாட்களில் கறுக்கத் தொடங்கிவிடும். இதனை வாங்கிய கடையில் கொடுக்கவும் முடியாது, நாம் அணிந்து கொள்ளவும் முடியாது. இப்படி வீணாகிப் போவதைத் தடுக்க ஒரு நல்ல திட்டம் உள்ளது.

புதிதாக கவரிங் நகை வாங்கியவுடன் அதன் மீது நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் கொடுக்கவும். அதாவது நிறமில்லாத நெயில்பாலிஷ் வாங்கி அதனை உங்கள் நகை மீது தடவி வைக்கவும்.

இப்படி செய்வதால் நகை தண்ணீரில் பட்டு வெளுத்துப் போவது தவிர்க்கப்படும்.

எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும்.

பொதுவாக தங்க நகைகளை விட கவரிங் நகைகளை பத்திரமாக பாதுகாத்தால் அதிக நாட்களுக்கு வைத்திருந்து அணிந்து கொள்ளலாம்.

கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது.

இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும்.

கவரிங் நகையும் கெட்டுப் போகும்.
கவரிங் நகைகளை அணிந்து விட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.

இப்படி செய்வதால் கவரிங் நகையில் ஊறி இருக்கும் உங்கள் வியர்வை அகற்றப்படும். நகை கறுக்காமல் இருக்கும்.

நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 5:00 pm

ஃபேஷன் ஜுவல்லரி…

டீன்-ஏஜ் யங்ஸ்டர் மட்டுமில்லை… இளவயது அம்மாக்களும் இப்போதெல்லாம் ஃபேஷன் ஜுவல்லரி நகைகளை அழகழகாக அணிந்து வலம் வருகிறார்கள். அவர்களுக்காக…

பெரும்பாலான ஃபேஷன் நகைகள் கல் வைத்துதான் செய்யப்பட்டிருக்கும். அந்த நகைகளை அணியும்போது, அவை மற்ற நகைகளுடன் உராயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சீக்கிரம் உடைந்து போகாமல் இருக்கும்.

ஸ்டோன் நகைகள் அதிகம் பயன்படுத்துவோர், கையில் எப்போதும் சிறியதாக கம் டியூப் (பசை) வைத்திருப்பது நல்லது. கல் உதிர்ந்து விழும்போது உடனே ஒட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

நெக்லஸ் வாங்கும்போது கடைகளில் அதற்கான சிறப்பு பாக்ஸில்தான் போட்டுக் கொடுப்பார்கள். அதிலேயே அந்த நெக்லஸை வைத்திருந்தால்தான், அதன் வடிவம் மாறாமல் இருக்கும். இல்லையென்றால் முறிந்து, பயன்படுத்த முடியாதபடி வீணாகும்.

நெக்லஸ் செயினில் இருக்கும் கோல்டன் கோட்டிங், வெயில் காலத்தில் வியர்வைக் கசிவால் சிலருக்கு கழுத்தில் அலர்ஜியை உண்டாக்கலாம். அதைத் தவிர்க்க, அதன் மேல் நெயில் பாலிஷை (நெயில் கலர்) தடவ, அந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.

கவரிங் நகையென்றாலே அலர்ஜி ஏற்படும் என்பவர்கள், ஆசைக்குகூட அதைப் போடாமல் தவிர்ப்பதுதான் நல்லது.

‘ஸ்டெட்’ எனப்படும் கம்மல் நகைகள் அதிகம் பயன்படுத்துபவர்கள், அதை ஒரு அட்டையில் ஓட்டை போட்டு அதில் பொருத்தி வைத்துவிட்டால், சரியான சமயத்தில் ஜோடியாக எடுத்துக் கொள்ள முடியும்.

வளையல்கள் அதிகம் வைத்திருப்பவர்கள், வளையல் ஸ்டாண்டுகளில் மாட்டி வைத்துவிட்டால் ஜோடி மாறாமல் அவசரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும்.
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by mohaideen Tue Nov 20, 2012 6:41 pm

என்னைப் போன்றவர்களுக்க பயன்படும்.

வீட்டில் தெரியப்படுத்துவோம்.

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 7:15 pm

நன்றி அண்ணா ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by சிவா Wed Nov 21, 2012 8:10 am

நன்றி நண்பா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by முரளிராஜா Wed Nov 21, 2012 5:57 pm

பகிர்ந்தமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by பூ.சசிகுமார் Wed Nov 21, 2012 9:14 pm

நன்றி சிவா மற்றும் முரளி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by முரளிராஜா Thu Nov 22, 2012 2:53 pm

தம்பி உயிர் கவரிங் வெளுத்து போன மாதிரி
நீ நல்லவன் என்கிற போர்வையில அங்க சுத்திகிட்டு இருக்கியே அது வெளுக்காம பாத்துக்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by பூ.சசிகுமார் Thu Nov 22, 2012 4:19 pm

தங்கள் அறிவுரைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by முரளிராஜா Thu Nov 22, 2012 4:44 pm

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் .... Empty Re: கவரிங் நகைகள் பற்றி சில தகவல்கள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum