தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by ஸ்ரீராம் Tue May 05, 2015 10:10 am

[You must be registered and logged in to see this image.]

ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழில் தட்டச்சு செய்ய சற்று கடினமாக இருந்து வந்த நிலையில் இப்போது அகத்தியா தமிழ் விசை பலகை (Agathiya Tamil Keyboard) என்ற ஆப் வெளிவந்து உள்ளது. இதில் எளிதாக தமிழில் எழுத முடியும் என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர்.

இந்த செயலிமூலம் உங்கள் வழக்கமான ஆங்கில விசைபலகையை தமிழுக்கு மாற்றி அமைக்க முடியும்.
தமிழ் FONT இல்லாமல் OPERA MINI மூலம் தமிழை காண்பவர்கள் கூட இனி தமிழை OPERA MINIல் தட்டச்சு செய்யலாம். PLAY STOREல் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கே சொடுகவும்.


[You must be
registered and logged in to see this image.]


கீழே உள்ள காணொளியை பாருங்கள். எளிதில் புரியும்.


விதிகள்
அஅ = ஆ
க்அ = க

SETTINGS
ANDROID V 2.2 -Settings - Locale and Text - TAMIL 26 / Agathiya
ANDROID V 3.0 -Settings-Language and input-Configure input methods- TAMIL 26 / Agathiya Tamil typing Keyboard - Back - Current input - Agathiya
ANDROID V 4.0 AND ABOVE - Settings - Language and input - TAMIL 26 / Agathiya Select Default - TAMIL 26 / அகத்திய

அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே தமிழ்வளர்போம்.

நன்றி: அகத்தியா தமிழ் விசை பலகை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by முரளிராஜா Tue May 05, 2015 10:17 am

செல்லினம்தான் எளிது என நினைக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by ஸ்ரீராம் Tue May 05, 2015 10:21 am

நான் கூகிள் தமிழ் Handwriting டூல் யூஸ் பண்றேன். செம பாஸ்ட்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by முரளிராஜா Tue May 05, 2015 10:22 am

அது எப்படி தமிளிசா ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by ஸ்ரீராம் Tue May 05, 2015 10:22 am

ஒரு நிமிடம் பொறுங்கள் விளக்குகிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by ஸ்ரீராம் Tue May 05, 2015 10:30 am

[You must be registered and logged in to see this image.]

மேலே படத்தில் இருக்கு பாருங்க. தமிழில் எழுத எழுத எழுத்து இடது பக்கம் மறைந்துக்கொள்ளும், எனவே தொடர்ந்து எழுதலாம். தவறு இருந்தால் திருத்தவும் செய்யலாம் முரளி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by முரளிராஜா Tue May 05, 2015 10:58 am

அது சரி ராம் நான் கேட்பது என்னவென்றால்  ammaa என்று அடித்தால் அம்மா என்று தமிழில் மாறும் உனிகோட் வசதி உள்ளதா ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by ஸ்ரீராம் Tue May 05, 2015 11:20 am

ஆம் இருக்கிறது தமிழ்விசை என்று ஒரு ஆப் இருக்கு அதில் இந்த வசதி இருக்கு. கொள்ளளவு வெறும் 400kbpsதான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by முரளிராஜா Tue May 05, 2015 11:27 am

ஸ்ரீராம் wrote:ஆம் இருக்கிறது தமிழ்விசை என்று ஒரு ஆப் இருக்கு அதில் இந்த வசதி இருக்கு. கொள்ளளவு வெறும் 400kbpsதான்.
யோவ்  கோபம் அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீங்க சொன்ன இரண்டு ஆப்ச்ளையும் இருக்கா என்பதுதான் என் கேள்வி
கேட்கும் கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லுமாறு கடுப்புடன் கேட்டுக்கொள்கிறேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by Siva Subramaniyam Tue May 05, 2015 11:40 am

முரளிராஜா wrote:செல்லினம்தான் எளிது என நினைக்கிறேன்

செல்லினம் தமிழ் 99 தட்டச்சு முறை செல்லினத்தை விட தமிழ் 26 தட்டச்சு முறையை பின்பற்றும் அகத்தியா சிறந்தது. நீங்கள் ஏற்க்கனவே தமிழ் 99 தட்டச்சு முறை பழகி இருந்தால் மாற வேண்டாம். தமிழ் 26 தட்டச்சு முறை தமிழ் 99 ஐ விட சிறந்தது என்பதற்கான காரணங்கள்.

தமிழ் 99 ல் 31 விசை களை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ் 26 ல் 26 விசைகள் மட்டுமே. எனவே தமிழ் 26 ஐ தமிழ் 99 ஐ விட வேகமாக பழக முடியும் (இரண்டிலும் சமஸ்கிரதம் நீங்கலாக)

புள்ளி ஒலி ( ஃ ) அகர ஒலியை விட அதிகம் உபையோகப்படும் எனவே க ங ச வரிசையை விட தமிழ் 26 னுடைய ” க் ங் ச் ” வரிசையே சிறந்தது.

தமிழ் 99 ல் நெடில் எழுதுக்களை நேரடியாக தட்டச்சு செய்யலாம் என்ற போதும் தமிழ் 26 ல் நெடில் எழுத்துக்கள்ளின் பயன்பாடு மொத்த எழுத்துக்களின் பயன்பாட்டில் 8 % மட்டுமே என்பது குறிபிடத்தக்கது.

தமிழ் 26 ல் விசைகளின் பயன்பாடு

அ = 14% உ= 8% +1கீ( நெடில்) = 8 % இ 7 % மற்ற உயிர் = 6 %

த்க்ர்ம் = 24 % ப்ன்ட்வ்ல் = 15 % மற்றவை =18 %

8% மட்டுமே பயன்படும் ஒரு விசைக்காக 5 கூடுதல் விசைகள் தமிழ் 99 ல் பயன் படுத்தபட்டுள்ளது தமிழ் 99 ன் பின்னடைவு
Siva Subramaniyam
Siva Subramaniyam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by ஸ்ரீராம் Tue May 05, 2015 11:43 am

நல்லதொரு விளக்கம். மிக்க நன்றி சிவா சுப்ரமணியன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by முரளிராஜா Tue May 05, 2015 11:50 am

சிறப்பான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி  [You must be registered and logged in to see this link.]
பயன்படுத்தி பார்க்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by Siva Subramaniyam Tue May 05, 2015 11:58 am

ஸ்ரீராம் wrote:நான் கூகிள் தமிழ் Handwriting டூல் யூஸ் பண்றேன். செம பாஸ்ட்.  
கையால் எழுதுவது கண்டிப்பாக எளிய முறை தான் ஆனால் வேகம் என்பதை என்னால் ஏற்க இயலாது. அ என எழுதவும் ஒரு பட்டனை அழுத்த ஆகும் நேரத்திற்கான வித்யாசம் எவ்வளவு என்பதை யோசித்து பாருங்கள்
Siva Subramaniyam
Siva Subramaniyam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by ஸ்ரீராம் Tue May 05, 2015 12:03 pm

Siva Subramaniyam wrote:
ஸ்ரீராம் wrote:நான் கூகிள் தமிழ் Handwriting டூல் யூஸ் பண்றேன். செம பாஸ்ட்.  
கையால் எழுதுவது கண்டிப்பாக எளிய முறை தான் ஆனால் வேகம் என்பதை என்னால் ஏற்க இயலாது. அ என எழுதவும் ஒரு பட்டனை அழுத்த ஆகும் நேரத்திற்கான வித்யாசம் எவ்வளவு என்பதை யோசித்து பாருங்கள்

அதுவும் உண்மைதான். நன்றி!!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by Kingstar Tue May 05, 2015 12:05 pm

நன்றி  Siva Subramaniyam மிக எளிமையாகவும் விரைவாகவும் உள்ளது.
பாராட்டுக்கள் உங்கள் பங்களிப்புக்கு.
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by Siva Subramaniyam Tue May 05, 2015 12:13 pm

முரளிராஜா wrote:அது சரி ராம் நான் கேட்பது என்னவென்றால்  ammaa என்று அடித்தால் அம்மா என்று தமிழில் மாறும் உனிகோட் வசதி உள்ளதா ?
முரளிராஜா wrote:அது சரி ராம் நான் கேட்பது என்னவென்றால்  ammaa என்று அடித்தால் அம்மா என்று தமிழில் மாறும் உனிகோட் வசதி உள்ளதா ?

நீங்கள் கேட்கும் வசதி அகத்தியாவில் இல்லை. கண்டிப்பாக பிற்காலத்திலும் சேர்க்கபட மாட்டாது. தங்கிலீஷ் விசை பலகைகளை நாங்கள் தமிழின் சாபமாக பார்கின்றோம். A M M A A 5 எழுத்து. அ ம் ம் அ அ அதே 5 தான். தமிழிலும் 26 எழுத்து மட்டுமே. (சமஸ்கிரதம் நீங்கலாக தமிழ் 26 தட்டச்சு முறை). உங்களால் ஆங்கில விசை பலகை நினைவில் வைக்க முடியும் என்றால் தமிழும் முடியும். சென்னை என எழுத தமிழ் 26 முறையில் 5 எழுத்து தமிழ் 99 ல் 6 எழுத்து. தங்கிலீஷ் 7 எழுத்து. தமிழ் வார்தைகளை தமிழில் ஆங்கிலத்தை விட வேகமாக தட்டச்சு செய்யலாம்.
Siva Subramaniyam
Siva Subramaniyam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 3

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by smanivasakam Tue May 05, 2015 12:32 pm

தமிழ் தட்டச்சு முறை தெரிந்தால்தான் இதை பயன்படுத்த முடியுமா?
விளக்குங்கள் ப்ளீஸ்.

நான் இப்போதே இன்ஸ்டால் செய்கிறேன்.
smanivasakam
smanivasakam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 34

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by முரளிராஜா Tue May 05, 2015 12:39 pm

தங்கிலீஷ் விசை பலகைகளை நாங்கள் தமிழின் சாபமாக பார்கின்றோம்

உண்மைதான் உங்கள் கருத்தை ஏற்றுகொள்கிறேன் .
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by மகா பிரபு Tue May 05, 2015 1:07 pm

அருமை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன். Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதாக தமிழில் எழுத புதிய அப்ளிகேஷன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum