தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆக்டிவ்பாஸ் இனி இல்லை பாஸ் வோர்ட் தொல்லை.

View previous topic View next topic Go down

ஆக்டிவ்பாஸ் இனி இல்லை பாஸ் வோர்ட் தொல்லை.  Empty ஆக்டிவ்பாஸ் இனி இல்லை பாஸ் வோர்ட் தொல்லை.

Post by ஸ்ரீராம் Sat May 09, 2015 5:06 pm

[You must be registered and logged in to see this image.]

பேஸ்புக், டுவிட்டர் என பல்வேறு இணைய செயல்பாடுகளுக்கான பாஸ்வேர்டு மறக்காமல் இருப்பது மிக கடினமான ஒன்று. இந்த சிக்கலைதவிர்க்கும் விதமாக பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து பாஸ்வேர்டுக்கு பதிலாக கேள்வி பதில் முறையை உருவாக்கி உள்ளார்கள்.ஐ.ஐ.டி. காரக்பூர், டெக்சாஸ், ஆஸ்டின் மற்றும் இல்லினாய்ஸ், அர்பனா-சாம்பைனில் ஆகிய பல்கலைக்கழகங்கள் சேர்ந்து ஆக்டிவ்பாஸ் என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இதன் புதிய முறை மூலம் நாம் தினந்தோறும் ஸ்மார்ட்போன், கணினியில் செய்யும் வேலைகள் அல்லது பயன்படுத்தும் விஷயங்களேயே கேள்விகளாக அமைத்து, அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் பாஸ் வோர்ட் இல்லாமல் ஸ்மார்ட்போன், கணினிகளை பயன்படுத்த முடியுமாம்.

உதாரணமாக இன்று காலையில் வந்த முதல் குறுஞ்செய்தி எது? என்ற கேள்வியை பதிவு செய்யமுடியும். இந்த கேள்விக்கான பதில் ஸ்மார்ட்போன், கணினிகளுக்கும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்குமட்டுமே தெரியும் என்பதால், இது மிகவும் எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மென்பொருளை இன்னும் மேம்படுத்த உள்ளதால் நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

நன்றி: தமிழன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆக்டிவ்பாஸ் இனி இல்லை பாஸ் வோர்ட் தொல்லை.  Empty Re: ஆக்டிவ்பாஸ் இனி இல்லை பாஸ் வோர்ட் தொல்லை.

Post by முரளிராஜா Thu May 21, 2015 12:17 pm

நல்ல விசயம்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum