Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுத்தமான உணவே சுகமான வாழ்வு...
Page 1 of 1 • Share
சுத்தமான உணவே சுகமான வாழ்வு...
ஆட்டுத்தொட்டி அல்லது slaughtering house என்று அழைக்கப்படும் இறைச்சிக் கூடங்களில் சுகாதார அலுவலர்களும் , கால்நடை மருத்துவர்களும் பின்பற்ற வேண்டிய நோய்தடுப்பு முறைகளும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் முறைகளும் அதிமுக்கியமனவைகள்.
அவைகள் இரண்டு வகைப்படும்.
1. Ante-mortem Inspection என்று சொல்லக்கூடிய, மிருகத்தை அறுப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய 'வெளி உடல்கூறு ஆய்வு' .இதில் இறைச்சிக்காக அறுக்கப்பட வேண்டிய மிருகத்திற்கு
எதாவது நோய் தாக்கியுள்ளதா,
அது ஆரோக்கியமாக உள்ளதா ?
வேறு ஏதும் ஊனங்கள் உள்ளதா?
அப்படி இருந்தால் அதற்க்குக் காரணம் என்ன ?
இந்த மிருகத்தை இறைச்சிக்காக வெட்ட அனுமதிக்கலாமா?
என்று ஆய்வு செய்வதற்குப் பெயர்தான் வெளி உடல்கூறு ஆய்வு.
2. Post-mortem Inspection என்பது மிருகத்தை வெட்டிய பிறகு செய்யப்படுவது. இதற்கு 'உள்ளுறுப்புகூறு ஆய்வு ' என்பது செம்மொழியாம். இந்த ஆய்வில் மிருகத்தை வெட்டிய பின்னர்,
அதன் உள்ளுறுப்புகளில் ஏதேனும் நோய் தாக்கம் இருக்கிறதா?
நீர்கோவைகள், கட்டிகள்,இன்னும் பிற நோய்தாக்கிய அறிகுறிகள் உள்ளுறுப்புகளில் தென்படுகிறதா?
என்றெல்லாம் ஆய்வு செய்து விற்பனைக்கு அனுமதி முத்திரை இடுவது வரை சுகாதார அலுவலர்களின் கடமையும், நோய்த்தடுப்புப் பொறுப்பும் ஆகும்...
இறைச்சி பிரியர்களே .......
நீங்கள் வாங்கப்போகும் இறைச்சியும் உங்கள் உள்ளூர் சுகாதார நல அலுவலரால் இப்படி ஆய்வு செய்யப்பட்டு முத்திரை இடப்பட்டதுதானே ? என உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
நன்றி: பேஸ்புக்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» சுகமான தூக்கத்திற்கு சில முயற்சிகள்
» சுகமான நித்திரைக்கு - அவரைக்காய்
» சுகமான பயணம் – கவிதை
» வீட்டிற்குள் சுவாசிக்க சுத்தமான காற்றை உருவாக்குவோம்
» சுத்தமான மினரல் வாட்டர்
» சுகமான நித்திரைக்கு - அவரைக்காய்
» சுகமான பயணம் – கவிதை
» வீட்டிற்குள் சுவாசிக்க சுத்தமான காற்றை உருவாக்குவோம்
» சுத்தமான மினரல் வாட்டர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum