தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆனந்த புன்னகை

View previous topic View next topic Go down

ஆனந்த புன்னகை  Empty ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Mon May 11, 2015 3:56 pm

எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க்
இருக்காங்க . . .
இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம
இருந்தா சொல்லச் சொன்னீங்க…!!




“நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி
கேக்குறாரே, ஏன்?”
“குறுக்கு விசாரணை பண்றாராம்”..!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Mon May 11, 2015 3:58 pm

கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும்
எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க
முடியாம போச்சுன்னு தெரில்ல.”
வீரர் : “அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு
முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது
தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம்
வராது பாருங்க.”..!!




நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு
சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?
அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு
மார்க் வாங்கியிருக்கிறதை…!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Mon May 11, 2015 3:59 pm

வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும்
தெரியுது..!
என்ன வியாபாரத்துல?
கண்ணாடி வியாபாரத்துல…!!



கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
கு’லுங்கி’ கு’லுங்கி’ த்தான்..!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Mon May 11, 2015 4:00 pm

புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப்
போச்சு…!
ஏன்?
நல்லா புரட்டி எடுத்துட்டாரு…!!




கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா
நீ என்னாவே…?
காலியாயிருவேன்..!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முழுமுதலோன் Mon May 11, 2015 4:01 pm

டாக்டர்: “”உங்க அஜீரணத்துக்குக் காரணம் கல்யாண
சாப்பாடுதான்”
நோயாளி: “”கரெக்ட்! எப்படி கண்டுபிடிச்சீங்க?
டாக்டர்: “”உங்க வயித்துல மேளச் சத்தம் கேக்குதே!”



சார்..அந்த பேப்பர் வெயிட்டை எடுத்துக் கொடுங்க…!
ஸாரி…டாக்டர் என்னை வெயிட்டான சமாசாரம்
எதுவும் தூக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு…!

https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by முரளிராஜா Tue May 12, 2015 10:52 am

laugh laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by kanmani singh Tue May 12, 2015 11:22 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஆனந்த புன்னகை  Empty Re: ஆனந்த புன்னகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum