தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

View previous topic View next topic Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by செந்தில் Wed Nov 21, 2012 11:43 am

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Ld1471
எவ்வளவு பெரிய வீட்டை கட்டினாலும் அதற்கு பாதுகாப்பு ஒரு சின்ன பூட்டு தான். இப்போது தொழில்நுட்ப திறமை வாய்ந்த திருடர்கள் பெருகியுள்ள காலத்தில் திண்டுக்கல் பூட்டை நம்பி எல்லாம் நாள் கணக்கில் வீட்டை பூட்ட முடியாது. தற்போது கதவுகளுக்கான நவீன பூட்டுக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. சிலிண்டரிக்கல் டோர் லாக், எலக்ட்ரோ மேக்னடிக் லாக், பேனல் லாக், அல்ட்ரா பர்னிச்சர் லாக் என ஏகப்பட்ட வகைகளில் பூட்டுகள் வந்து விட்டன. அந்த காலத்தில் தொங்கும் பூட்டுகளில் ஒரு லாக் மட்டுமே இருக்கும்.
ஆனால் இந்த கால பூட்டுக்களில் இரண்டு, மூன்று லாக் அடுத்தடுத்து இடம் பெறுகிறது. அலுமினியம், மெட்டல், கோல்டு கோட்டிங் பூட்டுக்கள் விற்பனையாகிறது. தேக்கு மர கதவில் 5 இன்ச் ஆழத்திற்கு துளையிட்டு லாக் பிட்டிங் செய்கிறார்கள். இந்த பிட்டிங்கை தனியாக கழற்றி எடுக்க முடியாது. மெயின் கதவுக்கான கைப்பிடியுடன் கூடிய பூட்டு (செட்டாக) ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், படுக்கை அறை, உள் அறைகளுக்கான கைப்பிடி பூட்டுக்கள் 500 ரூபாய் அளவில் இருந்தும் விற்பனையாகிறது.
பிங்கர் பிரின்ட் பூட்டுகளும் விற்பனைக்கு வந்து விட்டன. இந்த வகை பூட்டுகள் வங்கி லாக்கர், ரகசிய அறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. யார் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவர் மட்டுமே அந்த பூட்டை திறக்க முடியும். இல்லாவிட்டால் ரகசிய எண்ணை பதிவு செய்தும் பூட்டை திறக்கலாம். இந்த வகை பூட்டுக்கள் 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனையாகிறது.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by mohaideen Wed Nov 21, 2012 11:55 am

தகவலுக்கு நன்றி

எனக்கு பயன்பெறும்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by முரளிராஜா Wed Nov 21, 2012 4:09 pm

தகவலுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by மகா பிரபு Wed Nov 21, 2012 4:18 pm

கதவு மேல முரளி அண்ணன் போட்டோவை ஒட்டிவிடுங்கள். திருடன் பயந்து ஓடிடுவான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by செந்தில் Wed Nov 21, 2012 6:29 pm

மகா பிரபு wrote:கதவு மேல முரளி அண்ணன் போட்டோவை ஒட்டிவிடுங்கள். திருடன் பயந்து ஓடிடுவான்.
அப்படியே என்னைபார் யோகம் வரும்னு எழுதணுமா?
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by முரளிராஜா Wed Nov 21, 2012 6:31 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote:கதவு மேல முரளி அண்ணன் போட்டோவை ஒட்டிவிடுங்கள். திருடன் பயந்து ஓடிடுவான்.
அப்படியே என்னைபார் யோகம் வரும்னு எழுதணுமா?
உங்களை பார்த்தா யோகம் வருமா செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by மகா பிரபு Wed Nov 21, 2012 7:08 pm

செந்தில் wrote:
மகா பிரபு wrote:கதவு மேல முரளி அண்ணன் போட்டோவை ஒட்டிவிடுங்கள். திருடன் பயந்து ஓடிடுவான்.
அப்படியே என்னைபார் யோகம் வரும்னு எழுதணுமா?
அதை எழுதாமலே எல்லாருக்கும் தெரியும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by செந்தில் Thu Nov 22, 2012 1:13 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:
மகா பிரபு wrote:கதவு மேல முரளி அண்ணன் போட்டோவை ஒட்டிவிடுங்கள். திருடன் பயந்து ஓடிடுவான்.
அப்படியே என்னைபார் யோகம் வரும்னு எழுதணுமா?
உங்களை பார்த்தா யோகம் வருமா செந்தில்
முகராசி இல்லை அண்ணா,ஆனால் கைராசி உண்டுன்னு எல்லோரும் சொல்லுறாங்க நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by முரளிராஜா Thu Nov 22, 2012 1:33 pm

செந்தில் ஏதோ ஏடா கூடமா சொல்ற மாதிரி தெரியுதே நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட் Empty Re: வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum