தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீனாவை பின்பற்றுவோம்…

View previous topic View next topic Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty சீனாவை பின்பற்றுவோம்…

Post by செந்தில் Wed Nov 21, 2012 11:48 am

சீனாவை பின்பற்றுவோம்… E_1351243411
இந்தியாவை போன்றே, சீனாவிலும் நிலம் மற்றும் வீடுகளின் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தது சீன அரசு. அதிக பணப் புழக்கத்தில் உள்ளவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கிக் குவிப்பதுதான் இதற்கு காரணம் என, கண்டு பிடித்தது. விளைவு, ஒருவர், ஒரு வீட்டுக்கு மேல் வாங்கக் கூடாது என தடை போட்டது. வீட்டு விலை, மளமளவென இறங்கியது. விலை குறைய குறைய, சாதாரண நடுத்தர மக்களும், புதிய வீடுகளை வாங்க ஆரம்பித்தனர்.
இந்தியாவிலும், புதிய வீடுகள் அநியாய விலையில் விற்கப் படுகின்றன. இதற்கு காரணம், டாக்டர்கள், வியாபாரிகள், சினிமாத் துறையினர், ஹாவாலா ஆசாமிகள், அரசியல்வாதிகள் ஆகியோர், கணக்கில்லாமல், பல பெயர்களில் வீடுகளை வாங்கி குவிக்கின்றனர். சீனா போலவே, இந்தியாவிலும், ஒருவர், ஒரு வீட்டிற்கு மேல் வாங்க தடை விதித்தால், விலை உயர்வு தானாக இறங்கி விடும். நடுத்தர மக்களுக்கும் சொந்த வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசு செயல்படுத்துமா?

செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty Re: சீனாவை பின்பற்றுவோம்…

Post by mohaideen Wed Nov 21, 2012 12:26 pm

நல்ல கருத்து.

இது நடக்கிற காாியமா?
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty Re: சீனாவை பின்பற்றுவோம்…

Post by முரளிராஜா Wed Nov 21, 2012 6:30 pm

கேட்க நல்லாதான் இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty Re: சீனாவை பின்பற்றுவோம்…

Post by பூ.சசிகுமார் Wed Nov 21, 2012 9:33 pm

செய்தாலும் நல்ல தான் இருக்கும்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty Re: சீனாவை பின்பற்றுவோம்…

Post by மகா பிரபு Thu Nov 22, 2012 7:19 am

ரொம்ப கஷ்டம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty Re: சீனாவை பின்பற்றுவோம்…

Post by செந்தில் Thu Nov 22, 2012 1:12 pm

அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைத்தால் நடக்கக்கூடியது முடியலை சாத்தியம்தான்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty Re: சீனாவை பின்பற்றுவோம்…

Post by ஜோர்பா Thu Nov 22, 2012 1:28 pm

மகா பிரபு wrote:ரொம்ப கஷ்டம்.
எது அரசியல்வாதிகள் ஒரு வீடு மட்டும் வச்சிகிறதுதானே லொள்ளு லொள்ளு
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty Re: சீனாவை பின்பற்றுவோம்…

Post by மகா பிரபு Thu Nov 22, 2012 1:33 pm

ஜோர்பா wrote:
மகா பிரபு wrote:ரொம்ப கஷ்டம்.
எது அரசியல்வாதிகள் ஒரு வீடு மட்டும் வச்சிகிறதுதானே லொள்ளு லொள்ளு
ஆமாம் அவர்களுக்கு ஒரு பெரியவீடும் பல சின்ன வீடுகளும் வைத்து கொள்கிறார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சீனாவை பின்பற்றுவோம்… Empty Re: சீனாவை பின்பற்றுவோம்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum