Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
Page 1 of 1 • Share
கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
மும்பை தாக்குதலில் 58 பேரை கொன்ற அஜ்மல் கசாப் இன்று காலை 7 .30 இக்கு தூக்கில் இடப்பட்டார்.
இது பற்றிய தகவல்கள் அனைவரும் அறிந்ததே!
உங்களின் கருத்து என்ன அவரின் மரணதண்டனை பற்றி ?
தயவு செய்து ,
1 . தெளிவான கருத்தாக இருக்கட்டும், யாரையும் உங்கள் கருத்து புண்படுத்தாமல் இருக்குமாறு தெரிவிக்கவும்.
(கூரிய வாளால் வெட்டப்பட்ட மரம் கூட துளிர்க்கும், வார்த்தைகளால் வெட்டப்பட்ட உறவுகள் துளிர்ப்பதே இல்லை )
2 .உலகில் 96 நாடுகள் மரண தண்டனையை தடை செய்து விட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அது பற்றிய கருத்து என்ன? இந்திய இன்னும் கடைபிடிக்கிறதே ? இந்த தண்டனை அவசியம் தானா?
(இறையாண்மை பாதிக்காமல் உங்கள் கருத்து இருக்கட்டும் ,1980 தேசிய பாதுகாப்பு சட்ட விதிகளின் படி )
3 . மனித உரிமை கூறும் "கொலைக்கு தண்டனை மற்றொரு கொலையாக இருக்ககூடாது" என்ற கருத்து பற்றி, மேலும் சகிக்க முடியாத அளவு அப்பாவி மக்களையும், ஏதுமறியாத குழந்தைகளையும் , பெண்களையும் கொன்றவருக்கு மரணதண்டனை அவசியம் என கூறும் ஒரு சாரரின் கருத்துபற்றி உங்களின் நிலைப்பாடு என்ன ?
குறிப்பு:
விருப்பமில்லையெனில் இந்த பதிவை தவிர்க்கலாம், இது அக கருத்து ஆய்விற்கு மட்டுமே வேறு சிந்தனை இல்லை.
[இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ,அடிப்படை உரிமை பகுதி 3 , விதி 19 ,A இன் படி கருத்துரிமை அனைவருக்கும் உண்டு ,(வரையறையுடன்).]
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
கசாப் என்று இல்லை யாராக இருந்தாலும் இதுப்போல் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்வது மிகப்பெரிய குற்றம். தண்டனை என்று ஒன்று இருந்தால்தான் குற்றங்கள் குறையும். ஆனால் மரணத்தண்டனை என்பது சற்று பெரிய தண்டனைதான். தவறு செய்பர்கள் இனி யோசிப்பார்களே!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
மரண தண்டனை என்பது சரியா தவறா என்பது எனக்கு மட்டுமல்ல யாராலுமே முடிவு எடுக்க இயலாத விஷயம் என்றே நினைக்கிறேன்.
எனக்கு என்றால் வேண்டாம். பிறருக்கென்றால் ஓகே! இதுதான் சரி.
எனக்கு என்றால் வேண்டாம். பிறருக்கென்றால் ஓகே! இதுதான் சரி.
Re: கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
சில சமயங்களில் இது போன்ற முடிவுகளை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் ஆகிறது .
Re: கசாப் மரணதண்டனை,- உங்கள் கருத்து?
கொலைக்கு கொலை தீர்வாகாது,ஆனால் கண்டிப்பாக தண்டனை என்று ஒன்று இருந்தால்தான் தவறுகள் குறையும்,உதாரணமாக நம் நாட்டில் லஞ்சம் தலை விரிந்தது ஆடுவதை தடுக்கபிற நாடுகள் போல கடுமையான தண்டனைகள் தேவை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
» இந்த புகைப்படம் பற்றிய உங்கள் கருத்து....,
» இந்த கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
» டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
» உங்கள் முடியை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளமுடியும்.
» இந்த புகைப்படம் பற்றிய உங்கள் கருத்து....,
» இந்த கவிதை பற்றி உங்கள் கருத்து என்ன?
» டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
» உங்கள் முடியை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளமுடியும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|