தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

View previous topic View next topic Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by முழுமுதலோன் Sun Jun 14, 2015 10:33 am

அண்ணா ஒரு 10 பாக்கட் மேகி நூடுல்ஸ் கொடுங்க..
டேய் நக்கலா? இப்பதான் எ்லாத்தையம் பேக் பண்னி ரிட்டன் பன்னிருக்கோம் அதுக்குள்ள என்ன கலாட்டா ???

அது இல்லைங்கனா... என் ஃப்ரென்டு வீட்ல மீதமான மேகி நூடுல்ஸ் பாக்கட்ட ரோஜா தொட்டியில கொட்டினான்..
ஒரு வாரத்தில குப்புனு 15 ரோஜாப்பூ பூத்திருச்சு..
அதான்...எங்கதோட்டத்திலேயும் போடலாம்னு கேட்டேங்கண்ணா...



ஒருத்தி : என்னடி! உன் வீட்டுக்காரர் புதுசா முகத்துல சிகப்பழகு கிரீம் தடவிக்கிட்டு ஆபீசுக்குப் போறாரு?
மற்றொருத்தி : ஆமாம்டி! நான் அறையறதுனால தான் கன்னம் சிகப்பா இருக்குன்னு வெளிய சொல்லிக்க சங்கோஜப் படுறாராம்.


முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by முழுமுதலோன் Sun Jun 14, 2015 10:34 am

டேய்.. ஏண்டா இப்படி டிவியையும் தண்ணீரையும் திரும்ப திரும்ப பார்த்துக்கிட்டே இருக்கே...
T.V. ய ரொம்ப நேரம் பாத்தா கண்ணுல
தண்ணி வரும்... but தண்ணிய ரொம்ப நேரம்
பாத்தா கண்ணுல T .V . வருமா?
ஐயோ.... ஆண்டவா..
இது தான்டா வாழ்க்கை.... என்ன ஏன் இவ்ளோ புத்திசாலியாப்படைச்சே!



பையன்: 'ஏம்பா.! நீங்க வீட்டுல எப்பயுமே டிவில கிரிக்கெட் இல்லனா நியூஸ் மட்டுமே பாக்குறிங்க. ஏன் ?'
அப்பா: நான் பொறக்கும்போது பாட்டி இருந்த ஹாஸ்பிடல்ல நியூஸ் தான் ஓடுச்சாம் அதுவும் கிரிக்கெட் நியூஸ். அதான்.
பையன்: அப்போ அம்மா பொறக்கும்போது அம்மம்மா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப ஃபுல்லா சீரியலா ஓடுச்சாமாப்பா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by முழுமுதலோன் Sun Jun 14, 2015 10:36 am

மனைவி : உங்களுக்கு ஆயுசு கெட்டிங்க. நூறு வயசு வரைக்கும் எமனால கூட உங்களை எதுவும் பண்ண முடியாது.
கணவன் : ஹி! ஹி!! எப்படி கண்டுபிடிச்சே? ஜாதகம் எதுவும் பார்த்தியா?
மனைவி : இல்லீங்க! பல்லி செத்து கிடந்த சாம்பாரை கீழே ஊத்த மனசில்லாம அதுல உங்களுக்கு சாம்பார் சாதம் கிண்டி குடுத்தேன். அதை சாப்பிட்ட பிறகும் உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே.!



தலைவர்: என் மீது எத்தனை வழக்குகள் உள்ளன?
பி.ஏ.: பத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன; அதில்
ஐந்து வழக்குகள் இழுவையில் உள்ளன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by முழுமுதலோன் Sun Jun 14, 2015 10:37 am

“என்கிட்ட பத்தாயிரம் ரூபா கடன் வாங்கிட்டு ஊர
விட்டு ஓடிட மாட்டீங்களே?”
“நம்ம ஊரு கந்தசாமியிடம் கேட்டுப் பாருங்க.
பனிரெண்டு வருசமா அவருக்கு கடன்காரனா இதே
ஊரிலதான் இருக்கேன்”


“சென்ஸார் பண்ணி மூணு மாசமானப்புறமும் நீங்க
ஏன் படத்தை வெளியிடலை?”
“மிச்சம் ஏதாவது இருந்தாத்தானே படத்தை ரிலீஸ்
பண்றதுக்கு..!!”
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by முழுமுதலோன் Sun Jun 14, 2015 10:38 am

“நகை வாங்கப் போன கடையில பெண்ணை உரசிட்டு
நின்னு தர்ம அடி வாங்குனீங்களாமே உண்மையா?”
“நகை வாங்கறப்ப உரசிப் பார்த்து வாங்கணும்னு
நீங்கதானே சொன்னீங்க”



திருடன்: மரியாதையா எல்லா நகைகளையும்
கழட்டிக் கொடு!
குடும்பத் தலைவி (டி.வி.பார்த்துக்கொண்டே): இருப்பா,
விளம்பர இடைவேளை வரட்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by முழுமுதலோன் Sun Jun 14, 2015 10:39 am

“பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு புடவை வாங்கித்
தர முடியலை”
“ஏன்டா, காசு இல்லையா?”
“பொண்டாட்டி இல்லைடா”


"தலைவரே..உங்க பையன் பரிட்சையிலே 'பெயிலா' யிட்டான்னு சொன்னா, எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்க சொல்லறீங்க..!.."
"ம்ம்..'பெயில்' (bail) கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தானேயா தெரியும்..!.."

https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by செந்தில் Sun Jun 14, 2015 10:46 am

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by mohaideen Sun Jun 14, 2015 11:16 am

laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by முரளிராஜா Sun Jun 14, 2015 12:20 pm

laugh laugh laugh laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by ஜேக் Mon Jun 15, 2015 5:24 am

அனைத்தும் அருமை  laugh laugh laugh
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by ஜேக் Mon Jun 15, 2015 5:25 am

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! 11407087_845276125555010_7515590978228039954_n
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிரிங்க !! நல்லாவே சிரிங்க !! Empty Re: சிரிங்க !! நல்லாவே சிரிங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum