தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் எடையை குறைக்க நடைபயிற்சி

View previous topic View next topic Go down

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி Empty உடல் எடையை குறைக்க நடைபயிற்சி

Post by மகா பிரபு Thu Nov 22, 2012 8:05 am

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி 2e73ab16-7099-4e17-84ed-a7cbfb2bc14d_S_secvpf




உடல் எடை எளிதில் குறைய வேண்டுமென்றால், தினமும் நடந்தால் மட்டும் முடியாது என்பதற்காக, சிலர் அவற்றை ஒரு பெரிய விஷயமாக எண்ணாமல் நடைப்பயிற்சியை தவிர்த்து, ரன்னிங், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் அந்த பயிற்சிகளை அனைவருமே செய்ய முடியாது. ஆகவே மக்களுள் பலர் நடைப்பயிற்சியைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிலும் அந்த நடைப்பயிற்சியை ஒரு சீரியஸ் இல்லாமல் சாதாரணமாக செய்கின்றனர். எனவே அவர்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஏனெனில் சாதாரணமாக செய்தால், எந்த பயனும் இல்லை. ஆனால் அதையே நன்கு சுறுசுறுப்போடு, தினமும் அரை மணிநேரம் செய்தால் உடலில் இருந்து 150 கலோரிகள் கரையும்.

அதிலும் தொடர்ந்து அந்த மாதிரியான நடைப்பயிற்சி மற்றும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஒரு வாரத்தில் 1 பவுண்ட் கலோரிகள் கரைந்துவிடும். எனவே உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடல் பருமன் குறைந்து, அழகான தோற்றத்தில் காணப்படலாம்.

* காலையில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது பெருபாலோனோர் ஒரு கூட்டமாக சேர்ந்து பேசிக் கொண்டே செய்வார்கள். அந்த நேரம் நடைப்பயிற்சியை விட வாய் பேச்சு தான் அதிகமாக இருக்கும். ஆகவே உடல் எடை குறைய வேண்டுமென்று ஆசைப்பட்டால், தனியாக செய்வது தான் நல்லது.

* நடக்கும் போது மெதுவாக செல்லக் கூடாது. முதல் நாள் ஒரு வேகத்தில் நடந்தால், மறுநாள் அதை விட சற்று வேகமாக நடக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக எப்போதுமே வேகமாக நடக்க வேண்டாம். பின் உடல் சோர்ந்துவிடும். இல்லையெனில் சிறிது நேரம் மெதுவாக நடந்தால், சிறிது நேரம் வேகமாக நடக்க வேண்டும்.

* தொடர்ந்து நடக்க வேண்டும். அதாவது, காலையில் நடந்தால், மாலையில் எந்த வேலையும் இல்லை, வேகமாக எடை குறை வேண்டும் என்பதற்காக மறுபடியும் மாலையில் நடக்கக்கூடாது. காலையில் நடந்தால், மீண்டும் மறுநாள் காலையில் தான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான், சரியான பலனைப் பெற முடியும்.

* நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த உடற்பயிற்சி. அதிலும் நடைப்பயிற்சியால் உடல் எடை குறைவது தாமதமாக இருப்பது போன்று உணர்ந்தால், அப்போது அந்த நடைப்பயிற்சியிலேயே சற்று கடினமாகவற்றை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். அதாவது, நடைப்பயிற்சியை கடினமான வழியான மணல் அல்லது நீரில் மேற்கொள்வதால், உடலில் அழுத்தம் ஏற்பட்டு, கொழுப்புக்கள் எளிதில் கரைந்துவிடும். உடல் எடையும் விரைவில் குறையும்.

* நடைப்பயிற்சி எந்த ஒரு கடினமான உடற்பயிற்சி இல்லை. ஆனால் நாம் கலோரி குறைவான உணவை உண்டால், நிச்சயம் இது ஒரு சிறந்த ஒரு உடற்பயிற்சியாக அமையும்.

- எனவே மேற்கூறியவாறெல்லாம் ஒழுங்காக செய்தால், உடல் எடை படிப்படியாக குறைந்து, விரைவில் உடல் சிக்கென்று அழகாக ஆரோக்கியமாக இருக்கும்.

maalaimalar
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி Empty Re: உடல் எடையை குறைக்க நடைபயிற்சி

Post by ஜோர்பா Thu Nov 22, 2012 10:23 am

சூப்பர் கண்டிப்பாக கடைபிடிக்கிறேன்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி Empty Re: உடல் எடையை குறைக்க நடைபயிற்சி

Post by பூ.சசிகுமார் Thu Nov 22, 2012 5:34 pm

சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி Empty Re: உடல் எடையை குறைக்க நடைபயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum