தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தடையில்லா இன்டர்நெட்' - கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம்

View previous topic View next topic Go down

தடையில்லா இன்டர்நெட்' - கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம் Empty தடையில்லா இன்டர்நெட்' - கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம்

Post by ஸ்ரீராம் Fri Jul 24, 2015 10:39 am

தடையில்லா இன்டர்நெட்' - கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம் 11742624_890208554385797_6390367873917290299_n

கூகுள் நிறுவனம் புதிய திட்டங்களின் மூலம் மக்களை ஆச்சர்யப்படுத்துவது புதிய விஷயம் இல்லை என்ளாலும் அந்நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மக்களை வியப்படைய செய்கின்றது தான் மறுக்க முடியாத உண்மை.. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம் குறித்த தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.கூகுள் நிறுவனத்தின் ப்ராஜக்ட் ஃபை திட்டமானது அதிவேக இன்டர்நெட் வசதியை அனைவருக்கும் ஏற்ற விலையில் வழங்குவதாகும்.இந்த திட்டத்தினை செயல்படுத்த கூகுள் நிறுவனம் அமெரிக்காவின் ஸ்ப்ரின்ட் மற்றும் டி-மொபைல் என இரு பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ப்ராஜக்ட் ஃபை நெட்வர்க்களின் நெட்வர்க் ஆகும். இதன் மூலம் சிறந்த நெட்வர்க்களுடன் உங்களை இணைப்பில் வைத்திருக்கும்.ஸ்ப்ரின்ட் நெட்வர்க் பயன்படுத்தும் போது வெரிசான் நெட்வர்க் சிக்னல் வேகமாக இருந்தால் உடனடியாக உங்களது சிக்னல் வெரிசான் நெட்வர்க்கில் இணைந்து கொள்ளும். ஒரு வேலை வெரிசான் நெட்வர்க் வேகம் குறைந்தால் மீண்டும் தானாக வேகமான நெட்வர்க் சிக்னலை மாற்றி கொள்ளும்.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தடையில்லாமல் எந்நேரமும் வேகமான இன்டர்நெட் பயன்படுத்த முடியும்.

வை-பை மூலம் உங்களது கருவியுடன் இணைந்து எந்நேரமும் இன்டர்நெட் பயன்படுத்த ப்ராஜக்ட் ஃபை வழி வகுக்கும். வை-பை பயன்படுத்தும் போது என்க்ரிப்ஷன் மூலம் தகவல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.ப்ராஜக்ட் ஃபை உங்களது மொபைல் நம்பரை க்ளவுடில் வைத்திருக்கும், இதனால் வை-பை மூலம் அழைப்பு, குறுந்தகவல், வாய்ஸ்கால் போன்றவைகளை மேற்கொள்ள முடியும்.ப்ராஜக்ட் ஃபை திட்டத்தில் ஒரே விலை தான், பயனாளிகள் தாங்கள் பயன்படுத்தியதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். ஆரம்ப கால திட்டமாக மாதம் ஒன்றுக்கு $20 வரை வசூலிக்கப்படும், இதில் அளவில்லா அழைப்பு, குறுந்தகவல், சர்வதேச குறுந்தகவல்களை சுமார் 120 நாடுகளுக்கு மேற்கொள்ள முடியும். விலை பட்டியலை பொருத்த வரை $10க்கு ஒரு ஜிபி,$20க்கு 2ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒரு வேலை $20 செலுத்தி 2ஜிபி டேட்டாவில் ஒரு ஜிபி மட்டும் பயன்படுத்தினால் மீதம் இருக்கும் ஒரு ஜிபி அடுத்த மாதத்திற்கு நீட்டிக்கப்படும்.தற்சமயம் வரை நெக்சஸ் 6 பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை பயன்பாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.

நன்றி: ஸ்ரீபரன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தடையில்லா இன்டர்நெட்' - கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம் Empty Re: தடையில்லா இன்டர்நெட்' - கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம்

Post by செந்தில் Fri Jul 24, 2015 12:36 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum